மதுபோதையில் இ.போ.ச பேருந்து செலுத்தியவருக்கு வாழ்நாள் தடை!
மதுபோதையில் பேருந்தை ஓட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்ட, இலங்கை போக்குவரத்து சபையைச் சேர்ந்த 58 வயதுடைய பேருந்து சாரதி ஒருவரின் சாரதி அனுமதிப்பத்திரம் வாழ்நாள் முழுவதும் செல்லாததாக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினரின் தகவல்படி, கொழும்பிலிருந்து…