;
Athirady Tamil News
Yearly Archives

2026

கல்முனை ஆதார வைத்தியசாலையில் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளமை-ஐந்து (5) முறைப்பாடுகள்…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் முஸ்லிம் பெண் ஊழியர்களின் ஆடையைக் காரணம் காட்டி, கடமை பொறுப்பேற்பதைத் தடுத்த விவகாரம்: சட்டத்தரணி முஅஸ்ஸம் வழிகாட்டலில் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு - பாறுக் ஷிஹான் - video link-…

அமெரிக்காவில் காதலியை கொன்ற இந்திய மாணவன் ஜெர்மனியில் கைது

பெர்லின், அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள அரிசோனா பல்கலைக்கழகத்தில் இந்தியாவை சேர்ந்த வருண் பட்சிகரி (வயது 20) என்ற இளைஞர் பட்டப்படிப்பு படித்து வந்தார். இவருக்கு ஜுலிசா ருபி சலசிர் (வயது 19) என்ற இருந்தார். காதலியை கொன்ற இந்திய…

ரூ.5 லட்சம் பணத்தை அரித்த கரையான் – விவசாயிக்கு நேர்ந்த துயரம்

திருட்டு பயம் காரணமாக விவசாயி புதைத்து வைத்திருந்த ரூ.5 லட்சம் பணத்தை கரையான் அரித்துள்ளது. ரூ.5 லட்சம் பணத்தை அரித்த கரையான் ராஜஸ்தான் மாநிலம், பலோத்ரா மாவட்டத்தில் உள்ள பச்சபத்ராவைச் சேர்ந்த விவசாயி மங்கிலால் மேக்வால், அவர் சமீபத்தில்…

கல்முனை ஆதார வைத்தியசாலையில் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளமை-ஐந்து (5) முறைப்பாடுகள்…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் முஸ்லிம் பெண் ஊழியர்களின் ஆடையைக் காரணம் காட்டி, கடமை பொறுப்பேற்பதைத் தடுத்த விவகாரம்: சட்டத்தரணி முஅஸ்ஸம் வழிகாட்டலில் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு - பாறுக் ஷிஹான் - video link-…

நீண்டகால ஹெரோயின் வியாபாரிகள் இருவர் கைது(video/photoes)

நீண்டகால ஹெரோயின் வியாபாரிகள் இருவர் கைதுஇலத்திரனியல் தராசுடன் ஹெரோயின் பறிமுதல் – பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட நபரும் சிக்கினார் பாறுக் ஷிஹான்   video link-   https://fromsmash.com/WGuQgVmTn2-dt நீண்டகாலமாகச் சட்டவிரோதமான முறையில்…

காரில் மாடுகளைக் கடத்திய கும்பல்- காரும் மாடுகளும் பொலிஸாரால் பறிமுதல்

சம்மாந்துறை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நீண்டகாலமாக மாடுகளைத் திருடி  காரில் கடத்திச் சென்று அறுத்து இறைச்சியாக விற்பனை செய்துவந்த கும்பலைச் சேர்ந்த இருவரைக் கைது செய்வதற்காகச் சம்மாந்துறை பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு…

செம்மணி புதைகுழிக்கு அருகில் எழுமாற்றாக அகழப்பட்ட குழிக்குள் தலையில்லா முண்டமாக…

செம்மணி மனித புதைகுழிக்கு அருகில் எழுமாற்றாக அகழப்பட்ட சோதனை குழிக்களுக்குள் இருந்து தலையில்லா முண்டமான என்புக்கூடு ஒன்று உள்ளிட்ட 04 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியின் 102 ஆவது நாள் அகழ்வு பணிகள் நேற்றைய…

ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம் : அமெரிக்க அதிபர் டிரம்ப் புதிய முடிவு?

ஈரான் அனு ஆயுத தயாரிப்பில் ஈடுபட முயல்வதாக கூறி அந்த நாட்டின் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் தாக்குதல் நடத்தினர். ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயேதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதனால்…

ஹமாஸ் ஆயுதங்களைக் கைவிடும் வரை காசாவிலிருந்து வெளியேற மாட்டோம்: நெதன்யாகு திட்டவட்டம்

கடந்த மாதம் டிரம்ப் அறிவித்த காசா தொடர்பான ஒப்பந்தத்தை நிராகரித்துள்ள இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸ் ஆயுதங்களைக் கைவிடும் வரை காசாவிலிருந்து வெளியேற மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கடந்த மாதம் காசாவுக்கான…

பூமியை நோக்கி வரும் பிரம்மாண்ட விண்கலம் ; பாபா வங்காவின் 3 அதிர்ச்சி கணிப்புகள் மீண்டும்…

எதிர்காலத்தில் நடைபெறவுள்ள சம்பவங்களை முன்கூட்டியே கணித்ததாகக் கூறப்படும் பல்கேரியாவைச் சேர்ந்த பாபா வங்காவின் 2026ஆம் ஆண்டுக்கானதாகக் கூறப்படும் சில கணிப்புகள் தற்போது மீண்டும் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் பேசுபொருளாகியுள்ளன. பாபா…

உலகை வியக்க வைத்த நைஜீரியா ;1,500 தம்பதிகளுக்குத் திருமணம்!

வடக்கு நைஜீரியாவின் கனோ மாநில ஆளுநர் அப்பா கபீர் யூசுப் ஏற்பாடு செய்திருந்த கூட்டுத் திருமண விழாவில் சுமார் 1,500 தம்பதிகள் திருமணம் செய்துகொண்டனர் . குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு ஆதரவளிப்பதற்கும் சமூக நிலைத்தன்மையை…

அக்கரையும் இக்கரையுமாக பிரிந்து கிடக்கும் மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டம் வாவியினால் பிரிக்கப்பட்டு அக்கரையும் இக்கரையுமாக கிடக்கின்றது. அதனைப் பாலங்கள் அமைத்து இணைப்பதற்கு கடந்த காலத்தில் எந்தவொரு அரசாங்கமும் அக்கறை காட்டவில்லை. இதனால் கிழக்குக்கரை மேற்குக்கரை என்கின்ற எழுவான்கரை படுவான்கரை…

ட்ரம்ப்பின் 15 அம்ச காசா அமைதித் திட்டத்தை நிராகரித்த இஸ்ரேல் ; நெதன்யாகு அதிரடி அறிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் 'அமைதி சபை' (Board of Peace) தயாரித்த காசாவுக்கான 15 அம்ச அமைதித் திட்டத்தை இஸ்ரேல் நிராகரித்துள்ளதாக அந்த நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். ஹமாஸ் இயக்கம் முழுமையாக ஆயுதங்களை…

இஷாரா செவ்வந்திக்கு நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு

திட்டமிட்ட குற்றக்குழுவின் உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவவின் கொலை சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட, இஷாரா செவ்வந்தியை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேபாளத்தில் தலைமறைவாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட அவர்,…

மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தம்! எந்த நாட்டுக்கும் எதிரானதல்ல: பாகிஸ்தான், துருக்கி விளக்கம்

மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தம் எந்த நாட்டுக்கும் எதிரானது அல்ல என்று பாகிஸ்தானும், துருக்கியும் விளக்கம் அளித்துள்ளன. சௌதி அரேபியா, துருக்கி, பாகிஸ்தான் ஆகியவை மெக்காவில் வைத்து கடந்த வெள்ளிக்கிழமை மெக்கா முத்தரப்பு பாதுகாப்பு…

போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை; ஜனாதிபதி அநுரகுமார

பாரிய போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை விதிப்பது குறித்துக் கலந்துரையாடப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற "தேசமே ஒன்றிணைந்த" தேசிய செயற்பாட்டுச்…

கொலம்பியாவில் கார் குண்டு வெடிப்பு தாக்குதல்; பாதுகாப்புப்படையினர் 2 பேர் படுகாயம்

பொகொடா, தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு கொலம்பியா. இந்நாட்டில் பயங்கரவாத குழுக்கள், ஆயுதக்குழுக்கள், போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் உள்பட பல்வேறு சட்டவிரோத கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த கும்பல்கள் அவ்வப்போது…

மேற்கு கனடாவில் தீவிரமடையும் காட்டுத்தீ ; பிரிட்டிஷ் கொலம்பியாவில் அவசர நிலை அறிவிப்பு

மேற்கு கனடாவில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத்தீ, ஒரே இரவில் இரண்டு மடங்கிற்கும் அதிகமான பகுதிக்குப் பரவியுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவில் கிட்டத்தட்ட 23,500 ஏக்கர் பரப்பளவிற்கு இந்த காட்டுத்தீ பரவியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி…

வருட இறுதிக்குள் 2026 ஆம் ஆண்டு A/L பரீட்சை பெறுபேறுகள்!

இன்று (10) ஆரம்பமாகிய 2026 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை இந்த ஆண்டின் இறுதிக்குள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். இன்று காலை (10) நடைபெற்ற செய்தியாளர்…

சவூதி அராம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தாக்குதல் ; ஹூதிகள் அதிரடி அறிவிப்பு

சவூதி அரேபியாவின் ஜாஸானில் அமைந்துள்ள 'சவூதி அராம்கோ' (Saudi Aramco) எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது தாக்குதல் நடத்தியதாக ஏமனின் ஈரானிய ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், அந்தச் சுத்திகரிப்பு வளாகத்தில் ஏற்பட்ட தீ…

ட்ரோன் கேமராவை பறக்கவிட்ட சிறுவன் கைது

பாதுகாப்பு அமைச்சின் அனுமதியின்றி ட்ரோன் கேமராவை பறக்கவிட்ட 16 வயது சிறுவன் ஒருவர் நேற்று (09) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விமானப்படை புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, மன்னார் பொலிஸ் புலனாய்வுப்…

நாட்டின் பல பகுதிகளில் நாளையும் மழை தொடரும்

ழையுடனான வானிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் நாளை இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்…

நேபாளத்தில் 8 கட்சிகள் சோ்ந்து புதிய கூட்டணி

நேபாளத்தில் 8 அரசியல் கட்சிகள் சோ்ந்து ‘முன்னேற்றக் கூட்டணி’ என்ற பெயரில் புதிய கூட்டணியை அமைத்துள்ளன. நேபாள தலைநகா் காத்மாண்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜனதா சமாஜ்வாதி கட்சி, ஜனாமத் கட்சி, ஆம் ஜனதா கட்சி, நாகரிக் உன்முக்தி கட்சி நேபாளம்,…

குஜராத்தில் ஓயாமல் அலையடிக்கும் ஒரு மர்ம கிணறு! பகீர் பின்னணி என்ன?

மோர்பி, குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்துக்கு அருகே உள்ள கிராமத்தின் மர்ம கிணறு ஒன்று மிக அபூர்வமாக தண்ணீர் தளும்பிக் கொண்டே இருந்ததால் அப்பகுதி மக்கள் ஆச்சரியமடைந்தனர். உள்ளூர் மக்கள் பெரும் அதிர்ச்சி குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தின்…

காணிகளை விடுவிப்போம் என கூறியவர்கள் இரண்டு ஆண்டுகள் கடந்தும் காணிகளை விடுவிக்க நடவடிக்கை…

காணிகளை விடுவிப்போம் என கூறியவர்கள் இரண்டு ஆண்டுகள் கடந்தும் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வில்லை என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக…

மாவை கந்தனுக்கு நாளை தேர்

வரலாற்று சிறப்பு மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா நாளைய தினம் செவ்வாய்க்கிழமை காலை இடம்பெறவுள்ளது. மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் வருடாந்திர மகோற்சவம் கடந்த 19ஆம் திகதி கொடியற்றத்துடன் ஆரம்பமாகி…

வடக்கில் இருந்து நேரடியாக இந்தியாவிற்கு ஏற்றுமதி

வடக்கு மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் விவசாய, மீன்பிடி மற்றும் சிறு, நடுத்தர தொழில்துறைப் பொருட்களை சர்வதேச சந்தைகளுக்கு விரைவாகவும் போட்டித்தன்மையுடனும் கொண்டு செல்லக்கூடிய சூழலை உருவாக்குவதில் ஸ்மார்ட் மரைன் லங்கா தனியார் நிறுவனம்…

மராட்டியம், அசாமில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!

புதுடெல்லி, மராட்டிய மாநிலம் மற்றும் அசாமில் அடுத்தடுத்து ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மராட்டியத்தில் நிலநடுக்கம் மராட்டியத்தின் நாசிக் பகுதியில் நேற்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை…

கொசோவோ நாட்டு பிரதமர் மீது முட்டை வீச்சு; நாடாளுமன்றத்தில் பரபரப்பு

கொசேவோ நாட்டின் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது இடைக்கால பிரதமராக பதவியேற்றுள்ள அல்பின் குர்தி மீது எதிர்க்கட்சி எம்பி முட்டை வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் கொசேவோ நாட்டின் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜூன்…

தமிழீழ மக்கள் விடுதலைக் கழக ( ஐ.இ ) கிளையின் 37வது வீரமக்கள் தினம்

தமிழீழ மக்கள் விடுதலைக் கழக ( ஐ.இ ) கிளையின் 37வது வீரமக்கள் தினம் 09.08.26 ஞாயிற்றுக்கிழமை லண்டன் நோத்ஹோல்ட் கொமியுனீட் சென்ரறில் சிறப்பான மக்கள் நினைவு தினமாக நடைபெற்றது. ஐக்கிய இராச்சியக் கிளைப் பொறுப்பாளர் தோழர் நேதாஜி அவர்களின்…

ஜப்பானில் பயன்படுத்திய பள்ளி நீச்சல் உடைகளை விற்பனை செய்ய திடீர் தடை – என்ன காரணம்?

டோக்கியோ, ஜப்பானில் பயன்படுத்திய பள்ளி நீச்சல் உடைகளை ஆன்லைன் வழியாக விற்பனை செய்ய திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது. மெர்காரி ஆன்லைன் நிறுவன சந்தை ஜப்பானில் மிகப்பெரிய ஆன்லைன் விற்பனை நிறுவனம் மெர்காரி. இந்த நிறுவனம் மூலம் தனிப்பட்ட…

பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: செப்டம்பர் 1 முதல் கோயில்களில் மொபைலுக்கு தடை!

கோயில்களில் ரீல்ஸ் மற்றும் புகைப்படங்கள் எடுப்பதைத் தடுக்கும் வகையில், இந்து சமய அறநிலையத்துறை புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி, இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள முதுநிலை திருக்கோயில்களில் வரும் செப்டம்பர் 1ஆம்…

முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடாதிபதியாகப் பேராசிரியர் பிரதீப்காந் தெரிவு!

முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடாதிபதியாகப் பேராசிரியர் பிரதீப் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் பீடாதிபதியாகப் பேராசிரியர் பி. பிரதீப்காந் தெரிவு செய்யப் பட்டுள்ளார். இன்று 10 ஆம் திங்கட்கிழமை காலை…

வடமராட்சியில் வட்டார சபைகளை உருவாக்கிய பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள்…

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த  பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தேசிய மக்கள் சக்தியின் வட்டார சபைகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வுகளில் கலந்து கொண்டார்  யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய …