நீர்கொழும்பில் போதைப்பொருளுடன் இருவர் கைது
இணையவழி பணப்பரிமாற்ற முறைகளைப் பயன்படுத்தி, வங்கி கணக்குகளுக்கு பணம் அனுப்பி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த இருவர், பெருந்தொகையான போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு, கட்டுவ பகுதியில் கல்கிஸ்ஸ மற்றும் உடுகம்பொல…