;
Athirady Tamil News
Yearly Archives

2026

இந்தோனேசியாவில் தீவிரமடையும் காட்டுத்தீ: 1 லட்சம் ஹெக்டேர் காடுகள் கருகின; பள்ளிகள் மூடல்

ஜகார்த்தா, இந்தோனேசியா நாட்டில் தீவிரமடைந்த காட்டுத்தீயால் சுமார் 1 லட்சம் ஹெக்டேர் பரப்பளவிலான காடுகள் எரிந்து கருகின. காட்டுத்தீயின் தீவிரம் இந்தோனேசியாவில் எல் நினோ காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சி காரணமாக, நாடு…

சவுதி அரேபியாவில் ஈரான் கடற்கொள்ளையர்கள் துப்பாக்கி சூடு; தமிழக மீனவர் பலி

ரியாத் சவுதி அரேபியாவில் ஈரான் கடற்கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தில் தமிழக மீனவர் பலியாகி உள்ளார். சவுதி அரேபியாவில், ஈரான் எல்லையை ஒட்டிய கடற்பகுதிகளில் தனியார் நிறுவனங்களின் சார்பில், தமிழகத்தின் பல பகுதிகளை சேர்ந்த…

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஹிஸ்புல்லாஹ் எம்.பி

பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, இலஞ்சம் அல்லது ஊழல் முறைகேடுகள் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழுவில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக வருகை தந்துள்ளார். சொத்துக்கள் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால்…

தென்னாப்பிரிக்கா: கனிம சுரங்கம் இடிந்து விபத்து – 14 பேர் பலி

கேப்டவுன், ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு தென்னாப்பிரிக்கா. இந்நாட்டின் வடகிழக்கு மாகாணம் ரஷ்டன்பர்க் நகர் அருகே கைவிடப்பட்ட தனியார் கனிம சுரங்கம் உள்ளது. சுரங்க விபத்து - 14 பேர் பலி இந்த கனிம சுரங்கத்திற்குள் நேற்று இரவு நுழைந்த 22…

ஆகஸ்ட் 30ஆம் திகதி யாழில். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சர்வதேச மாநாடு –…

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தில் யாழில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாட்டிற்கான ஆதரவை திரட்டும் வகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளை வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க பிரதிநிதிகள்…

இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் , போதைப்பொருள் கடத்தல்களை கட்டுப்படுத்துங்கள் –…

இந்திய மீனவர்களின் தொடர்ச்சியான அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி முறைகளால் வடக்கு மாகாண மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்ற நிலையில், அவற்றைக் கட்டுப்படுத்த கடற்படையினரின் நடவடிக்கைகளை…

இந்தோனேசியா: படகு தீப்பற்றி விபத்து – ஒருவர் பலி

ஜகார்தா, ஆசியாவில் அமைந்துள்ள நாடு இந்தோனேசியா. பல்வேறு சுற்றுலா தளங்கள் அமைந்துள்ள இந்நாட்டில் ஆயிரக்கணக்கான தீவுகள் உள்ளன. படகில் தீ விபத்து இந்நிலையில், அந்நாட்டின் பாலி மாகாணம் படங்பாய் துறைமுக நகரில் இருந்து மேற்கு நுசா டெங்கரா…

சந்நிதியான் கொடியேற்றம் – அதிகாலையில் பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் கொடியேறியது

வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம், இன்றைய தினம் வியாழக்கிழமை அதிகாலை 12:20 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. கொடியேற்றத்தை முன்னிட்டு. நேற்றைய தினம் புதன்கிழமை பின்னிரவு…

ஜிம்பாப்வேயில் சோகம்: ஏரியில் படகு கவிழ்ந்து 15 பேர் பலி; 27 பேர் மாயம்

ஹராரே, ஜிம்பாப்வே நாட்டில் உள்ள கரிபா ஏரியில் அளவுக்கு அதிகமான பயணிகளுடன் சென்ற படகு ஒன்று கவிழ்ந்ததில், குறைந்தது 15 பேர் உயிரிழந்தனர். கரிபா ஏரி தென் ஆப்பிரிக்காவில் உள்ள கரிபா ஏரி, ஜிம்பாப்வே மற்றும் அதன் அண்டை நாடான ஜாம்பியா…

ஐபோன் பயனர்களின் வட்ஸ்அப் கணக்குகளை முடக்கும் புதிய இணையவழி தாக்குதல்

இலங்கையிலுள்ள ஐபோன் பயனர்களின் வட்ஸ்அப் (WhatsApp) கணக்குகளை இலக்குவைத்து 'ஸீரோ க்ளிக்' (Zero-click) வகையிலான புதிய இணையவழி தாக்குதலொன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாகச் இலங்கை கணினி அவசர பதிலளிப்பு குழுவுக்கு (SLCERT) முறைப்பாடுகள்…

திடீரென கீழே இறங்கிய விமானம் ;ஏர் இந்தியா விமானி போதைப்பொருள் பயன்படுத்தியமை உறுதி

புக்கெட்டிலிருந்து (Phuket) டெல்லி நோக்கி பயணித்த ஏர் இந்தியா விமானத்தை இயக்கிய முதன்மை விமானியிடம் நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட போதைப்பொருள் உறுதிப்படுத்தல் பரிசோதனையிலும் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியமை உறுதியாகியுள்ளது. கடந்த 4 ஆம் திகதி…

பல மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கை

நாட்டின் பல மாவட்டங்களுக்கு வெப்பமான வானிலை தொடர்பான எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இதற்கமைய, வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு…

மட்டக்களப்பில் பெண் அரச ஊழியரின் திடீர் உயிரிழப்பால் சோகம்

மட்டக்களப்பு கிரான்குளத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தாயார் (41) உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று முன்தினம் (11) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.…

செங்கடலில் எகிப்து கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: 6 பேர் பலி

சனா, செங்கடலில் சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சி படையினர் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ஏமன் அருகே செங்கடலின் நுழைவுப் பகுதியில் அமைந்துள்ள பாப் அல்-மந்தப் நீரிணை அருகே சரக்கு…

வவுனியாவில் டிப்பர் – முச்சக்கரவண்டி மோதியதில் ஒருவர் பலி..!

வவுனியா, சூடுவெந்தபுலவு அண்மித்த பகுதியில் இன்று (12.08) மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். வவுனியாவில் இருந்து சென்று கொண்டிருந்த டிப்பர் வாகனம் சூடுவெந்தபுலவு பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த…

இங்கிலாந்தில் பிரதமரின் ஆலோசகராக இந்திய வம்சாவளி நியமனம்

இங்கிலாந்து பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த உத்தி வகுப்பாளரும் ஊடகத் துறை நிர்வாகியுமான கவுதம் ரங்கராஜனை, பிரதமர் அலுவலகத்தின் கட்டமைப்பு மற்றும் செயல்முறைக்கான நிபுணத்துவ ஆலோசகராக நியமித்துள்ளார். புதிதாக…

போலி மணப்பெண்களால் ஏமாற்றப்படும் சீன ஆண்கள்

சீனாவில் திருமணத்துக்குப் பெண் கிடைக்காமல் ஏமாற்றமடையும் ஆண்களை இலக்கு வைத்து 'உடனடித் திருமணம்' (Flash Marriage) செய்து வைப்பதாகக் கூறி பல கோடி ரூபாய் பணத்தைச் சூறையாடும் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. திருமணம் முடிந்த சில நாட்களிலேயே…

“4413ஆம் ஆண்டுக்குச் சென்று வந்தேன்” ; டைம் டிராவலர் எனக் கூறும் நபரின் அதிர்ச்சி தகவல்கள்

“டைம் டிராவல் செய்து கி.பி. 4413ஆம் ஆண்டுக்குச் சென்று திரும்பி வந்தேன்” என்று தன்னைத்தானே கூறிக்கொள்ளும் பிரிட்டனைச் சேர்ந்த லூயிஸ் வாக்கர் என்பவரின் நேர்காணல் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. செயற்கை நுண்ணறிவு…

வவுனியா விபத்தில் பறிபோன உயிர்

வவுனியா சூடுவெந்தபிலவிற்கு அண்மித்த பகுதியில் இன்று (12) மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வவுனியாவிலிருந்து பயணித்த டிப்பர் வாகனம், சூடுவெந்தபிலவு பகுதியில் எதிரே வந்த முச்சக்கர வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து…

சீனாவில் குற்றக் கும்பல்களை குறிவைத்து அதிரடி நடவடிக்கை

சீனாவில் நாடு தழுவிய அளவில் காவல்துறையினா் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில், 1,000-க்கும் மேற்பட்ட குற்றக் கும்பல்கள் ஒழிக்கப்பட்டு, 8,200-க்கும் மேற்பட்டவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். சீனாவில் சமீபத்திய ஆண்டுகளில் இணையம் வாயிலாக…

செம்மணி மூன்றாம் கட்டத்தின் 50ஆவது நாள் இன்று – 544 என்புக்கூடுகள் அடையாளம்

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 50ஆவது நாளான இன்றைய தினம் வரையிலான 50 நாட்களில் 304 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியில் முதலாம் கட்டமான 09 நாட்கள் மற்றும் இரண்டாம் கட்டமான 45 நாட்கள்…

கீரிமலையில் கொட்டப்படும் குப்பைகளுக்கு எதிராக விழிப்புணர்வு நடவடிக்கை

யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் கொட்டப்பட்ட குப்பைகளை மீள அள்ளுமாறு கோரி ஆடி அமாவாசை தினமான இன்றைய தினம் புதன்கிழமை கவனயீர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது   வலி. வடக்கு பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட கீரிமலை பகுதியில்…

அமெரிக்காவுக்கு ஈரான் இழப்பீடு தரவேண்டும்: டிரம்ப்

அமெரிக்காவுக்கு ஈரான் இழப்பீடு தரவேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேற்காசிய போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து ஈரான், அமெரிக்கா இடையே கடந்த ஜூன் மாதம் இடைக்கால அமைதி ஒப்பந்தம் கையொப்பமானது. ஆனால், இரு…

புதிதாக பொறுப்பேற்ற வட மாகாண கடற்படைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு

புதிதாகப் பொறுப்பேற்ற வட மாகாண கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் MDK. விஜேவர்த்தன அவர்கள், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர்  மருதலிங்கம் பிரதீபன் அவர்களை இன்று (12.08.2026) பிற்பகல் 2.00 மணியளவில் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் மரியாதை…

95 பேருடன் கவிழ்ந்த பயணிகள் படகு: கரீபா ஏரியில் மீட்பு பணிகள் தீவிரம்

ஜிம்பாப்வே நாட்டில் 95 பேருடன் சென்ற படகு கவிழ்ந்த நிலையில் மீட்பு பணிகள் தீவிரமடைந்துள்ளது. 95 பேருடன் கவிழ்ந்த படகு ஜிம்பாப்வே நாட்டில் உள்ள கரீபா ஏரியில் 95 பேருடன் சென்ற படகு கவிழ்ந்ததை அடுத்து மீட்பு பணிகள் தீவிரமடைந்துள்ளது. 90…

விண்ணில் ஏவப்பட்ட 85 வினாடிகளில் வெடித்து சிதறிய சீன ராக்கெட் – வைரல்

சீனா, சீனாவில் விண்ணில் செலுத்தப்பட்ட ராக்கெட் ஒன்று ஏவப்பட்ட 85 வினாடிகளிலேயே வெடித்துச் சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செயற்கைக்கோளை சுமந்து சென்ற ராக்கெட் ராணுவம் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சோங்ஜிங்-4பி…

யாழ். கீரிமலையில் வெகுவிமர்சையாக நடைபெற்ற ஆடி அமாவாசை பிதிர்க்கடன் வழிபாடுகள்!

ஆடி அமாவாசை பிதிர்க்கடன் நிறைவேற்றும் பூசை வழிபாடுகள் யாழ் கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்திலும், கீரிமலை கண்டகி தீர்த்த கரையிலும் இன்றைய தினம்  சிறப்பாக நடைபெற்றது. தந்தையை இழந்தவர்கள்  பிதிர்க்கடன் செலுத்தும் விரதமான ஆடி அமாவாசை…

பாகிஸ்தானுக்கு அதிர்ச்சியளித்த பலூச் மக்கள்… முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய…

பாகிஸ்தானுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக பலூசிஸ்தான் மக்கள் தங்களது முதலாவது சுதந்திர நாளை கோலகலமாகக் கொண்டாடியுள்ளனர். இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானிலிருந்து சுதந்திரம் வேண்டும் என்று பலூசிஸ்தான் மாகாண மக்கள் நீண்ட காலமாகப் போராடி…

ரஷிய ஏவுகணை தாக்குதலில் உக்ரைனில் 10 பேர் பலி

கீவ் ரஷிய ஏவுகணை தாக்குதலில் உக்ரைனில் 10 பேர் பலியாகி உள்ளனர். உக்ரைனுக்கு எதிராக 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் ரஷியா தொடங்கிய போரானது, 4 ஆண்டுகளை கடந்தும் நீடித்து வருகிறது. போரால் வீரர்கள் உள்பட இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கில் பலியாகி…

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் தீர்த்தத்திருவிழா

வரலாற்றுச்சிறப்பு மிக்க மாவிட்டபுரம்  கந்தசுவாமி கோயில் தீர்த்தத்திருவிழா இன்று காலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது. இன்று அதிகாலை மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதரராகவும், கீரிமலை…

செங்கடலில் வணிகக் கப்பல் மீது ஹௌதிக்கள் தாக்குதல்

பாப் அல் மண்டேப் நீரிணைப் பகுதியில் சென்று கொண்டிருந்த வணிகக் கப்பல் மீது யேமனின் ஈரான் ஆதரவு ஹௌதி கிளா்ச்சியாளா்கள் செவ்வாய்க்கிழமை நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 4 போ் உயிரிழந்தனா். யேமன் கடல் பகுதியில் சௌதி அரேபியா கப்பல்…

காவிரியில் தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு 12 ஆயிரம் கனஅடி நீர் திறக்க உத்தரவு

பெங்களூரு/புதுடெல்லி: காவிரி​யில் இருந்து தமி​ழ​கத்​துக்கு 15 நாட்​களுக்கு தின​மும் 12 ஆயிரம் கன அடி நீரை கர்​நாடக அரசு திறந்​து​விட வேண்​டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்​ளது. கடந்த‌ ஜூலை 28-ம் தேதி நடந்த காவிரி நீர்…

நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவம் 17 ஆம் திகதி ஆரம்பம்..!!!

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் திங்கட்கிழமை(17) காலை 10 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. அதனை முன்னிட்டு ஆலய வெளிவீதியைச் சுற்றி சிவப்பு வெள்ளைத் துணிகள் கட்டப்பட்டு, திருவிழாவுக்கான…

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; தொடர்ந்து அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

பகோடா, கொலம்பியாவில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதில் இதுவரை 164 பேர் பலியாகினர். சக்திவாய்ந்த நிலநடுக்கம் கொலம்பியாவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் தலைநகரான…