ஹார்முஸ் நீரிணையில் 2,500 கன்டெய்னர்களுடன் மூழ்கிய சரக்குக் கப்பல்… கடலில் மிதக்கும்…
தெஹ்ரான்,
ஹார்முஸ் ஜலசந்தியில் கண்ணி வெடிகள் வெடித்ததில் சிங்கப்பூர் கொடியுடன் சென்ற சரக்கு கப்பல் தீப்பிடித்து எரிந்தது. இந்த கப்பல் கடலில் மூழ்கிய நிலையில் கண்டெய்னரில் இருந்த ஐபோன்கள், விலையுயர்ந்த வாசனை திரவிய பாட்டில்கள் கடலில்…