இத பாருங்க சண்டை வேண்டாம்; இஸ்ரேல் – லெபனான் இடையில் சமரசம் செய்ய விரும்பும்…
லெபனான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே நிலவி வரும் போர் பதற்றத்தைத் தணித்து, முறையான போர்நிறுத்தத்தைக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளை பாரிஸில் நடத்தத் தான் தயாராக இருப்பதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான்…