இந்திய மருந்து விநியோகத்தர்களால் இலங்கையில் மருந்து விலைகள் அதிகரிக்கும் சாத்தியம்
இலங்கையில் மருந்து இறக்குமதி தொடர்பான நடைமுறைகளில் மாற்றங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காரணமாக, எதிர்காலத்தில் மருந்துப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கக்கூடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இறக்குமதி உரிமங்கள் புதுப்பிப்பதில் ஏற்பட்ட…