கேரள அரசு ஆயுர்வேத மருத்துவமனையில் 25 மாணவர்களுக்கு வாந்தி, பேதி.. ஷிகெல்லா தொற்றா என…
மலப்புரம்,
கேரளாவில் ஷிகெல்லா தொற்று அதிகரித்து வரும் சூழலில், திரிபுனிதுரா பகுதியில் உள்ள அரசு ஆயுர்வேத கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கியிருந்த 25-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வாந்தி, டயோரியா (பேதி) உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.…