;
Athirady Tamil News
Monthly Archives

November 2026

யாழ் போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சினால் சிறப்பான சேவைக்கு பாராட்டு

யாழ் போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சினால் சிறப்பான சேவைக்கு பாராட்டு நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளின் முறையான பயன்பாடு, தொற்றுக் கட்டுப்பாடு மற்றும் மருந்து எதிர்ப்புத்தன்மையைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளில் சிறப்பாகச்…

மானிப்பாயில் 70 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு , வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் விசேட…

10 ஆண்டுகளில் முதல் காலரா பாதிப்பை உறுதி செய்த தென் கொரியா!

10 ஆண்டுகளில் முதல்முறையாகத் தனது நாட்டில் காலரா தொற்று ஏற்பட்டுள்ளதை தென் கொரியா வெள்ளிக்கிழமை உறுதி செய்துள்ளது. தென்கிழக்குத் துறைமுக நகரமான சாங்வோனில் உள்ள மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு…

யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவபீட மாணவர்களுக்கு இடையில் கோஷ்டி மோதல்: 5 பேர் காயம் – 21…

யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவபீட மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட கைக்கலப்பில் ஐந்து மாணவர்கள் காயமடைந்த நிலையில் , வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 21 மாணவர்கள் கைது செய்யப்பட்டு , விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் …

காலிஸ்தான் பயங்கரவாதி தொடர்ந்த வழக்கில் அஜித் தோவலுக்கு அமெரிக்க கோர்ட்டு சம்மன்

வாஷிங்டன், காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னூன் தொடர்ந்த வழக்கில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் உளவுத்துறை முன்னாள் தலைவருக்கும் அமெரிக்க கோர்ட்டு சம்மன் அனுப்பியுள்ளது. கொலை முயற்சி சம்பவம்…

யாழ்ப்பாணத்தில் 75 குடும்பங்களின் சொந்த வீட்டுக் கனவு நனவானது

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் 2026ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் “சொந்தமாக ஒரு இடம் – அழகான வாழ்க்கை” வீடமைப்புத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ், யாழ்ப்பாண மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 75 குடும்பங்களுக்குப்…

வவுனியாவில் காணாமல் போன நபர் சடலமாக மீட்பு: ஓமந்தை கொந்தக்காரன்குளம் பகுதியில் சம்பவம்

வவுனியாவில் காணாமல் போன நபர் சடலமாக மீட்பு: ஓமந்தை கொந்தக்காரன்குளம் பகுதியில் சம்பவம் ஓமந்தை, கொந்தக்காரன்குளம் பகுதியில் காட்டுக்குச் சென்று காணாமல் போனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஒமந்தை பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, ஒமந்தை,…

கணவரின் தோழியைக் கொல்ல ரூ.13 லட்சம் கூலி! துப்புத் துலக்க உதவிய 300 சிசிடிவிகள், ஜிபிஎஸ்…

மகாராஷ்டிர மாநிலத்தில் 23 வயது ஏர்லைன் பெண் ஊழியர், கொண்டியோ மாவட்ட வனப்பகுதியில் குத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது நீண்ட கால நண்பரின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கணவருக்கும், தோழிக்கும் இடையே…

பிரித்தானியாவில் ‘வரலாற்று தலைவனின் வழிகாட்டலில்’ நூல் வெளியீடு!

பிரித்தானியாவில் 'வரலாற்று தலைவனின் வழிகாட்டலில்' நூல் வெளியீடு! வரலாற்று தலைவனின் வழிகாட்டலில்' நூல் வெளியீடும் மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வும் பிரித்தானியாவில் உணர்வு எழுச்சியுடன் இடம்பெற்றது. தமிழர் கலை பண்பாட்டு நடுவத்தின்…

உடலில் 70% பச்சை குத்தி உலக சாதனை படைத்த இரட்டை சகோதரிகள்!

வாஷிங்டன், ஜெர்மனியை பூர்வீகமாகக் கொண்ட இரட்டை சகோதரிகள், தங்களது உடலில் சராசரியாக 70 சதவீதப் பகுதிகளில் பச்சை குத்திக்கொண்டு, 'உலகின் அதிக பச்சை குத்திக்கொண்ட பெண் இரட்டையர்கள்' என்ற கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளனர்.…

பாகிஸ்தான்: கியாஸ் டேங்கர் லாரி மீது பஸ் மோதி கோர விபத்து – 10 பேர் பலி

லாகூர், பாகிஸ்தானில் கியாஸ் டேங்கர் லாரி மீது பஸ் மோதிய கோர விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். டேங்கர் லாரி - ஆம்னி பஸ் விபத்து பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் டுர்பெட் நகரில் இருந்து நேற்று கராச்சி நகருக்கு ஆம்னி பஸ்…

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி!

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கும் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்த உச்ச நீதிமன்றம், ஒருமுறை நடவடிக்கையாக வரும் கார்த்திகை தீபத்தன்று மட்டும் தீபத்தூணில் தீபம் ஏற்ற நிபந்தனைகளுடன்…

செனகல்: அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்து – 4 பேர் பலி

டகர், செனகலில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர். பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை தேடி ஆப்பிரிக்கா, எகிப்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த…

யாழ்.சுன்னாகம் பொலிஸாருக்கு எதிரான முறைப்பாடு ; விசாரணைக்கு பிரதமர் அலுவலகம் உத்தரவு

யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவில் ஒலி மாசுபாடு தொடர்பாக முறைப்பாடு செய்த ஒருவரை, அதே பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை…

செம்மணி புதைகுழி விவகாரம் – கார்பன் பரிசோதனை மூலம் விசாரணைகளை நீர்த்துப்போகச் செய்ய…

செம்மணிப் புதைகுழி தொடர்பான கால எல்லையை அறிவதற்கு ஏதுவாக கார்பன் பரிசோதனைக்கு உத்தரவிடுமாறும்  குற்றப்புலனாய்வு துறையினர் நீதிமன்றில் கோரி வரும் நிலையில், செம்மணிப் புதைகுழி தொடர்பில் கார்பன் பரிசோதனையை நடத்தி விசாரணைகளை…

மறைந்த TVK எம்.எல்.ஏ விஎஸ் பாபுவின் உடலை சுமந்த சிஎம் விஜய்

மறைந்த கொளத்தூர் தொகுதி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபுவின் இறுதி ஊர்வலத்தில், தமிழக முதலமைச்சர் விஜய் அவரது உடலைத் தனது தோளில் சுமந்து சென்று இறுதி மரியாதை செலுத்தினார். நுரையீரல் தொற்று மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக சென்னை…

நிந்தவூர் கடலில் காணாமல் போன 18 மற்றும் 23 வயதுடைய இருவரையும் தேடும் பணிகள் தீவிரம்

video lik- https://fromsmash.com/x.sU5nzxhm-dt அம்பாறை மாவட்டம், நிந்தவூர் கடற்கரையில் இன்று (20) மதியம் கடலில் நீராடச் சென்றவர்களில் திடீரென அலையில் இழுத்துச் செல்லப்பட்டவர்களுள் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு அம்பாறை பொது வைத்தியசாலையின்…

மோட்டார் சைக்கிளும் லொறியும் மோதிய கோர விபத்து- 23 வயது இளைஞர் உயிரிழப்பு; மற்றொருவர்…

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தைப் பகுதியில் இன்று (20) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி ஆகியன மோதிய கோர விபத்தில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவருடன் பயணித்த 21…

பெட்ரோலியப் பொருட்கள் உற்பத்தி, ஏற்றுமதியை அதிகரிக்க முடிவு; டிரம்ப், புதின், ஜின்பிங்…

ஷென்சென், உக்ரைன், ஈரான் போர்கள், ஹர்முஸ் நீரிணை மூடலால் கச்சா எண்ணெய் வினியோக தடை உள்ளிட்ட புவிசார் அரசி யல் குழப்பங்களுக்கு மத்தியில் உலகின் முப்பெரும் வல்லரசுகளான அமெரிக்கா, சீனா, ரஷியா நாடுகளின் தலைவர்கள் ஒன்றாக சந்தித்து பேச முடிவு…

நிந்தவூர் கடலில் நீராடச் சென்ற இருவர் அலையில் இழுத்துச் செல்லப்பட்டனர்: ஒருவர் மீட்பு-…

video lik- https://fromsmash.com/x.sU5nzxhm-dt அம்பாறை மாவட்டம்  நிந்தவூர்  கடற்கரையில் இன்று (20) மதியம் கடலில் நீராடச் சென்ற இருவர் திடீரென அலையில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில்இ ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு அம்பாறை பொது…

தடை செய்யப்பட்ட அமைப்புகளின் சின்னங்களைக் காட்சிப்படுத்தாது உயிர்நீத்தவர்களை நினைவுகூரும்…

தடை செய்யப்பட்ட அமைப்புக்களின் அடையாளங்களையோ , சின்னங்களையோ காட்சிப்படுத்தாது , உயிர் நீத்தவர்களை நினைவு கூறும் உரிமை உண்டு என சுட்டிக்காட்டியுள்ள ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று , காணி உரிமை தொடர்பில் பொலிஸார் "A" அறிக்கையை தாக்கல்…

சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்

ரியாத், சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஏமன் உள்நாட்டுப்போர் ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த…

அலைபேசி தடையை எதிர்த்து நியூ பிரன்ஸ்விக் மாணவர்கள் வெளிநடப்பு!

கனடாவின் நியூ பிரன்ஸ்விக் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள மற்றும் புதிதாக வரவுள்ள அலைபேசி தடைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, உயர்தரப் பாடசாலை மாணவர்கள் புதன்கிழமை பிற்பகல் ஒருங்கிணைந்த வெளிநடப்புப் போராட்டத்தில்…

ஈரானின் அணைகள் மீது தாக்குதல் நடத்தினால் பதிலடி ; அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை

ஈரானின் அணைகள் உள்ளிட்ட பொதுமக்கள் பயன்பாட்டுக்கான உட்கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த முற்பட்டால், அதற்குச் சமமான பதிலடி வழங்கப்படும் என ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில்…

ஏற்றுமதித் துறைக்கு புதிய உத்வேகம்!

வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள 750 மில்லியன் ரூபா, ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ‘ஸ்ரீலங்கா எக்ஸ்போ 2027’ (Sri Lanka Expo 2027) கண்காட்சிக்கும், தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழான முன்னுரிமைகளுக்கும் பயன்படுத்தப்படும்.…

ஈரான் போர் தொடர்பில் சீன, ரஷ்ய ஜனாதிபதிகளுடன் பேச்சு ; ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

ஈரான் மீதான போர் தொடர்பில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆகியோருடன் கலந்துரையாடியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டிற்கு…

இலங்கை சாரதிகளுக்கு வெளியான முக்கிய தகவல்

வாகன இலக்கத் தகடுகள் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரங்களை விநியோகிப்பதில் நிலவும் தாமதங்களை 2027ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் முழுமையாக முடிவுக்குக் கொண்டுவர எதிர்பார்ப்பதாக மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் நாடாளுமன்றத்திற்கு…

பாகிஸ்தானின் அதிநவீன ‘ஃபதா – 3’ ஏவுகணை சோதனை வெற்றி!

பாகிஸ்தானின் அதிநவீன ஏவுகணையான ’ஃபதா-3’ சூப்பர்சோனிக் ஏவுகணையை அந்நாட்டு ராணுவம் வெற்றிகரமாக சோதனை செய்ததாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணைகளுக்கு போட்டியாக பாகிஸ்தானின் ஃப்தா ஏவுகணைகள் பார்க்கப்படுகின்றன.…

இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் விடுத்த அறிவிப்பு

இலங்கையில் வசிக்கும் அமெரிக்கப் பிரஜைகளுக்கான விசேட சந்திப்பொன்றை எதிர்வரும் டிசம்பர் மாதம் 4-ஆம் திகதி நடத்துவதற்கு இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் திட்டமிட்டுள்ளது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர் (Eric Meyer) தலைமையில்…

மியான்மர் அரசு ரோஹிங்கியா மக்களை இனப்படுகொலை செய்தது! சர்வதேச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

ரோஹிங்கியா மக்களுக்கு எதிராக மியான்மர் அரசு இனப்படுகொலையில் ஈடுபட்டது என ஐக்கிய நாடுகள் அமைப்பின் சர்வதேச நீதிமன்றம் அதிரடியாகத் தீர்ப்பளித்துள்ளது. மியான்மர் நாட்டின் ராகைன் மாநிலத்தில், கடந்த 2017 ஆகஸ்ட் மாதம் ரோஹிங்கியா…

விற்கப்படும் ஐஸ்கிரீம்கள் தொடர்பில் விசேட பரிசோதனைகள்!

இலங்கையில் விற்பனை செய்யப்படும் ஐஸ்கிரீம்களின் தரம் மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் விசேட பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்காகப் பல்வேறு உற்பத்தியாளர்களின் ஐஸ்கிரீம் மாதிரிகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை…

நியூயார்க்: உயரமான கட்டிடத்தில் ஏறி கெத்து காட்டிய இளம்பெண் கைது

வாஷிங்டன், உலகின் மிக மெல்லிய வானுயரக் கட்டிடங்களில் ஒன்றான நியூயார்க்கின் 'ஸ்டெய்ன்வே டவர்' கட்டிடத்தின் வெளிப்புறத்தில் சட்டவிரோதமாக ஏறிய 18 வயதுப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கெத்து காட்டிய இளம்பெண்- கைது…

யாழ்ப்பாணம், கிளிநொச்சி உட்பட பல முக்கிய பிரதேசங்களில் காற்று மாசுபாடு ; மக்களுக்கு அவசர…

நாட்டின் பல மாவட்டங்களில் காற்றின் தரம் குறைவடைந்துள்ளது தொடர்பில் மத்திய சுற்றாடல் அதிகாரசபை விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, நாட்டின் வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய…

மியான்மர் அரசு ரோகிங்கியா மக்களை இனப்படுகொலை செய்தது: சர்வதேச கோர்ட் தீர்ப்பு

மியான்மரின் ராக்கைன் மாகாணத்தில் கடந்த 2017-ம் ஆண்டு ராணுவம் நடத்திய தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதுடன், குழந்தைகள் மீதும் கொடூரமான தாக்குதல்கள்…