ஈரான் மீது தாக்குதல்: 2 வாரங்களுக்குப் பிறகு அமெரிக்கா நிறுத்தம்!
அமைதிப் பேச்சுவாா்த்தை தோல்வியடைந்ததைத் தொடா்ந்து, ஈரான் மீது மேற்கொண்டு வந்த தாக்குதலை சுமாா் 2 வாரங்களுக்குப் பின்னா் அமெரிக்கா நிறுத்தியுள்ளது.
அமெரிக்கா-ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவாா்த்தை தோல்வியடைந்து போா் நிறுத்தம் முறிந்ததைத்…