அமெரிக்காவில் காலதாமதமாக வந்த ஊழியரை பணிநீக்கம் செய்த ஏஐ; புயலை கிளப்பிய விவாதம்!
அமெரிக்காவில் ஊழியர் ஒருவரை, ஏஐ, முகாமையாளர் பணிநீக்கம் செய்யப் பரிந்துரைத்த அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
தொழில்நுட்ப வரலாற்றில் ஏஐ முகவர் ஒருவர் மனித ஊழியரின் வேலைவாய்ப்பைப் பறித்த முதல் நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது.…