துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி !!

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 27 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
நிட்டம்புவை சூட்டில் காயமடைந்தோர் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.