4 வயதில் செஸ் தரவரிசையில் இடம்பிடித்து இந்திய சிறுமி சாதனை
புவனேஸ்வர்,
சர்வதேச செஸ் கூட்டமைப்பான ‘பிடே’ வெளியிட்ட செப்டம்பர் மாத தரவரிசை பட்டியலில், ஒடிசாவை சேர்ந்த 4 வயது சிறுமி எலெனா சர்மா இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார்.
இளம் வீராங்கனை
எலெனா சர்மாவுக்கு தற்போது 4 வயது, 6 மாதம், 16 நாட்கள்…