;
Athirady Tamil News
Yearly Archives

2026

அமெரிக்காவில் நூதன கொள்ளை: 40,000 பவுண்ட் பீர் திருட்டு – தகவல் கொடுத்தால் சன்மானம் என…

வாஷிங்டன், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஒரு பீர் விற்பனை மையத்தில் இருந்து சுமார் 40,000 பவுண்ட் (18,000 கிலோவிற்கும் அதிகம்) எடையுள்ள பீர் பாட்டில்கள் மற்றும் கேன்கள் மர்மமான முறையில் திருடப்பட்ட சம்பவம் உலகளவில் அதிர்ச்சியை…

Nepal Flood: உருவ பொம்மைகளுக்கு இறுதிச்சடங்கு

நேபாள பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் கிடைக்கப்பெறாததால் உருவ பொம்மைகளுக்கு இறுதிச்சடங்கு செய்து வருகின்றனர். நேபாளத்தில் கடந்த மாதம் 26ம் தேதி ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ரசுவா உட்பட பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன.…

இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் புதிய வேலைவாய்ப்பு

இஸ்ரேல் அரசாங்கத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், இஸ்ரேலின் வணிகம் மற்றும் சேவைத் துறைக்காக பணியாளர்களைப் அனுப்புவதற்கான இணைய முகப்பு இன்று வியாழக்கிழமை (03) காலை திறக்கப்படும் என இலங்கை வெளிநாட்டு…

யாழில் 11 லட்சத்திற்கு போட்டி போட்டு ஏலம் எடுக்கப்பட்ட மாம்பழம்!

யாழ்ப்பாணம் நாகர்கோயில் பிரதேசத்தில் அமைந்துள்ள முருகையா தேவஸ்தானத்தில் மாம்பழம் 11 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. நாகர்கோவில் பகுதியில் 'முருகையா தேவஸ்தானம்' புகழ்பெற்ற முருகன் கோயிலாகும். வருடாந்த பெரும் திருவிழா…

200 நாள் கடல் வாழ்க்கைக்கு முடிவு; ; ஓய்வெடுக்க தாய்லாந்து செல்லும் 5000 அமெரிக்க…

அமெரிக்க கடற்படை மற்றும் கடற்படை வீரர்கள் சுமார் 5,000 பேர், 200 நாட்களுக்கும் மேலான நீண்ட கடற்படை பணிக்கு பிறகு USS Abraham Lincoln விமானம் தாங்கி கப்பலில் பட்டாயா அருகே உள்ள Laem Chabang துறைமுகத்தை சென்றடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

நல்லூரான் 17ஆம் திருவிழா

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் நடைபெற்று வரும் நிலையில், நேற்றைய தினம் புதன்கிழமை 17ஆம் திருவிழா இடம்பெற்றது. 17ஆம் திருவிழாவின் போது , வள்ளி தெய்வானையும், வேல் பெருமானும் இடும்பன் வாகனத்தில் எழுந்தருளி…

நேபாள பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழப்பு: உடல்கள் கிடைக்காததால் உருவ பொம்மைகளுக்கு இறுதி…

காத்மாண்டு, நேபாள பெருவெள்ளத்தில் சிக்கி இறந்தவர்களின் உடல்கள் கிடைக்காததால், உருவ பொம்மைகளுக்கு இறுதி சடங்கு செய்யும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. நேபாள பெரு வெள்ளம் இமயமலையில் ஒரு பகுதியில் உள்ள திபெத்தில் கடந்த மாதம் 26-ந் தேதி…

சிக்கிமில் 16 பனிப் பாறைகளில் எச்சரிக்கை கருவிகள் பொருத்தம்

கேங்டாக்: நேபாளத்தில் பனிப்பாறை வெடிப்பால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சிக்கிம் மாநிலத்தில் உள்ள 16 ஆபத்தான பனிப்பாறைகளில் எச்சரிக்கை கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து சிக்கிம் மாநில பேரிடர் நிவாரண…

இலங்கையின் கடன் சுமை தொடர்பில் பரவும் தகவல்கள்! அரசாங்க தரப்பிலிருந்து வெளியான தகவல்

இலங்கையின் கடன் சுமை அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகளும் சில ஊடகங்களும் பரப்பி வரும் செய்திகள் முற்றிலும் தவறானவை, ஆதாரமற்றவை மற்றும் மக்களை தவறாக வழிநடத்துபவை என தொழிலாளர் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில்…

முதியோர்களுக்கான மகிழ்ச்சி செய்தி ; அஸ்வெசும தொடர்பில் வெளியான தகவல்

2026 ஒகஸ்ட் மாதத்திற்குரிய 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான 'அஸ்வெசும' முதியோர் கொடுப்பனவு இன்று (03) உரிய பயனாளிகளின் அஸ்வெசும வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளது. இதற்கமைய, அஸ்வெசும நலன்புரிப் நன்மைகள் செலுத்தும் திட்டத்தின்…

கொழும்பில் சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு

கொமும்பு பொரளை - சகஸ்புர பகுதியில் கட்டளையை மீறி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றின் மீது இன்று (3) பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். மேலதிக விசாரணைகள் பொலிஸாரின் தகவலின்படி, சஹஸ்புர பகுதியில் முச்சக்கர வண்டியொன்றை நிறுத்துமாறு…

எச்-1பி விசாதாரர்களின் துணைகளுக்கான பணி அனுமதி ரத்து.. எவ்வளவு இந்தியர்களுக்கு பாதிப்பு..?

வாஷிங்டன், எச்-1பி விசாதாரர்களின் துணைகளுக்கான பணி அனுமதி ரத்து செய்யப்பட்டால், 1 லட்சம் இந்திய குடும்பத்தினர் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பணி அனுமதி ரத்து அமெரிக்காவில் எச்-1பி விசா வைத்திருப்பவர்களின் கணவர் அல்லது…

புலமைப்பரிசில் பெறுபேறு ; தேசிய ரீதியில் யாழ் மாவட்டத்தில் படைக்கப்பட்ட சாதனை

2026 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய, சிங்கள மொழி மூலம் பெற்றுக்கொண்ட அதிகூடிய புள்ளியாக 193 (குருநாகல்) மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. இம்முறை புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பாக இன்று (02) பிற்பகல் பரீட்சைத்…

மகளின் படிப்பு செலவுக்காக வெறுங்காலுடன் மாரத்தானில் ஓடிய தாய்: முதலிடம் பிடித்து அசத்தல்

மும்பை, மகளின் கல்விக்காக... மராட்டிய மாநிலம் பீட் மாவட்டம் அம்பாஜோகை பகுதியை சேர்ந்தவர் ரமா பாய்(வயது47). இளம் வயதில் கணவரை இழந்த இவர், வீடு களில் சமையல் வேலை செய்து தனி ஆளாக 2 பெண் பிள் ளைகளை வளர்த்து வருகிறார். இதில் ஒருவர் போலீஸ்…

முதலை உண்ட நிலையில் மீட்கப்பட்ட இளைஞரின் சடலம்

கொழும்பு – பிலியந்தலை, கரடியானா குப்பை அகற்றும் நிலையத்திற்கு எதிரில் உள்ள வேரஸ் கங்கையில், முதலைகளால் உண்ணப்பட்ட நிலையில் இளம் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சாயுரபுர பகுதியைச் சேர்ந்த 22…

அதிகாரிகளை மிரள வைத்த சீன கதவுகள் ; சோதனையில் காத்திருந்த ஷாக்

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உலோகக் கதவுகளுக்குள் நுட்பமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 2,00,000-க்கும் அதிகமான சீனத் தயாரிப்பு சிகரெட்டுகளை சுங்கப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் அடங்கிய கொள்கலன்…

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்; அகில இலங்கையில் முதலிடம் பெற்ற யாழ் மாணவன்

நேற்று வெளியான பெறுபேறகளின் படி புலமைப்பரிசில் பரீட்சையில் தமிழ்மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்று யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியைச் சேர்ந்த மாணவன் சு. சபின் சாதனை படைத்துள்ளார். குறித்த மாணவன் புலமைப்பரிசில் பரீட்சையில் 188…

ரூ.1.25 கோடி நன்கொடை… வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய ஒலிம்பிக்…

திபெத், ஒலிம்பிக் சாம்பியனும் சீன டென்னிஸ் நட்சத்திரமுமான கின்வென் ஜெங், திபெத்-நேபாள எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் ரூ.1.25 கோடி நன்கொடையாக வழங்கியுள்ளார…

நேபாளம் பெருவெள்ளம்: தோண்டத் தோண்ட கிடைக்கும் சடலங்களால் அதிர்ச்சி.. பலி எண்ணிக்கை 1,127ஆக…

காத்மாண்டு, நேபாள பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,127ஆக அதிகரித்துள்ளது. நேபாளம் பெருவெள்ளம் திபெத்தின் இமயமலை பகுதியில் கடந்த 26-ந்தேதி பனிச்சரிவு காரணமாக போடே கோஷி ஆற்றில் வெள்ளப்பெருக்கு உண்டானது. இந்த வெள்ளம்,…

பிரிட்டன்- முன்னாள் பிரதமா் கியா் ஸ்டாா்மா் எம்.பி. பதவியிலிருந்தும் விலகல்

பிரிட்டனின் முன்னாள் பிரதமரான கியா் ஸ்டாா்மா், தலைநகா் லண்டனின் ஹோல்போா்ன் மற்றும் செயின்ட் பான்கிராஸ் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினா் (எம்.பி.) பதவியிலிருந்து விலகவுள்ளதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தாா். ஆளும் தொழிலாளா் கட்சியின் தலைவராகவும்,…

ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் உள்பட 100 இடங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்!

ஈரானுக்குச் சொந்தமான எண்ணெய்க் கப்பல்கள் உள்பட சுமார் 100 இடங்கள் மீது அமெரிக்க ராணுவத்தினர் செவ்வாய்க்கிழமை இரவு தாக்குதல் நடத்தியுள்ளனர். அணுஆயுதக் கொள்கைகளைக் கைவிடக் கோரி கடந்த பிப். 28 ஆம் தேதி அமெரிக்கா - இஸ்ரேல் ராணுவத்தினர்…

காஸாவில் 2-ஆவது நாளாக இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: 5 பாலஸ்தீனா்கள் உயிரிழப்பு

காஸாவில் முக்கிய ஹமாஸ் தளபதியைக் கைது செய்ய இஸ்ரேல் மேற்கொண்ட ரகசிய நடவடிக்கையைத் தொடா்ந்து நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில் 3 சிறாா்கள் மற்றும் ஒரு பெண் உள்பட 5 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா்; பலா் காயமடைந்தனா். ஹமாஸ் அமைப்பின்…

அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் M.K.சிவாஜிலிங்கம்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினரும், தற்போதைய வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளருமாகிய கௌரவ M.K.சிவாஜிலிங்கம் இன்று அதிதீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்தவாரம் முதல்…

நாங்கள் காப்பாற்றப்பட்டது கடவுளின் செயல் – நேபாள வெள்ளத்தில் உடையாமல் நின்ற வைரல்…

காத்மாண்டு, நேபாளம் வெள்ளத்தில் உடையாமல் நின்ற வைரல் `பச்சை வீட்டின்' உரிமையாளர் லஷ்மி பாண்டே வெள்ளம் வந்த போது எங்கள் வீட்டு மாடியில் நாங்கள் 6 பேர் இருந்தோம் என கூறினார். சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணமாக திபெத் உள்ளது. நேபாள எல்லையில்…

வவுனியாவில் சாளம்பைக்குளத்தில் விபத்து: ஒருவர் பலி

வவுனியாவில் சாளம்பைக்குளத்தில் விபத்து: ஒருவர் பலி வவுனியா, சாளம்பைக்குளம் பல்கலைக் கழக விடுதிக்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாக பூவரசங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். இன்று (02.09)…

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பாணை!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் , யாழ்ப்பாண பல்கலைக்கழக பதிவாளர் ஆகிய இருவருக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் அழைப்பாணை அனுப்பபட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் அலுவலக உதவியாளர்களாக…

நேபாளத்தில் புதிய வெள்ள எச்சரிக்கையால் மக்கள் அச்சம்

காத்மாண்டு, நேபாளம் பெருவெள்ளம் திபெத்தின் இமயமலை பகுதியில் கடந்த 26-ந்தேதி பனிச்ச ரிவு காரணமாக போடே கோஷி ஆற்றில் வெள்ளப்பெருக்கு உண்டானது. இந்த வெள்ளம், நேபாளத்தின் வடக்கு மற்றும் மத்திய மாவட்டங்களை தாக்கியது. பாறைகள் மண்,…

நேபாள பெருவெள்ளத்தில் சிக்கிய ஒன்றரை மாதக் குழந்தை பத்திரமாக மீட்பு

காத்மாண்டு, நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்தில் சிக்கிய 45 நாட்களேயான (ஒன்றரை மாத) பச்சிளம் குழந்தை ஒன்றை நேபாள பாதுகாப்புப் படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். திடீர் பெருவெள்ளம் நேபாளத்தின் போடேகோஷி ஆற்றில் ஏற்பட்ட…

மதுபானக் கடையில் லட்சக்கணக்கில் பில் தொகையை செலுத்தாமல் ஏமாற்ற முயன்ற இளம்பெண்ணிற்கு…

பாங்காக், தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் உள்ள மதுபானக் கடை ஒன்றில், லட்சக்கணக்கில் பில் தொகையைச் செலுத்தாமல் ஏமாற்ற முயன்ற 18 வயது இளம்பெண்ணின் தலை மொட்டையடிக்கப்பட்ட விசித்திர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலி அடையாள…

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு!

2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பெறுபேறுகள் வெளியானதும், இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான https://www.doenets.lk/

நிதி வேண்டாம்.. நீதி வேண்டும் – நேபாளம் கோரிக்கை

காத்மாண்டு, நேபாளத்திற்கு நிதியுதவி வேண்டாம்.. நீதி மற்றும் இழப்பீடு வேண்டும் என நேபாள வெளியுறவுத்துறை மந்திரி ஷிசிர் கனால் கூறியுள்ளார். திபெத்தின் இமயமலை பகுதியில் கடந்த 26-ம் தேதி பனிச்சரிவு காரணமாக போடே கோஷி ஆற்றில்…

யாழிலிருந்து சுற்றுலா சென்ற கார்; நித்திரைக் கலக்கத்தால் 10 அடி பாய்ந்தது

யாழ்ப்பாணத்தில் இருந்து சுற்றுலா சென்ற கார் ஒன்று, ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் செனன் பகுதியில் சுமார் 10 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (02) பிற்பகல் 2.15 மணியளவில் ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செனன்…

கிளிநொச்சியில் சைக்கிளில் சென்றவரை மோதித்தள்ளிய கார்

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ9 வீதி, விளாவோடை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபர் ஒருவர் காயமடைந்துள்ளார். இன்று (02) இடம்பெற்ற இந்த விபத்தில், ஏ9 வீதியால் துவிச்சக்கர வண்டியில்…

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு!

2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பெறுபேறுகள் வெளியானதும், இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான https://www.doenets.lk/ ஊடாக…