இலங்கை கல்வி சீர்திருத்தங்கள் ; ஜோசப் ஸ்டாலின் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்
அரசாங்கத்தின் தற்போதைய கல்வி சீர்த்திருத்தங்கள் தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துரைத்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனை…