தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்
அரசு பல்கலைக்கழக அமைப்பில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் நெருக்கடிகளுக்கு இதுவரை உரிய தீர்வுகள் கிடைக்காததால், எதிர்வரும் நாட்களில் தொழிற்சங்க நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கங்களின்…