முகாமைத்துவ சேவை அதிகாரிகளின் இடமாற்றம் தொடர்பில் சுற்றுநிருபம்
முகாமைத்துவ சேவை அதிகாரிகளின் அதி உயர்தர அதிகாரிகளுக்கான 2027 ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய, குறித்த இடமாற்றங்கள் 2027…