60 மணி நேரத்தில் சீனா, துருக்கி ராணுவ விமானங்கள் பாகிஸ்தானில் ; பரபரப்பு தகவல்
சீனா மற்றும் துருக்கியில் இருந்து பாகிஸ்தானுக்கு 60 மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து வந்திறங்கிய கனரக ராணுவ விமானங்களில் போர் தளவாடங்கள் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தானின் ராவல்பிண்டி அருகே உள்ள நூர் கான்…