;
Athirady Tamil News
Yearly Archives

2026

விபத்தில் 22 வயது இளைஞன் பலி

கிரியுல்ல, பஹல கட்டுக்கம்பல பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் தம்பதெனிய பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞராவார். மோட்டார் சைக்கிளொன்று வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் முன்னால் பயணித்த…

கிளிநொச்சி வங்கியொன்றில் போலி நாணயத்தாள்

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முழங்காவில் பகுதியில் அமைந்துள்ள வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காகவே…

இந்தியா மீது 100 சதவீத வரி விதிக்கும் மசோதா அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றம்

வாஷிங்டன், உக்ரைன் மீதான போரில் ரஷியாவுக்கு நெருக்கடி கொடுக்கும் நடவடிக்கைகளை அமெரிக்கா தொ டர்ந்து எடுத்து வருகிறது. இதில் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா உள்ளிட்ட நாடுகள் வாங்குவதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.…

வேலை தேடி சென்றபோது… வெளிநாட்டில் விபசாரத்தில் தள்ளிய கும்பல்; இளம்பெண்ணின் அதிர்ச்சி…

லிஸ்பன் மராட்டியத்தில் வேலை கேட்டு சென்ற இளம்பெண்ணிடம் ரூ.11 லட்சம் வாங்கி விட்டு வெளிநாட்டு விபசாரத்தில் தள்ளிய கும்பல் மீது வழக்கு பதிவாகி உள்ளது. மராட்டியத்தின் நாக்பூர் நகரை சேர்ந்த 28 வயது இளம்பெண் வேலை தேடி வந்துள்ளார். அப்போது…

மொஜ்தபா கமேனி உடல்நிலை கவலைக்கிடம் என தகவல்

ஜெருசலேம், ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து, அவர் உயிருக்கு போராடி வருவதாக இஸ்ரேலிய ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து இஸ்ரேலின் பிரபல ‘சேனல்…

தொண்டமனாற்று மீன்களை காக்க கடல் நீரை திறந்துவிடுமாறு கோரிக்கை

தெண்டமானாற்றில் மீன்கள் இறந்து கரையொதுங்குவதனால் ,கடல் நீரை ஆற்று பக்கமாக திறந்து விடுமாறு வடமாகாண கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசத்தின் பிரதிநிதியான நகராசா வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.  தொண்டமானாறு, ஆற்றில் பல மீன்கள் இறந்த…

பெட்ரோல், டீசல் விலை உயர்வு; பாகிஸ்தானில் போராட்டம்

லாகூர், பாகிஸ்தானில் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. விலைவாசி உயர்வு இதனிடையே, அமெரிக்கா - ஈரான் போரால் உலகின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல், டீசல், அத்தியாவசிய…

பலாலியில் 8ஆவது வாரமும் போராட்டம்

வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை எட்டாவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர். கடந்த 36 வருடங்களாக காணிகளை இழந்த மக்கள் இராணுவத்தின் வசமுள்ள தமது காணிகளை…

மின்னணுப் பணப் பரிவர்த்தனை மற்றும் சேவை முகாமைத்துவ முறைமை மென்பொருள் அமைப்பு தொடர்பான…

உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாகச் செயற்பாடுகளை நவீனமயப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக உள்ளூராட்சி மன்றங்களுக்கான மின்னணுப் பணப் பரிவர்த்தனை மற்றும் சேவை முகாமைத்துவ முறைமை (LGPMS - Local Government Payment Management System) எனும்…

புங்குடுதீவு வைத்தியசாலைக்கு புலம்பெயர் உறவுகளின் நன்கொடை

புங்குடுதீவு வைத்தியசாலைக்கு புலம்பெயர் உறவுகளின் நன்கொடை புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க புங்குடுதீவு உலக மையம் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் 04-08-2026 அன்று இரண்டு…

சீனாவின் மஞ்சள் நதியில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம் – ஆர்வத்துடன் கண்டு ரசிக்கும்…

பீஜிங், சீனாவில் உள்ள மஞ்சள் நதி(Yellow River) அந்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நதியாகும். இது ‘சீன நாகரிகத்தின் தொட்டில்’ என்றும், சீனாவின் ‘தாய் நதி’ என்றும் அழைக்கப்படுகிறது. வண்டல் மண் காரணமாக மஞ்சள் நிறத்தில் பாயும் இந்த நதி,…

நாடு முழுவதும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை -அம்பாறை மாவட்ட மாணவர்கள் ஆர்வத்துடன்…

நாடு முழுவதும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை-அம்பாறை மாவட்ட  மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு பொலிஸ் பாதுகாப்புடன் அமைதியான முறையில் ஆரம்பமானது பரீட்சை பாறுக் ஷிஹான்- video link- https://fromsmash.com/cn_Xt.NiOY-dt இலங்கை முழுவதும் தரம்…

இலங்கையில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு ; 89,000-ஐ கடந்த நோயாளர்கள்

இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 89,033 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி ஆகஸ்ட் மாதத்தின் முதல் 07 நாட்களில் மாத்திரம் 3,686 டெங்கு நோயாளர்கள்…

அஸ்வெசும நிதியில் மாபெரும் மோசடி ; மேலும் 2 அதிகாரிகள் அதிரடி பணிநீக்கம்

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற 16 மில்லியன் ரூபாய் அஸ்வெசும ஊழல் மோசடி தொடர்பில் மேலும் 2 முகாமைத்துவ சேவை உத்தியோகஸ்தர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்துள்ளார். குறைந்த வருமானம்…

புதிய இலங்கை கடவுச்சீட்டு விவகாரம் ; நாடாளுமன்றத்தில் காரசார விவாதம்

புதிய இலங்கை கடவுச்சீட்டுகளின் தரம் மற்றும் சர்வதேச ரீதியில் அவை ஏற்றுக்கொள்ளப்படுவது தொடர்பில் நாடாளுமன்றத்தில் அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே காரசாரமான விவாதம் இடம்பெற்றுள்ளது. புதிய கடவுச்சீட்டின் தரம் காரணமாக இலங்கை…

சம்மாந்துறையில் பொலிஸாரினால் 25 போத்தல்கள், 5 கேன்கள் கசிப்பு பறிமுதல்

சட்டவிரோதமான முறையில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த 37 வயதுடைய நபர் ஒருவர் வெள்ளிக்கிழமை (8) அதிகாலை பொலிஸாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். சம்மாந்துறை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், சம்மாந்துறை, ஜமாலியா…

பைக்கில்சென்றுகொண்டிருக்கும்போதே குழந்தை பெற்றெடுத்த பெண்

ஆஸ்பத்திரிக்கு கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென பிரசவ வலி ஏற்பட்டு ஆஸ்பத்திரி வாசலிலேயே பெண் குழந்தையை பெற்றெடுத்து உள்ளார். வியட்நாம் நாட்டின் தாய் குவாங் மாகாணம் புலுவாங் பகுதி யில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அருகில்…

சிகாகோவில் இறுதி சடங்கு மையத்தில் 50-க்கும் மேற்பட்ட உடல்கள் அழுகிய நிலையில் கண்டெடுப்பு…

வாஷிங்டன், சிகாகோவில் இறுதி சடங்கு மையத்தில் உடல்கள் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இறுதி சடங்கு மையத்தை கிளார்க் மோர்கன்-ஜோஹனா மோர்கன் என்ற தம்பதி நடத்தி வந்த நிலையில், அவர்களின் உரிமம்…

ஐஸ் கட்டிகளால் உருவாக்கப்பட்ட உலகின் ஒரே ‘ஐஸ் ஓட்டல்’: எந்த நாட்டில்…

ஸ்டாக்ஹோம், முன்பெல்லாம் வீட்டிற்கு ஒரு மரம் இருக்கும். ஆனால் தற்போது நகரமயமாக்கல் காரணமாக மரங்களை அழித்துவிட்டு, முழுவதும் கான்கிரீட் கட்டிடங்களாக மாற்றிவிட்டோம். இதனால் கோடை காலம் வந்துவிட்டாலே, பலருக்கும் வீட்டில் ஏ.சி. இருந்தால் நன்றாக…

ஐரோப்பிய நாடுகளில் கடும் வெப்ப அலை ; காட்டுத்தீ, வறட்சியால் பல நாடுகள் பாதிப்பு

ஐரோப்பிய நாடுகளில் கடும் வெப்ப அலை நிலவி வரும் நிலையில், பல பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்ஷியசைத் தாண்டியுள்ளது. இதனால் சுகாதாரம், மின் உற்பத்தி, போக்குவரத்து மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.…

கடற்பரப்புகளுக்குள் நுழைய வேண்டாம் ; இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

மாத்தறையிலிருந்து பொத்துவில் வரையிலும், சிலாபத்திலிருந்து கற்பிட்டி ஊடாக மன்னார் வரையிலும் உள்ள கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. ஏனைய…

உறவில் விரிசல்! சீனாவில் உள்ள தூதரகத்தை மூடிய இஸ்ரேல்!

சீனா உடனான நட்புறவில் விரிசல் ஏற்பட்டு வந்த நிலையில், அந்நாட்டிலுள்ள ஒரு துணைத் தூதரகத்தை இஸ்ரேலிய அரசு மூடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிச்சுவான் மாகாணத்தின் செங்டு நகரத்தில் செயல்பட்டு வந்த இஸ்ரேலிய துணைத் தூதரகம் மூடப்பட்டதாக,…

இலங்கையில் தலைக்கவசத்தால் சிக்கிய பலர் ; காத்திருக்கும் சட்ட நடவடிக்கை

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனைகளின் போது மொத்தம் 431 தரமற்ற மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்கள் நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தத் தரமற்ற தலைக்கவசங்களைப் பயன்படுத்திய நபர்களுக்கு எதிராக சட்ட…

ஸ்பெயினுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்று உயிரிழந்தோர் எண்ணிக்கை 100 ஆக உயர்வு

மாட்ரிட், ஸ்பெயினுக்குள் நுழைய முயன்ற சட்டவிரோத அகதிகள் 100 பேர் உயிரிழந்தனர். ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு ஸ்பெயின். இந்நாட்டின் அருகே வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு மொராக்கோ. இரு நாடுகளுக்கும் இடையே மத்திய தரைக்கடல் உள்ளது.…

ஏமன்: ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்- பாதுகாப்புப்படையினர் 30 பேர் பலி

சனா, ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் அரசுப்படையினருக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு அளித்து வருகின்றன. ஏமனின் சில…

சிறைச்சாலைகளில் அடுத்தடுத்து மோதல் ; உயிரிழந்த கைதிகளின் பிரேத பரிசோதனை தொடர்பில் வெளியான…

நீர்கொழும்பு - தளுபொத, பல்லன்சேன சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தையடுத்து, நீர்கொழும்பு பிரதான நீதவான் ஷிலானி பெரேரா சிறைச்சாலையைப் பார்வையிட்டுள்ளார். அத்துடன், நீர்கொழும்பு குற்ற விசாரணை அதிகாரிகள் சிறைச்சாலைக்குச் சென்று…

நைஜீரியா: பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 308 பேரை மீட்ட ராணுவம்

அபுஜா, மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு ஆயுதக்குழுக்களும், கிளர்ச்சி குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த பயங்கரவாத அமைப்புகள், கிளர்ச்சி…

கலிபோர்னியாவில் தனியாக மலையேற சென்ற இந்திய வம்சாவளி மாணவர் பலி

கலிபோர்னியா, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள புகழ்பெற்ற பிக் பைன் லேக்ஸ் மலைப்பகுதிக்கு தனியாக மலையேற்றத்திற்கு சென்ற இந்திய வம்சாவளி மாணவர் விக்ரம் முபாயி (வயது 26) பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் அங்குள்ள ஏரி ஒன்றில்…

‘Hi’ க்கு பின்னால் காத்திருக்கும் பெரும் ஆபத்து ; இலங்கையருக்கு வெளியான…

Facebook, Messenger, Instagram மற்றும் WhatsApp ஆகிய சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி பெருமளவில் முன்னெடுக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட கப்பம் கோரும் மோசடி தொடர்பில் தகவல்களைக் கண்டறிய இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மன்றம் (SLCERT) நடவடிக்கை…

அமெரிக்கா: ஷாப்பிங் செய்ய ஹெலிகாப்டரில் சென்ற தாத்தா!

வாஷிங்டன், அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில், சாலைப் பயணத்தைத் தவிர்ப்பதற்காக 69 வயது முதியவர் ஒருவர் தன் சொந்த ஹெலிகாப்டரில் ஷாப்பிங் செய்ய வந்த விசித்திரச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பார்க்கிங் மைதானத்தில்…

முற்றுகை செய்யப்பட்ட டின் மீன் தயாரிப்பு நிறுவனம்

இலங்கை தரநிர்ணய நிறுவனத்தின் (SLSI) செல்லுபடியாகும் உரிமம் இன்றி பன்னல, எலபடகம பகுதியில் இயங்கி வந்த டின் மீன் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நுகர்வோர் விவகார அதிகாரசபை நேற்று (7) முற்றுகையிட்டது. நுகர்வோர் விவகார அதிகாரசபைக்குக் கிடைத்த தகவலின்…

யாழில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் பலியான இளைஞன் ; விசாரணைக்குள் பல உயரதிகாரிகள்

யாழ்ப்பாணம் – அல்லைப் பிட்டியில் ஊர்காவற்றுறைப் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 17 வயதான சிறுவன் உயிரிழந்த வழக்கில், 15 பேரிடம் ஆரம்ப விசாரணை நடத்த வேண்டும் என மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு அறிக்கை வழங்கியுள்ளது.…

தந்தையின் இறுதி சடங்கிற்கு வர நேரமில்லை – வீடியோ காலில் பார்த்த மகள்கள்

முதியோர் இல்லத்தில் உயிரிழந்த தந்தையின் இறுதி சடங்கிற்கு வர நேரமில்லை என தெரிவித்துள்ள மகள்கள் வீடியோ கால் மூலம் இறுதிச்சடங்கை பார்த்துள்ளனர். தந்தையின் இறுதி சடங்கிற்கு வர நேரமில்லை மகாராஷ்டிரா மாநிலம், மும்பையைச் சேர்ந்த 74 வயதான துணி…

தொடர்ந்து அசைந்துகொண்டிருக்கும் கிணறு: குஜராத்தில் ஒரு சுவாரஸ்ய நிகழ்வு

இந்தியாவின் குஜராத்தில் கிணறு ஒன்றில் தொடர்ந்து நீர் பயங்கரமாக அசைந்துகொண்டிருக்கும் விடயம் ஏராளமானோரின் கவனத்தை ஈர்த்துவருகிறது. இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள வீரபத்ரா கிராமத்தில், மூன்று மாதங்களுக்கு முன், தன் நிலத்தில் பிரம்மாண்ட…