;
Athirady Tamil News
Monthly Archives

June 2026

2026 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு

2026 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள திகதிக்கமையவே நடைபெறும் என்றும், அதனை எக்காரணம் கொண்டும் ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்கப்படாது என்றும் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.…

நல்லூர் கைலாசப் பிள்ளையார் கோவில்(சிவன்) கொடியேற்றம்

யாழ்ப்பாணம் –  நல்லூர் கைலாசப் பிள்ளையார் கோவில் வருடாந்த சிவன் மஹோற்சவம்  இன்று சனிக்கிழமை(13) காலை 10.30 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. எதிர்வரும் 21 ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும் , 22ஆம் திகதி காலை தீர்த்த திருவிழாவும்…

இலங்கை பயணியால் ஆடிப்போன விமான நிலைய அதிகாரிகள்

கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட, 39 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இலங்கை பயணி ஒருவர் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப்…

உலகின் முதல் டிரில்லியனர் ஆகும் எலான் மஸ்க்

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் நம்பர் 1 இடத்தில் இருப்பவர் எலான் மஸ்க். ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா, எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களை நடத்தி வரும் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு சுமார் 81.5 லட்சம் கோடியாக இருக்கும் என்று கணக்கிடப்படுகிறது. இதனிடையே,…

அமெரிக்காவுடன் அமைதி ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளதா ஈரான் பதில்

மத்திய கிழக்கு போரில் அமெரிக்கா-ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில் அமைதி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது. அணுசக்தி திட்டங்கள், ஹார்முஸ் ஜலசந்தி உள்ளிட்ட விவகாரங்களில் உடன்பாடு எட்டப்படவில்லை. மேலும் கடந்த ஒரு…

யாழில் பெரும் துயரம் ; 6 வயது சிறுவன் கிணற்றில் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புலோலி தெற்குப் பகுதியில் காணாமல் போயிருந்த சிறுவன் ஒருவனின் சடலம், வீட்டின் அருகிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. நேற்று (12) இரவு இந்தச் சிறுவன் காணாமல் போயுள்ளதாகப்…

காதலனுடன் ஓடிப்போய் திருமணம் செய்த மகளின் தாலியை அறுத்த பெற்றோர்… அடுத்து நடந்த பரபரப்பு

பெங்களூரு, கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் (மாவட்டம்) தாலுகா கந்தவார கிராமத்தை சேர்ந்தவர் அருண்குமார். நிம்மகலாகுண்டே கிராமத்தை சேர்ந்தவர் சைத்ரா. இவர்கள் இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். தங்களது காதலை திருமண பந்தமாக மாற்ற…

குழந்தையுடன் சென்ற தந்தை பேருந்து மோதி உயிரிழப்பு

குருநாகல் - புத்தளம் வீதியின் ஹேரத்கம சந்திக்கு அருகில் நேற்று (12) இடம்பெற்ற பேருந்து விபத்தொன்றில் குழந்தையுடன் சென்ற தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் அவுலேகம பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய தந்தை ஒருவரே துரதிர்ஷ்டவசமாக…

யாழில் பரபரப்பை ஏற்படுத்திய பாரிய தீ தீப்பரவல்

யாழ்ப்பாணம் - அச்சுவேலி, தீர்த்தங்குளம் பகுதியில் ஏற்பட்ட பாரிய தீப்பரவல் தற்போது முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. இந்த தீப்பரவல் நேற்றிரவு ஏற்பட்டதாக அச்சுவேலி பொலிஸார் கூறியுள்ளனர். எனினும்…

4 ஆண்டுகளாக கோமாவில் இருந்த தாய்லாந்து இளவரசி காலமானார்

தாய்லாந்து இளவரசி தாய்லாந்து மன்னர் மகா வஜிரலோங்கோர்னின் மூத்த மகள் பஜ்ரகித்தியபா (வயது 47). இளவரசியான இவர் தாய்லாந்து நாட்டு சட்டத்தின்படி அரியணை ஏறுவதற்குத் தகுதி பெற்றவர்களில் ஒருவர். இவர் ஐ.நா.சபையில் பணியாற்றியதுடன், தாய்லாந்து…

மாம்பழம் சாப்பிட்ட 2 சகோதரிகள் உயிரிழப்பு; சம்பவத்தால் ஷாக்

ஹைதரபாத்தில் மாம்பழம் சாப்பிட்ட 2 சகோதரிகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது, இந்தியாவின் கர்நாடக மாநிலம் பீதரைச் சேர்ந்தவர் வைஜிநாத், இவரது மனைவி இந்துமதி.…

ஆணாக மாறிய பெண்ணின் சடலம் – அதிர்ச்சியில் உறவினர்கள்

மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலத்திற்குப் பதிலாக, ஆண் ஒருவரின் சடலம் வழங்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஆணின் சடலம் நேற்று உறவினர்கள் வீட்டிற்கு எடுத்துச் சென்றதால்…

நாட்டின் பல பகுதிகளிலும் இன்றும் இடியுடன் கூடிய மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. குறித்த பகுதிகளின் சில இடங்களில்…

20 வயது தந்தையை கொன்றவர்களுக்கு 24 வருடத்தின் பின் கிடைத்த அதிரடி தண்டனை

சுமார் 24 ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு குழந்தைக்குத் தந்தையான நபர் ஒருவரை வாள் மற்றும் பொல்லுகளால் தாக்கிப் படுகொலை செய்த வழக்கில், இரு குற்றவாளிகளுக்குக் களுத்துறை மேல் நீதிமன்ற நீதிபதி நேற்று (12) மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.…

தமிழர் பகுதியில் பொலிஸ் நிலையத்தில் பலியான 6 பிள்ளைகளின் தந்தை ; எடுக்கப்பட்ட அதிரடி…

குடும்ப பிரச்சினை ஒன்றிற்காக கைது செய்யப்பட்டு அடைத்து வைக்கப்பட்ட குடும்பஸ்தரின் உயிரிழப்பு தொடர்பான விசாரணை இடம்பெற்று வரும் நிலையில் சம்பவ தினத்தில் கடமையாற்றிய இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…

இமயமலை பிராந்தியத்துக்கு இரட்டை ஆபத்து: வறட்சி, திடீர் வெள்ளம் ஏற்படும் என விஞ்ஞானிகள்…

காத்மாண்டு, இந்து குஷ் இமயமலை பிராந்தியத்தில் இந்த ஆண்டு பருவ மழை குறைவாகவே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அங்கு வறட்சி மற்றும் திடீர் வெள்ளம் ஆகிய இருவேறு ஆபத்துகள் ஒரே நேரத்தில் ஏற்படும் என்று விஞ்ஞானிகள் அதிர்ச்சி…

தாக்குதல்கள் உடனடியாக ரத்து; ஈரான் தொடர்பில் ட்ரம்பின் புதிய அறிவிப்பு

ஈரான் மீது நடத்தவிருந்த திட்டமிடப்பட்ட வான்வழித் தாக்குதல்களையும் குண்டுவெடிப்புகளையும் தான் உடனடியாக ரத்து செய்துள்ளதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க இராணுவத்தின் அபாச்சி ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, ஈரான்…

பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சா் திடீா் ராஜிநாமா

பிரிட்டனில் ராணுவத்துக்குப் போதிய நிதியை ஒதுக்கீடு செய்ய அரசு தயக்கம் காட்டி வருவதைக் கண்டித்து, அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சா் ஜான் ஹீலி வியாழக்கிழமை தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தாா். உலக அளவில் அச்சுறுத்தல்கள் அதிகரித்து…

சீனாவின் குடியிருப்பு கட்டடத்தில் தீ விபத்து ; 7 பேர் பலி ; பலர் படுகாயம்

சீனாவின் தன்னாட்சி மாகாணமான குவாங்சி மாகாணத்தின் லிங்சியாங் சாலை அருகே அமைந்துள்ள குடியிருப்பு கட்டடம் ஒன்றில் நேற்று அதிகாலை 1:40 மணியளவில் திடீரென வெடிவிபத்து நேரிட்டுள்ளது. தகவலறிந்து தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து…

விடுதலைக்காக போராடியவர்களுக்கு நன்றி – பிணையில் வெளியே வந்த சொல்லிசை பாடகர்…

எனது விடுதலைக்காக போராடிய அனைத்து தரப்பினருக்கும் நன்றிகள் என சொல்லிசை பாடகர் கணேஸ்குமார் சங்கீத்சன் தெரிவித்துள்ளார்.  எழுச்சி பாடல்களை பாடினார் எனும் குற்றச்சாட்டில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு…

அமெரிக்க பாதுகாப்புத் தலைமையகத்தில் பரபரப்பு ; பணியாளர்கள் வெளியேற்றம்

அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் வளாகத்தின் சில பகுதிகள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதுடன், அங்கிருந்த பணியாளர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆபத்தான பொருட்கள் கசிந்திருக்கலாம் என்ற…

செம்மணி மனித புதைகுழியில் இன்றும் 12 என்புக்கூடுகள் அடையாளம்

செம்மணி மனித புதைகுழியில் இருந்து 12 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகளில் 07 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட…

கனடாவில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை?

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற நடவடிக்கைகளை இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், டென்மார்க், தாய்லாந்து, தென் கொரியா உள்ளிட்ட நாடுகளும் பரிசீலித்து வருகின்றன.…

குடி நீரின்றி தவிக்கும் குச்சவெளி பள்ளவக் குள மக்கள்!

திருகோணமலை- குச்சவெளி பிரதேச செயலக பிரிவில் உள்ள பள்ளவக் குள மக்கள் குடி நீரின்றி தவிப்பதாக கவலை தெரிவிக்கின்றனர். சுமார் 2004 ஆம் ஆண்டு குடியேற்றப்பட்ட குறித்த பகுதி மக்கள் தற்போது வரை நிரந்தர குடி நீரின்றியே வாழ்ந்து வருவதாக…

ஓமன் கடல் பகுதியில் அமெரிக்க தாக்குதலில் மாயமான 3 இந்திய மாலுமிகள் உயிரிழப்பு

ஓமன் கடல் பகுதியில் சரக்கு கப்பல் மீது அமெரிக்க கடற்படை போா் விமானம் தாக்கியதில் மாயமான மூன்று இந்திய மாலுமிகள் உயிரிழந்தனா். ஓமன் அருகே எம்.டி. செட்டேபெல்லோ என்ற சரக்கு கப்பல் மீது அமெரிக்க கடற்படை போா் விமானம் புதன்கிழமை ஏவுகணைத்…

இஷாரா செவ்வந்தி தொடர்பில் நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு

கணேமுல்ல சஞ்சீவ கொலை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியை, 30 நாட்களுக்குத் தடுத்து வைத்து விசாரிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால்…

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் துப்பாக்கி சூடு: 16 பேர் உயிரிழப்பு

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெற்ற போராட்டத்தின் போது, போராட்டக்காரர்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்த துப்பாக்கி சூட்டில், 16 பேர் உயிரிழந்ததுடன், 37 பேர் காயமடைந்துள்ளனர். அடிப்படை…

அமெரிக்கா – ஈரான் மோதல்! பாக். தலைமையிலான அமைதிப் பேச்சுக்கு சௌதி அரேபியா…

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் பாகிஸ்தான், கத்தார் அரசுகளின் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென சௌதி அரேபியா வலியுறுத்தியுள்ளது. அமெரிக்காவின் அபாச்சி ஹெலிகாப்டரை கடந்த ஜூன் 8 அன்று ஈரானிய படைகள் சுட்டு வீழ்த்தியதைத்…

குடும்பஸ்தர் சிறைக்கூடத்தில் உயிரிழப்பு- இரு பொலிஸார் இடைநிறுத்தம்

video link- https://fromsmash.com/eK_izUfzV_-dt குடும்ப பிரச்சினை ஒன்றிற்காக கைது செய்யப்பட்டு சிறைக்கூடத்தில் அடைத்து வைக்கப்பட்ட குடும்பஸ்தரின் உயிரிழப்பு தொடர்பான விசாரணை இடம்பெற்று வரும் நிலையில்  சம்பவ தினத்தில் கடமையாற்றிய இரு பொலிஸ்…

ஈரான் மீதான தாக்குதலை ரத்து செய்த டிரம்ப்

வாஷிங்டன், ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.…

வீட்டின் மீது மரம் விழுந்ததில் நால்வர் வைத்தியசாலையில்

நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக நாவலப்பிட்டி பகுதியில் இன்று (12) அதிகாலை வீசிய கனமழை மற்றும் பலத்த காற்றால் வீடு ஒன்றின் மீது பெரிய மரம் விழுந்ததில் நாலவர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தில் , மேல் இம்புல்பிட்டிய பகுதியிலுள்ள…

தமிழர் பகுதியில் இரண்டரை ஏக்கர் கஞ்சா தோட்டம் முற்றுகை; பொலிஸார் திகைப்பு

கந்தளாய், அக்போபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திவுல்கஸ்வெவ பகுதியில் சட்டவிரோதமாக பயிரிடப்பட்டிருந்த சுமார் இரண்டரை ஏக்கர் பரப்பளவிலான கஞ்சா தோட்டம் ஒன்றை பொலிஸாரின் ஊழல் தடுப்பு பிரிவினர் இன்று (12) முற்றுகையிட்டு அழித்துள்ளனர். கந்தளாய்…

சிங்கப்பெண் அதிரடிப்படை மூலம் சென்னையில் முதல் வழக்கு பதிவு

சென்னை, சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழகத்தில் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை உருவாக்கப்படும் தேர்தல் பிரசாரத்தின்போது முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்து இருந்தார்.…

நடுவீதியில் சுழன்று கவிழ்ந்து கெப் வாகனம் விபத்து

நுவரெலியா ஹட்டன் போடைஸ் டயகம பிரதான வீதியில் கடுமையான பனிமூட்டத்துடனான வானிலை நிலவுவதால், வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறு அக்கரப்பத்தனை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். நேற்று இரவு கொழும்பில் இருந்து அக்கரப்பத்தனை…