;
Athirady Tamil News
Yearly Archives

2026

மருத்துவமனையில் தவறான மருந்தா… இளைஞர் உயிரிழப்பு; தமிழர் பிரதேசத்தில் சம்பவம்

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய இளைஞர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது. மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்ற குறித்த இளைஞர், வீடு திரும்பிய…

ரஷிய ராணுவத்தில் சேர்ந்த 51 இந்தியர்கள் பலி: அதிர்ச்சி தகவல்

புதுடெல்லி, ரஷிய ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றிய இந்தியர்களில் 51 பேர் போரில் உயிரிழந்துவிட்டதாக இந்திய வெளியுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். கிர்கிஸ்தான் இந்த தகவல் நாடு முழுவதும் பெரும்…

உடுவில் மற்றும் மானிப்பாய் தொகுதிகளின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான அமரர் வி.…

உடுவில் மற்றும் மானிப்பாய் தொகுதிகளின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான அமரர் வி. தர்மலிங்கத்தின் 41வது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வுகள் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது. யாழ்.தாவடியில் அமைந்துள்ள தர்மலிங்கத்தின் நினைவத் தூபியில் நினைவு…

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: தலைவர்கள் புகைப்படத்தில் பிரதமர் மோடியை மறைக்க பார்த்த…

இஸ்லாமாபாத், உலக நாடுகள் பங்கேற்ற மாநாட்டின் குழு புகைப்படத்தில் இருந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் படத்தை பாகிஸ்தான் திட்டமிட்டு வெட்டி நீக்கிய சம்பவம் சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெட்டிசன்கள்…

அடுத்த 24 மணித்தியாலத்துக்கான வானிலை முன்னறிவிப்பு ; மீனவர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சிலாபத்தில் இருந்து கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் தென்மேற்கு திசையில் இருந்து காற்று…

தமிழர் பகுதியில் நீர்த்தொட்டியில் மூழ்கி 2 வயது சிறுவன் உயிரிழப்பு

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்சேனை பகுதியில் இரண்டு வயது குழந்தையொன்று நீர்த்தொட்டியில் வீழ்ந்த நிலையில் பழுகாமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது. கற்சேனை, முல்லை வீதியைச் சேர்ந்த 2…

பிரபல மாடல் அழகி சுலா பத்மேந்திரா மரணம்; திறந்த தீர்ப்பு

பிரபல மாடல் அழகி சுலா பத்மேந்திராவின் சந்தேகத்திற்கிடமான மரணம் தொடர்பான பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, மரணத்திற்கான உறுதியான காரணம் எதுவும் குறிப்பிடப்படாத 'திறந்த தீர்ப்பு' (open verdict) வழங்கப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனையின் போது அவரது…

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்; இந்தியர் உள்பட 12 பேர் பலி

கீவ் உக்ரைன் மீது ரஷியா நடத்திய தாக்குதலில் இந்தியர் உள்பட 12 பேர் பலியாகி உள்ளனர். உக்ரைன் மீது 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் ரஷியா தொடங்கிய போரானது, 5-வது ஆண்டாக நீடித்து வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி…

அம்பாறையில் உணர்வுப்பூர்வமாக இடம்பெற்ற 42ஆவது போர்வீரர்கள் நினைவேந்தல் விழா

தாய்நாட்டின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்காகத் தமது உயிர்களைத் தியாகம் செய்த மறைந்த போர்வீரர்களை நினைவுகூரும் 42ஆவது போர்வீரர்கள் நினைவு விழா, அம்பாறை மாவட்டத்தில் உள்ள விசேட அதிரடிப்படை முகாம் நினைவிடத்தில் செவ்வாய்க்கிழமை(1)  …

அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ தலைமையில்…

அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், மாவட்ட செயலகத்தின் 'ஏ.ஐ. விக்கிரம' கேட்போர் கூட்ட மண்டபத்தில் நேற்று (01)  இடம்பெற்றது. அம்பாறை மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான  அனுபம மங்கள விக்கிரமாரச்சி  ஏற்பாட்டில் இக்கூட்டம்…

நற்பிட்டிமுனையின் முதலாவது பெண் வைத்தியராக சாதனை படைத்தார் பாத்திமா ஷிரீன்

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட நற்பிட்டிமுனைக் கிராமத்தின் வரலாற்றுப் பக்கங்களில் புதிய மைல்கல்லாக, அந்நிலத்தின் முதலாவது பெண் வைத்தியராக வைத்தியர் மஃமூது பாத்திமா ஷிரீன் (Dr. Fathima Shirin) சாதனை படைத்து ஊருக்குப் பெருமை…

ஈரானில் புதுவித தாக்குதலில் ஈடுபட்ட அமெரிக்கா… தாக்கிய பகுதியில் இருந்து 50 மீ தொலைவில்…

நியூயார்க் ஈரானில் முதன்முறையாக அமெரிக்கா புதுவித தாக்குதலில் ஈடுபட்ட அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28-ந்தேதி திடீரென வான்வழியாக தாக்குதலை நடத்தின. இதில் ஈரானின் உச்சபட்ச…

என்.ஜி.ஓ. சட்டமூலம், 22ஆவது திருத்தம், ஆடை உரிமை குறித்து கல்முனையில் விரிவான…

video link-https://fromsmash.com/hPUXGPIjGb-dt அரச சார்பற்ற நிறுவன சட்டமூலம் (NGO Bill), 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் முஸ்லிம் அரச ஊழியர்களின் கலாச்சார ஆடை உரிமை உள்ளிட்ட பிரதான விடயங்கள் குறித்து ஆராயும் விசேட கலந்துரையாடலொன்று…

நேபாள வெள்ள பாதிப்பு உயிரிழப்பு 939-ஆக உயா்வு: 4,250 போ் மாயம்

நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 939-ஆக அதிகரித்துள்ளது. வெள்ளத்தில் சிக்கி மாயமானோரின் எண்ணிக்கை 2,500-இல் 4,250-ஆக உயா்ந்துள்ளது. திபெத்-நேபாள எல்லையில் பெரும் பனிப்பாறைச் சரிவால் லெண்டே நதியில் ஆகஸ்ட் 26-ஆம் தேதி ஏற்பட்ட…

அபுதாபி: ரூ.4 கோடிக்கு ஏலம் போன அரியவகை பறவை

அபுதாபி, அபுதாபியில் சர்வதேச வேட்டை மற்றும் குதிரையேற்ற கண்காட்சி நடந்து வருகிறது. இந்த கண்காட்சி ஏலத்தில் ரூ.4 கோடிக்கு அரிய வகை வெள்ளை நிற பால்கன் பறவை விற்கப்பட்டுள்ளது. குதிரையேற்ற கண்காட்சி அபுதாபி தேசிய கண்காட்சி மைய…

காஸாவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: 5 பாலஸ்தீனா்கள் உயிரிழப்பு

காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் திங்கள்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 5 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா். காஸா நகரிலுள்ள மாநகராட்சிப் பூங்கா அருகே, இடம்பெயா்ந்த மக்கள் கூட்டமாக இருந்த பகுதியில் நடத்தப்பட்ட முதல் தாக்குதலில் 2 போ்…

நேபாள பேரழிவுக்கு காரணம் என்ன? – நிபுணர்கள் புதிய தகவல்

காத்மாண்டு, நேபாளம் பெருவெள்ளம் நேபாளத்தில் நூற்றுக்கணக்கானோரின் உயிரை பலி வாங்கியதுடன், ஆயிரக்கணக்கானோரை அடித்துச்சென்றுள்ள பெருவெள்ளத்துக்கான காரணம் பெரிய மர்மமாகவே நீடித்து வந்தது. முதலில் இது இமயமலையில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக…

ஒரேநாளில் தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் பல மில்லியன் வருமானம் !

பாடசாலை விடுமுறைக் காலத்தை முன்னிட்டு கடந்த 26 ஆம் திகதி தெஹிவளை விலங்கியல் பூங்காவைப் பார்வையிட 10,634 பார்வையாளர்கள் வருகை தந்துள்ளதாக தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆர்.சி.ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதற்கமைய,…

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: ஒரே காரில் மோடி – புதின் பயணம்

பிஷெக் கிர்கிஸ்தான் நாட்டு தலைநகர் பிஷெக் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக உஸ்பெகிஸ்தான் நாட்டில் இருந்து பிரதமர்மோடி நேற்றிரவு சென்றார்.இன்று ஈரான் அதிபரை தனியாக சந்தித்துப் பேசினார். மேலும் ரஷிய அதிபர்…

“புளொட்” தளபதி மாணிக்கதாசன் அவர்களின் 27வது நினைவு நாளில், வாழ்வாதார உதவிகள் வழங்கல்..…

“புளொட்” தளபதி மாணிக்கதாசன் அவர்களின் 27வது நினைவு நாளில், வாழ்வாதார உதவிகள் வழங்கல்.. (வீடியோ படங்கள்)################################ தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) இராணுவத் தளபதியும், உப தலைவருமான “கண்ணாடி அன்றில் தாசன்…

நேபாளத்தை கதிகலங்க வைத்த அனர்த்தம் ; 8 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்ட 50 கோடி…

சமீபத்தில் நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அந்த நாடு பெரும் சேதத்தை சந்தித்தது. வீடுகளும், கட்டிடங்களும், கார் மற்றும் கனகர வாகனங்களும் நீரில் அடித்து செல்லப்பட்டன. 500க்கும் மேற்பட்டோர் இறந்துவிட்ட நிலையில், 1500க்கும் மேற்பட்டோரை…

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாஉல்லாவின் விளக்கமறியல் நீடிப்பு!

பாலியல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் மேயர் அகமது செய்யது சக்கி அதாஉல்லாவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 09 ஆம் திகதி வரை தொடர்ந்தும்…

அரசாங்கத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தினாராம் – விளக்கம் கேட்கும் அரச ஊடகம்!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டார் என்ற காரணத்தை சுட்டிக்காட்டி ஊடகவியலாளர் பிரபாகரன் டிலக்சனுக்கு அரச ஊடக நிறுவனம் ஒன்றினால் விளக்கம் கோரப்பட்டுள்ளது.…

ஜோர்டான் மீது ஈரான் தாக்குதல்

அம்மான், ஜோர்டான் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு…

வெள்ளப்பெருக்கு;நேபாள நீர்மின் நிலையங்களில் 933 பேர் சிக்கியிருக்க வாய்ப்பு – தேடும்…

காத்மாண்டு, நேபாள நீர்மின் நிலையங்களில் 900-க்கும் மேற்பட்டோர் சிக்கி இருக்க வாய்ப்புள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. பனிச்சரிவு நேபாளத்தின் திபெத் எல்லையையொட்டிய பகுதியில் கடந்த 26-ந்தேதி ஏற்பட்ட பனிச்சரிவு…

ஜிம்பாப்வேயில் லாரி-மினிபஸ் மோதி விபத்து – 27 பாதிரியார்கள் சாவு

ஹராரே, மத்திய ஜிம்பாப்வேயின் ஹராரேவுக்கு தெற்கே 132 கி.மீ. தொலைவில் உள்ள சிவு அருகே நெடுஞ்சாலையில் மினிபஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் அந்த நாட்டின் இயேசு சபை துறவிகளான பாதிரியார்கள் மற்றும் இளம் பாதிரியார்கள் என மொத்தம் 34…

சாய்ந்தமருது வியாபாரிகளுக்கு விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சி

சாய்ந்தமருது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட வியாபாரிகளுக்கான விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை  (01) சாய்ந்தமருது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக கேட்போர் கூடத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.…

அமெரிக்காவில் திருமணம்: ஆன்லைனில் மணமக்களை ஆசீர்வதித்த பெற்றோர்

ஐதராபாத், பிள்ளைகளின் திருமணத்தை நேரில் பார்க்க முடியாததால் பெற்றோர் ஆன்லைனில் பார்த்து மணமக்களை ஆசீர்வதித்தனர். அமெரிக்காவில் பணி தெலுங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டத்தில் உள்ள வேப்பல சிங்காரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்…

முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு 7 வருட கடூழிய சிறை

ஊழல் குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முதலாவது குற்றச்சாட்டுக்கு 7 வருட சிறைத்தண்டனையும் ஒரு இலட்சம்…

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு சர்வதேச நீதி கோரி பிரித்தானியாவில் போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு சர்வதேச நீதி கோரி பிரித்தானியாவில் போராட்டம் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு சர்வதேச நீதி கோரி பிரித்தானியாவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு…

நல்லூர் மகோற்சவம்: மாநகர சபையின் தற்காலிக கடைகள் ஏலம் நிறைவு!

நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவத்தை முன்னிட்டு யாழ்ப்பாண மாநகர சபையினரால் தற்காலிக கடைகளுக்கான ஏல விற்பனை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கிழமை நடைபெற்றது. மாநகர சபை கணக்காளர் செ.காண்டீபன் தலமையிலான மாநகர சபையின் ஏல குழுவினர் யாழ். மாநகர சபை…

நேபாள பெருவெள்ளம்: உத்தர பிரதேச ஆற்றில் 13 உடல்கள் மீட்பு

குஷிநகர் நேபாள பெருவெள்ளத்தில் சிக்கி, இதுவரை உத்தர பிரதேச ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட 13 உடல்கள் மீட்கப்பட்டன. நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து சுமார் 150 கிலோ மீட்டர் வடக்கே அமைந்துள்ள ரசுவா மாவட்டத்தில், கோஷி ஆற்றில் பனிப்பாறை உடைந்து…

சாய்ந்தமருதில் ‘நாயிறைச்சி விற்பனை’ என சமூக ஊடகங்களில் பரவும் தகவல் முற்றிலும்…

ஆட்டிறைச்சியே கைப்பற்றி அழிப்பு; வதந்திகளை நம்ப வேண்டாம் என சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் அவசர கோரிக்கை சுகாதார நடைமுறையைப் பின்பற்றாத கடை உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கை சாய்ந்தமருது பிரதேசத்தில் 'நாயிறைச்சி விற்பனை செய்யப்ப்ட்டதாக'…

‘அமெரிக்கா உடனான எரிசக்தி ஒப்பந்தம் 25 ஆண்டுகள் நீடிக்கும்’ – வெனிசுலா அதிபர்

வெனிசுலாவுடன் உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய எண்ணெய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த ஒப்பந்தத்தின் மூலம் வெனிசுலாவில் உள்ள 6500 கோடி பீப்பாய் உறுதி செய்யப்பட்ட எண்ணெய் இருப்புகளில்…