பிக்குவின் பொலிஸ் முறைப்பாட்டால் தையிட்டி விகாரை காணி அளவீடு நிறுத்தம் ; ஒரு மாதத்திற்குள்…
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு செய்யும் பணிகள் விகாரதிபதியின் பொலிஸ் முறைப்பட்டினை அடுத்து கைவிடப்பட்டுள்ளது.
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணியின் உரிமையாளர்களில் 17 பேரின் காணிகளை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அளவீடு…