தையிட்டி விகாரை வளாகத்தினுள் சட்டவிரோத கட்டுமானம் – நேரில் சென்ற தவிசாளர் உள்ளிட்ட…
யாழ்ப்பாணம் , தையிட்டி பகுதியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள பகுதியில் மேலும் சட்டவிரோத கட்டடங்கள் கட்டப்படுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் விகாரை பகுதிக்கு சென்ற வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களை பொலிஸார் தடுத்து…