தங்க நகைகளைக் குரங்குகள் தூக்கி சென்று விட்டன: போலீஸாரின் தகவலை ஏற்காத நீதிமன்றம் தீவிர…
லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம் கோட்வாலி சதர் காவல் நிலைய சரகத்துக்குட்பட்ட பகுதியில் 2007-ம் ஆண்டில் வரதட்சணைக் கொடுமையால் பெண் ஒருவர் இறந்துவிட்டார். இந்த வழக்கில் அந்தப் பெண்ணின் கணவர், அவரது…