;
Athirady Tamil News
Monthly Archives

October 2026

ஊர்க்காவல் படை தேர்வுக்காக காலில் செருப்பின்றி 1.6 கி.மீ ஓட்டம் – கணவரை இழந்த…

ராஞ்சி, ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தில் உள்ள சோசோ கிராமத்தைச் சேர்ந்தவர் கவிதா. இவரது கணவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், வயதான மாமனார், மாமியார் மற்றும் தனது…

ரியாத் மீதான தாக்குதல் அச்சம் ; ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் இரு விமானச் சேவைகள் ரத்து

சவூதி அரேபியத் தலைநகர் ரியாத்தைக் குறிவைத்து ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதல்களை அடுத்து, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் பல வானுார்திச் சேவைகளை ரத்து செய்துள்ளது. இதன்படி, ரியாத் நோக்கிப்…

தனியார் துறையினருக்கு மெட்ரோ பஸ் சேவையில் இணைய வாய்ப்பு

தனியார் துறையினருக்கும் மெட்ரோ பஸ் சேவையில் இணைந்துகொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப்…

தமிழ் தேசம் ஜோதிலிங்கம் ஐயாவை இழந்துவிட்டது: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆழ்ந்த இரங்கல்

ஆசிரியர், வழக்கறிஞர், அரசியல் ஆய்வாளர் என்ற எல்லைகளைத் தாண்டித் தமிழ் தேசத்தின் எதிர்காலம் குறித்து ஆழமாகச் சிந்தித்த மிக முக்கிய சிந்தனையாளரான ஜோதிலிங்கம் ஐயாவின் இழப்பு தமிழ் மக்களுக்கு ஈடுசெய்ய முடியாத ஒன்றாகும் எனத் தமிழ் தேசிய மக்கள்…

இந்தியாவில் ஸ்டார்லிங் தடுக்கப்படுகிறதா? எலான் மஸ்க் பதிவால் பரபரப்பு

இந்தியாவில் தனது ஸ்டார்லிங் செயற்கைக்கோள் இணைய சேவை அறிமுகம் செய்யப்படுவதில் தாமதம் ஏற்பட்டு வரும் நிலையில், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க், பெயர் குறிப்பிடாமல் கடுமையாக விமர்சித்துள்ளார். சிலர் ஸ்டார்லிங்க்…

யாழில். எலி எச்சத்துடன் சவ்வரிசி விற்பனை: உரிமையாளருக்கு 36,000 ருபா அபராதம்!

யாழ்ப்பாணத்தில் எலி எச்சத்துடன் சவ்வரிசி மற்றும் காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த பல்பொருள் அங்காடி உரிமையாளருக்கு 36ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட இணுவில்…

அனோஜனின் உயிரைக் காக்கப் பொதுமன்னிப்பு வழங்குங்கள்- சிவசரி பத்மநிலோஜன் குருக்கள் உருக்கமான…

video link- https://fromsmash.com/phflkmy7vj-dt சமூக வலைத்தளப் பதிவொன்று தொடர்பாகச் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த இளைஞன் அனோஜனுக்குப் பொதுமன்னிப்பு வழங்கி,…

ஒரே கிளிக்கில் பரீட்சைத் தரவுகள்: தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய டிஜிட்டல் முயற்சி

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையத்தின் (CEDPL) கீழ் முன்னெடுக்கப்படும் Bachelor of Information & Communication Technology (BICT) பட்டப்படிப்பின் பரீட்சை நிர்வாகச் செயற்பாடுகளை…

இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதியின் கருத்தை வடக்கு கடல் தொழில் சமூகம் வரவேற்கிறது.

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களால்  வடக்கில் நாங்கள் பாதிக்கப்பட்டோம். அந்த பாதிப்பிலிருந்த எங்களுக்கு ஒரு  நிவாரணியாக இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதியின் கருத்தை பார்க்கிறோம் என வடமாகாண கடற்றொழிலாளர் சமாசங்களின் பிரதிநிதிகளான அன்னலிங்கம்…

ஆசிய போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகள் – கௌரவித்த முதல்வர் விஜய்

ஆசிய போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு முதல்வர் விஜய் ஊக்கத்தொகை வழங்கி கௌரவித்துள்ளார். பதக்கம் வென்றவர்களுக்கு முதல்வர் விஜய் கௌரவம் 20வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் 46வது சதுரங்க ஒலிம்பியாட் தொடர்களில் பதக்கம்…

தெல்லிப்பழையை தொடர்ந்து இன்று சங்கானையில் போராட்டம்

யாழ்ப்பாணம் சங்கானை பகுதியில் புதிய மதுபான சாலைக்கு வழங்கிய அனுமதியை இரத்து செய்ய கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டவுள்ளது. சங்கானை பேருந்து நிலையம் முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை 09 மணிக்கு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.…

பிளேக் எதிரொலி; புதினுடன் டிரம்ப் அவசர பேச்சுவார்த்தை

வாஷிங்டன், ரஷியாவின் சைபீரியாவில் உள்ள தொற்றுநோய் ஆராய்ச்சி மைய பெண் ஆராய்ச்சியாளர் பிளேக் பாதிப்பால் மர்மமான முறையில் உயிரிழந்தார். இது சாதாரண நிமோனியா காய்ச்சல் தான் என ரஷிய அரசு மறுத்தாலும், முன்னெச்சரிக்கையாக ஆராய்ச்சி மையம் மற்றும்…

அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் வேலைபெற ரூ.67 லட்சம் கட்டணம்

வாஷிங்டன், அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள், அங்குள்ள துறைகளில் ஆதிக்கம் செலுத்துவதை கட்டுப்படுத்தும் வகையில் புதிய கட்டணத்தை உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை நேற்று முன் மொழிந்துள்ளது. அதாவது இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு…

முதியவர்களை குறிவைக்கும் இணைய மோசடிகள் ; புதிய ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

இணைய மோசடிகளில் இருந்து முதியவர்களைப் பாதுகாப்பதில் அவர்களது உறவினர்களின் பங்கு மிகவும் முக்கியமானது என ‘அவாஸ்ட்’ (Avast) நிறுவனம் மேற்கொண்ட புதிய ஆய்வு தெரிவிக்கிறது. உலகளவில் 12 நாடுகளில் 13,000 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், முதிய…

கென்யாவில் எபோலா வைரஸ் பாதிப்பால் முதல் பலி!

காங்கோ ஜனநாயகக் குடியரசில் (DR Congo) இருந்து கென்யா திரும்பிய அந்நாட்டுப் பிரஜை ஒருவர் எபோலா (Ebola) வைரஸ் பாதிப்பால் உயிரிழந்ததைத் தொடர்ந்து, கென்யா நாட்டில் முதல் எபோலா நோய் பாதிப்பு அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. தலைநகர்…

வெளிப்புறப் பாதுகாப்பும் உட்புற ஆபத்தும்!

செப்டம்பர் 30ஆம் திகதி துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்குச் சென்ற பிளை துபாய் FZ1073 விமானத்தில் ஒரு பயங்கரவாத தாக்குதல் முயற்சி நடைபெற்றது. அந்த விமானத்தின் துணை விமானியான ஹமாம் அல்-ஹமாமி, ஓமான் நாட்டைச் சேர்ந்தவர், விமானத்தின்…

பிரான்சில் டிரம்ப்பின் தங்க முலாம் பூசிய நிர்வாண சிலை

பாரீஸ் பிரான்சில் டிரம்ப்பின் தங்க முலாம் பூசிய நிர்வாண சிலை வைக்கப்பட்டு உள்ளது. பிரான்ஸ் நாட்டின் ஸ்டிராஸ்போர்க் நகரில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற கட்டிடத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் தங்க முலாம் பூசிய நிர்வாண சிலை ஒன்று…

மனைவியை காண மஹிந்த ராஜபக்சவும் சிறைக்கு!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஷிரந்தி ராஜபக்சவை பார்வையிடுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று (08) வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றுள்ளார். ஷிரந்தி ராஜபக்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் வெலிக்கடை மகசின் சிறைச்சாலையில் விசேட…

ஹோர்முஸ் நீரிணை அமெரிக்காவுக்கும் அதன் கடற்படைக்கும் சொந்தமானது: டிரம்ப் மீண்டும்…

வாஷிங்டன்: ஹோர்முஸ் நீரிணை அமெரிக்காவுக்கும் அதன் கடற்படைக்கும் சொந்தமானது என்று மீண்டும் வலியுறுத்திய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அங்குள்ள அமெரிக்கக் கடற்படையின் இருப்பை ஈரானுக்கு எதிரான ஒரு பயனுள்ள முற்றுகை நடவடிக்கை என்றும்…

இளம் பெண்ணின் உயிரை பறித்த கோர விபத்து ; உடன் சென்றவர் செய்த செயலால் பரபரப்பு

இரத்தினபுரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு – இரத்தினபுரி பிரதான வீதியின் தலஹகமுலதுவ பகுதியில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்ததில் 26 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். எஹலியகொடவிலிருந்து இரத்தினபுரி நோக்கிச்…

இத்தாலியில் பயங்கர காட்டுத்தீ: 24 பேர் படுகாயம்

ரோம், இத்தாலியில் ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீயில் சிக்கி 24 பேர் படுகாயமடைந்தனர். ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு இத்தாலி. இந்நாட்டின் வெனடோ மாகாணத்தில் புகழ்பெற்ற கார்டா ஏரி உள்ளது. இந்த ஏரியை சுற்றியும் வனப்பகுதி உள்ளது. இந்த…

ஷிரந்தி ராஜபக்‌ஷவின் கண் தொடர்பில் வெளியான கருத்தால் சர்ச்சை

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்‌ஷ நீதிமன்ற வளாகத்தில் கடற்கொள்ளையர்களின் பாரம்பரிய உருவத்தைப் போன்று ஒரு கண்ணை மூடிய நிலையில் காணப்பட்டதாகத் ஜன பலய அமைப்பின் செயற்குழு உறுப்பினர் விதர்ஷன கன்னங்கர தெரிவித்தார்.…

உக்ரைன் மீது ரஷியா அதிரடி தாக்குதல்: 19 பேர் பலி

மாஸ்கோ, உக்ரைன் மீது ரஷியா நடத்திய அதிரடி தாக்குதலில் 19 பேர் உயிரிழந்தனர். உக்ரைன் - ரஷியா போர் உக்ரைன் , ரஷியா போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில்…

வேதியியல் துறைக்கான நோபல் பரிசு பிரான்ஸ், ஜப்பான் விஞ்ஞானிகளுக்கு கூட்டாக அறிவிப்பு

ஸ்டாக்ஹோம், 2026-ம் ஆண்டுக்கான வேதியியல் துறை நோபல் பரிசு 2 விஞ்ஞானிகளுக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. நோபல் பரிசு இயற்பியல், வேதியியல், மருத்துவம், பொருளாதாரம், இலக்கியம் ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கும், அமைதிக்காக…

சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல்

ரியாத், சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர் ஏமன் உள்நாட்டுப்போர் ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில்…

விளக்கமறியலில் ஷிரந்தியின் பாதுகாப்பு தொடர்பில் வெளியான தகவல் ; உதவ வந்த பெண் அதிகாரியிடம்…

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதியின் மனைவி சிரந்தி ராஜபக்ஷ, வெலிக்கடை மெகசின் சிறைச்சாலையில் விசேட பாதுகாப்பின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் உள்ள…

ஞானசார தேரருக்கு காவி உடை கொடுங்கள்; நீதிமன்றத்தில் மனு

சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரரை ஏனைய வழக்குகளுக்காக நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தும்போது, அவரை காவி உடையை அணிவித்து ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி…

கல்முனையில் தமிழ் – முஸ்லிம் ஒற்றுமையைச் சீர்குலைக்கச் சதி  “எமக்கான சமூக நீதி…

video link- https://fromsmash.com/Y1wtq6IzQA-dt கிழக்கு மாகாணத்தில், குறிப்பாகக் கல்முனை மாநகரில் 'பிட்டும் தேங்காய்ப்பூவும்' போல ஒற்றுமையாக வாழும் தமிழ் - முஸ்லிம் மக்களின் நல்லிணக்கத்தைச் சீர்குலைத்து, முஸ்லிம்களின் குரல்களை…

ரீல்ஸ் மோகம் ; பெண்ணை திட்டித்தீர்க்கும் இணையவாசிகள்!

ரீல்ஸ் மோகத்தால் மக்கள் எல்லை மீறி சென்று ஆபத்தான முறையில் ரீல்ஸ் வீடியோக்களை எடுத்து சமூக வலைத்தளங்க்காளில் பதிவிட்டு வருவது அதிகரித்து வருகிறது. இந்தியாவில் , தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த ரயிலில் தனது புடவையின் தலைப்பை முடிச்சாக…

8 மாகாணங்களுக்கு மின்னல் எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல், வடக்கு, வடமத்திய மற்றும் தென் மாகாணங்களுக்கு பலத்த மின்னல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவித்தல் விடுத்துள்ளது. இன்று (08) முற்பகல் 11.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவித்தல் நாளை…

சந்தையில் நச்சு இரசாயனம் கலக்கப்பட்ட காய்கறிகள்?

நாட்டில் சந்தையில் விற்பனை செய்யப்படும் காய்கறிகள் மற்றும் பழங்களின் தரத்தை ஆராய்வதற்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. சுகாதாரம், வர்த்தகம், விவசாயம் ஆகிய அமைச்சுகளும், இலங்கை தரக்கட்டளைகள் நிறுவனம் உள்ளிட்ட…

இலங்கையின் கடல் வளங்களையும் கடல் சூழலையும் பாதுகாப்பது எமது அரசாங்கத்தின் முக்கிய…

கச்சத்தீவு மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான கடல் எல்லை தொடர்பான விவகாரம் குறித்து இந்திய உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது, இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து மீன்பிடிப்பதைத் தவிர்க்கும் வகையில் தமிழக மீனவர்களுக்கு உரிய…

ரூ.1 லட்சம் PUBG டாஸ்கிற்காக வீட்டை விட்டு சென்ற 14 வயது சிறுவன்; 3 நாளுக்கு பின் மீட்பு

ரூ.1 லட்சம் பரிசு வெல்ல PUBG டாஸ்கிற்காக வீட்டை விட்டு சென்ற 14 வயது சிறுவன், 3 நாட்களுக்கு பின்னர் சில நூறு கிலோமீட்டர்கள் தொலைவில் பேருந்து ஒன்றில் உறங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளான். PUBG டாஸ்கிற்காக வீட்டை விட்டு சென்ற 14 வயது சிறுவன்…

ஜெர்மனி: முன்னாள் உளவு பிரிவு தலைவர் தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் கைது

பெர்லின் ஜெர்மனியின் முன்னாள் உளவு பிரிவு தலைவர் கைது செய்யப்பட்டு உள்ளார். ஜெர்மனி நாட்டின் முன்னாள் உளவு பிரிவு தலைவராக இருந்தவர் ஆகஸ்டு ஹேன்னிங். நாட்டின் ரகசியங்களை உளவு பார்த்தல், ரகசியங்களை தவறாக பயன்படுத்துதல், தேசத்துரோகத்தில்…