ஹண்டா வைரசை தொடர்ந்து மற்றொரு சொகுசு கப்பலில் நோரா வைரஸ் பரவல்
புளோரிடா
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள போர்ட் எவர்கிளேட்ஸ் பகுதியில் இருந்து சொகுசு கப்பல் ஒன்று கடந்த ஏப்ரல் மாத இறுதியில் புறப்பட்டு சென்றது. இந்நிலையில், கப்பலில் இருந்தவர்களுக்கு நோரா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. கப்பலில்…