தமிழர் பகுதியில் பிரபல பாடசாலை மாணவர்கள் அரங்கேற்றிய செயல் ; பலருக்கு எதிராக சட்ட…
வவுனியாவில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றின் உயர்தர மாணவர்களால் நேற்று (22) நடாத்தப்பட்ட அனுமதியற்ற வாகனப் பேரணி ஒன்றின் போது, போக்குவரத்து விதிமுறைகளை மீறிச் செயற்பட்ட குற்றச்சாட்டில் பலருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன்,…