கடும் வெப்ப அலை; ஜேர்மனியில் 5,000 பேர் உயிரிழப்பு!
ஜேர்மனியில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் கடும் வெப்ப அலை காரணமாக மதிப்பிடப்பட்ட 5,120 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் புகழ்பெற்ற ரொபர்ட் கோக் பொதுச் சுகாதார நிறுவனம் நேற்று (09) வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
இதில் பெரும்பாலான…