ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஈரான் புதிய நிபந்தனை
ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்தை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக ஓமனுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.
எனினும், ஓமனுடனான ஒப்பந்தம் மாத்திரம் ஹோர்முஸ் நீரிணையை முழுமையாகத்…