NDB வங்கியில் நடந்த மோசடிகள்.. மத்திய வங்கி எடுத்துள்ள அதிரடி தீர்மானம்
NDB வங்கியில் இடம்பெற்ற நிதி மோசடிகள் குறித்து விசாரணை நடத்த, வெளிநாட்டு நிபுணர்களைக் கொண்ட ஒரு முன்னணி சர்வதேச நிறுவனத்தை நியமிக்க இலங்கை மத்திய வங்கி (CBSL) தீர்மானித்துள்ளது.
இந்தத் தணிக்கையானது வெறும் மோசடியை மட்டும் ஆராயாமல்,…