;
Athirady Tamil News
Daily Archives

22 May 2026

பற்களை இயற்கையாகவே மீண்டும் முளைக்கச் செய்யும் மருந்து – ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள்…

டோக்கியோ, "பல் மருத்துவ உலகில் மாபெரும் புரட்சி!": விழுந்த பற்களை மீண்டும் இயற்கையாக முளைக்க வைக்கும் 'TRG-035' மருந்து- ஜப்பானில் மனிதர்களுக்கான மருத்துவப் பரிசோதனை அதிரடித் துவக்கம்! பற்கள் விழுந்த இடத்தில் செயற்கை பற்கள் மற்றும்…

குழந்தைகள் பாதுகாப்பு விவகாரம் ; எக்ஸ் நிறுவனத்திற்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் அபராதம்

ஆஸ்திரேலியாவில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் உள்ளடக்கங்களை தங்களின் தளத்தில் எவ்வாறு கையாளப்பட்டது என்பது தொடர்பான முழுமையான தகவல்களை வழங்கத் தவறியதற்காக X (முன்னாள் Twitter) நிறுவனத்திற்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. ஆஸ்திரேலிய…

வைத்தியசாலைகளில் 28 மாணவர்கள் அனுமதி: 14 பேருக்கு மூளைக்காய்ச்சல்

வெலிமடை, கெப்பட்டிபொல மற்றும் உடபேருவ பிரதேசங்க்களை சேர்ந்த பெருமளவிலான பாடசாலை மாணவர்கள் மூளைக்காய்ச்சல் அறிகுறிகளுடன் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். தற்போது வெலிமடை ஆதார வைத்தியசாலையில்…

உக்ரைன்–ரஷியா மோதல் தீவிரம் ; ரஷியா–பெலாரஸ் கூட்டு அணு ஆயுதப் பயிற்சி

உக்ரைன் போர் நான்கு ஆண்டுகளை கடந்துள்ள நிலையில், ரஷ்யா தனது அண்டை நாடான பெலாரஸ் உடன் இணைந்து தரை, கடல் மற்றும் வான்வழியாக கூட்டு அணு ஆயுதப் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளது. இந்த மூன்று நாட்கள் நீடிக்கும் பயிற்சி, உக்ரைன் அண்மையில் மாஸ்கோவுக்கு…

கனடாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கை தமிழர் மரணம்!

கனடாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட இலங்க்கை தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடுகடத்தப்பட்ட நபை தாயகத்தில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. கடந்த 2010 ஆம் ஆண்டு குறித்த நபர் mv sun sea கப்பலில் கனடா சென்று ஏதிலி…

யுரேனியம் ஏற்றுமதிக்கு முழுத் தடை ; ஈரான் உச்ச தலைவர் அதிரடி உத்தரவு

ஈரானிடம் உள்ள ஆயுதத் தயாரிப்பிற்கு நெருக்கமான செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை எந்த சூழ்நிலையிலும் வெளிநாடுகளுக்கு அனுப்பக் கூடாது என அயதுல்லா மொஜ்தபா கமேனி, அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரானின் அணு…

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிப்போர் அவதானம்

நாட்டில் தற்போது பெய்து வரும் பலத்த மழைக்கு மத்தியில், அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகனங்களை செலுத்தும் போது மின்சாரப் பலகைகளில் (Digital Boards) காட்சிப்படுத்தப்படும் எச்சரிக்கை வாசகங்கள் குறித்து அவதானம் செலுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகார…

குவைத் எடுத்த திடீர் தீர்மானம் ; வான்பரப்பு மூடப்பட்டதால் விமான சேவைகள் பாதிப்பு

குவைத் தனது வான்பரப்பை ஏனைய நாடுகளின் வானூர்திப் போக்குவரத்துக்கு மூடியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆகவே , முன்னர் வழங்கப்பட்ட அனைத்து வானூர்தி அனுமதிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 23ஆம் திகதி வரை வருகை தரும்…

வைத்தியசாலைகளில் 28 மாணவர்கள் அனுமதி: 14 பேருக்கு மூளைக்காய்ச்சல்

வெலிமடை, கெப்பட்டிபொல மற்றும் உடபேருவ பிரதேசங்க்களை சேர்ந்த பெருமளவிலான பாடசாலை மாணவர்கள் மூளைக்காய்ச்சல் அறிகுறிகளுடன் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். தற்போது வெலிமடை ஆதார வைத்தியசாலையில்…

கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருந்து முக்கிய நகரங்களை மீட்ட மியான்மர் ராணுவம்

நேபிடாவ், அண்டை நாடான மியான்மரில் கடந்த 2021-ம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூகியின் ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அதன் பின்னர், ராணுவம் ஆட்சியைத் தன்வசப்படுத்தியது. இந்த ராணுவ ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் அமைதியான முறையில் போராடினர்.…

6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக 6 மாவட்டங்களில் உள்ள 16 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நிலச்சரிவு எச்சரிக்கைகளைத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ளது. கொழும்பு, கம்பஹா,…

சீனாவுக்கு உளவு பார்த்த தம்பதியர் கைது ; இராணுவ ரகசியங்கள் கசிவு

உலக வல்லரசு நாடுகளுக்கு இடையே தொழில்நுட்ப மற்றும் ராணுவ ரகசியங்களை திருடும் உளவு வேலைகள் சமீபகாலமாக உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக, சீனா பிற நாடுகளின் உயர் தொழில்நுட்பங்களை உளவு பார்ப்பதாக மேலை நாடுகள்…

ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு மூன்றடுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள்

video link- https://fromsmash.com/HRlzso9S4Z-dt நிந்தவூர் கலாச்சார மண்டபத்தின் நிர்மாணப் பணிகளை மீள ஆரம்பித்து வைக்கும் நோக்கில்  ஜனாதிபதி   இன்று  விஜயம் மேற்கொள்ள நிலையில் மூன்றடுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.…

டிரம்ப் மீது இஸ்ரேல் பிரதமர் அதிருப்தி

ஈரான் போரின் எதிர்காலம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்-இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆகியோர் தொலைபேசியில் உரையாடினார்கள். 1 மணி நேரம் நடந்த இந்த உரையாடல் பதற்றமாக இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதலை மீண்டும் தொடங்குவதற்கு பதிலாக ஒரு…

தனியார் ஊடகங்களுக்கு சுதந்திரமாக செய்தி சேகரிக்க அனுமதி மறுப்பு-நிந்தவூர் பகுதியில்…

video link- https://fromsmash.com/HRlzso9S4Z-dt தனியார் ஊடகங்களுக்கு சுதந்திரமாக செய்தி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்ததுடன் அரச ஊடகங்களுக்கு அங்கு நடைபெற்ற சகல நிகழ்விற்கும் செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்த பாரபட்சமான சம்பவம் இன்று  …

மகளை துண்டு துண்டாக வெட்டிய தந்தை: தகர பெட்டிக்குள் உடலை அடைத்து ரயிலில் வீசிய அவலம்

இந்தியாவில் மகளை துண்டு துண்டாக வெட்டி தந்தை ஆணவக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகளை துண்டு துண்டாக வெட்டிய தந்தை கடந்த மே 17ம் திகதி உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள கோமதி நகர் ரயில் நிலையத்தில் நிறுத்தி…

இனவாத அரசியலுக்கு இனி இடமில்லை” – நிந்தவூரில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உறுதி

video link- https://fromsmash.com/HRlzso9S4Z-dt நிந்தவூர் கலாச்சார மண்டப மீள் ஆரம்பித்தல் நிகழ்வுக்கு   ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக  அப்பகுதிக்கு இன்று  விஜயம் செய்து உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். கடும் பாதுகாப்பிற்கு மத்தியில்…

வலி வடக்கில் போராட்டம்

வெசாக் வாரத்தில் மயிலிட்டி பகுதியில் கறுப்புக்கொடிகளை பறக்க விட்டு போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாகவும், அன்றைய தினத்தில் அரசியல்வாதிகள் சமூக செயற்பாட்டாளர்கள் போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என காணி உரிமையாளர்கள் கோரியுள்ளனர். வலி.…

சீமான்- கயல்விழி தம்பதிக்கு பெண் குழந்தை

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது மனைவி கயல்விழிக்கு இன்று இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. 2013ம் ஆண்டு சீமான்- கயல்விழிக்கு திருமணம் நடந்தது, இந்த தம்பதியினருக்கு கடந்த 2019ம் ஆண்டு ஆண் குழந்தை…

போா் மத்திய கிழக்கு நாடுகளைக் கடந்து விரிவடையும் ; ஈரானின் எச்சரிக்கையால் சிக்கல்

ஈரானை அமெரிக்கா மீண்டும் தாக்கினால், இந்தப் போா் மத்திய கிழக்கு நாடுகளைக் கடந்து மற்ற பகுதிகளுக்கும் விரிவடையும்’ என்று ஈரான் எச்சரித்துள்ளது. ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், தாக்குதலைத் தொடங்க தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்…

Ebola அச்சம் ; அமெரிக்கா சென்ற Air France விமானம் கனடாவுக்கு திருப்பிவைப்பு

கிழக்கு மற்றும் மத்திய ஆபிரிக்காவில் எபோலா (Ebola) வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், காங்கோ ஜனநாயகக் குடியரசு நாட்டைச் சேர்ந்த பயணி ஒருவர் தவறுதலாக விமானத்தில் ஏறியதைத் தொடர்ந்து, ஏர் பிரான்ஸ் (Air France) விமானம் அமெரிக்காவுக்குப்…

தொடரும் சீரற்ற வானிலை; 6 பாடசாலைகளுக்கு விடுமுறை!

நாட்டில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக, கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட கல்வி வலயத்திற்குட்பட்ட 6 பாடசாலைகளை இன்றைய தினம் (22) மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ருவன்வெல்ல பகுதியில் 3 பாடசாலைகளையும், தெஹியோவிட்ட பகுதியில் 3…

கணவனுடன் வாக்குவாதம்; இளம் பெண் எடுத்த முடிவால் துயரம்

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பழுகாமம் பகுதியில் நேற்று முன் தினம் 22 வயது இளம் குடும்ப பெண் உயிரிரை மாய்த்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த யுவதி 4 வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில், கணவருடன்…

இணையத்தை உலுக்கும் ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ என்ற இணையதள பக்கத்திற்கு மத்திய…

புதுடெல்லி, சமூக ஊடகங்களில் இயங்கும் வேலையற்ற இளைஞர்களை சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி சூர்ய காந்த், கரப்பான் பூச்சிகள், ஒட்டுண்ணிகள் என விமர்சித்திருந்தார் நீதிபதியின் விமர்சனத்திற்கு பதிலடியாக 30 வயது இளைஞர் அபிஜீத் திப்கே என்பவர்…

திருப்பி விடப்பட்டது பண்டாரநாயக்க வரவிருந்த விமானங்கள்

கனமழை காரணமாக கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வரவிருந்த குறைந்தது ஏழு விமானங்கள் இதுவரை வேறு திசைகளுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது. குறித்த விமானங்களில் 5 விமானங்கள்…

மக்களுடன் ஒன்றிணைந்த ஜனாதிபதி-நிந்தவூரில் சம்பவம்

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க   அம்பாறை மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு மாவட்டத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டவுள்ளதுடன் முக்கிய நிர்வாகக்…

வாழ்வையே மாற்றிவிட்ட மொபைல் போன்: பிரான்ஸ் எடுத்துவரும் நடவடிக்கை

மொபைல் போன்கள், வாழ்க்கை முறையையே மாற்றிவிட்டன. குறிப்பாக, சிறுபிள்ளைகள் பெரும்பாலும் மொபைல் போன்களிலேயே மூழ்கிக் கிடக்கிறார்கள். அதை மாற்ற பிரான்ஸ் முழுவதும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. வாழ்வையே மாற்றிவிட்ட மொபைல் போன் இன்று,…

இஸ்ரேலில் தன்னாா்வலா்களுக்குப் போலீஸ் அச்சுறுத்தல்

காஸாவுக்கு நிவாரணப் பொருள்களைக் கொண்டு சென்ற தன்னாா்வலா்களைக் கைது செய்து, அவா்களை தரையில் மண்டியிடச் செய்த இஸ்ரேல் காவல்துறையினரின் செயல் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த அத்துமீறல் இஸ்ரேல் அமைச்சா் முன்னிலையில் நடந்திருப்பதும்,…

74 ஆண்டு காலத்தில் முதல் முறை: தமிழக அமைச்சரவையில் 4 பெண்களுக்கு இடம்!

சென்னை, 74 ஆண்டு கால தமிழக அரசியல் வரலாற்றில், முதல் முறையாக 4 பெண்களுக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, தமிழக அமைச்சரவையில் முதல் பெண் அமைச்சராக, 1967-ம் ஆண்டு அண்ணா முதல்-அமைச்சராக இருந்தபோது, சத்யவாணி முத்து…

யாழில். உணவகத்திற்குள் பூனை வளர்த்தமை உள்ளிட்ட குற்றம் – உணவகத்திற்கு சீல் வைக்க…

யாழ்ப்பாணத்தில் உணவகம் ஒன்றினுள் பூனை வளர்த்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்கு உரிமையாளருக்கு 50 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்த மன்று , உணவகத்திற்கு சீல் வைக்கவும் உத்தரவிட்டுள்ளது.  ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில்,…

சுகாதார சீர்கேடு: திருநெல்வேலி ‘அம்மாச்சி உணவகம்’ பொது சுகாதார பரிசோதகரினால் மூடப்பட்டது!

சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கி வந்ததாக  திருநெல்வேலி பகுதியில் அமைந்துள்ள அம்மாச்சி உணவகம் பொது சுகாதார பரிசோதகரினால் மூடப்பட்டுள்ளது. அம்மாச்சி உணவகம் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கி வருவதாக , பொது சுகாதார பரிசோதகருக்கு கிடைத்த…

நல்லூர் சிவன் கோவில்(தேவி) கொடியேற்றம்

நல்லூர் சிவன் கோவில் என அழைக்கப்படும் ஸ்ரீ  கமலாம்பிகா சமேத  ஸ்ரீ  கைலாசநாதசுவாமி தேவஸ்தான தேவி மஹோற்சவம் இன்று (22) காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. அதனை தொடர்ந்து எதிர்வரும் 30ஆம் திகதி  சனிக்கிழமை  காலை 7 மணிக்கு…

யாழில். ‘Click of Love’ காணொளிப்பாடல் வெளியீடு

யாழ்ப்பாணத்தில் 'Click of Love' காணொளிப்பாடல் வெளியீடு நேற்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது. யாழில். உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெற்ற வெளியீட்டு நிகழ்வில் ஈழத்து சினிமா கலைஞர்கள் பங்கேற்று இருந்தனர். ஈழ சினிமாவில் சிறந்த கலை…