மனிதர்களுக்குப் பதிலாக ஏஐ (AI) நடிகைக்கு முதன்மை கதாபாத்திரம்!
ஹாலிவுட் திரையுலகில் கடந்த சில மாதங்களாகப் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ள 'டில்லி நார்வுட்' (Tilly Norwood) என்ற ஏஐ (AI - செயற்கை நுண்ணறிவு) மூலம் உருவாக்கப்பட்ட "நடிகை", தற்போது ஒரு முழு நீளத் திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில்…