;
Athirady Tamil News
Yearly Archives

2023

மின்வெட்டை கண்டித்து போராட்டம்- ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு!!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடந்த சில வாரங்களாக ஆங்காங்கே மின்வெட்டு மக்களை வாட்டி வதைக்கிறது. கடந்த சில நாட்களாக ஆலந்தூரில் இரவு நேரங்களில் தொடர் மின் வெட்டு நிலவுவதாக அப்பகுதி மக்கள்…

துருக்கியில் ஹிட்லர் மீசை வரைந்த சிறுவன் சிறையில் அடைப்பு !!

துருக்கி நாட்டின் அதிபர் எர்டோகனுக்காக ஒட்டப்பட்ட சுவரொட்டியில் அவரது முகத்திற்கு மீசை வரைந்த சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். துருக்கி நாட்டில் அதிபர் தயிப் எர்டோகன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அண்மையில் நடைபெற்ற தேர்தலில் இவர்…

ஒடிசா ரெயில் விபத்து: அவதூறு கருத்து பதிவிட்ட வக்கீல் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!!

ஒடிசாவில் நடந்த ரெயில் விபத்தில் 288 பேர் பலியானார்கள். நாட்டையே உலுக்கிய இந்த ரெயில் விபத்து குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. ரெயில் விபத்து குறித்து மத உணர்வை தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் குமரி மாவட்டம் தக்கலை பகுதியைச்…

தலை சுற்றல் வருவது ஏன்? (மருத்துவம்)

எட்டாம் தரத்தில் படிக்கும் மகனை, பாடசாலை முடிந்தவுடன், டென்னிஸ் பயிற்சிக்காக அப்பா அழைத்துச் சென்றார். பாடசாலையில் நடந்தவற்றைத் தந்தையிடம் சொல்லியபடி வந்தவன், “நேற்றைக்கு ப்​ரெக்டிஸின்போது தலை சுத்திடுச்சு... அப்படியே உட்கார்ந்துட்டேன்பா”…

தமிழ்த் தேசியத்தை சிதைப்பதற்கான தந்திரோபாயங்கள் !! (கட்டுரை)

தேசம், மற்றும் தேசியம் என்றால் என்ன என்பது மிகப்பெரியதொரு ஆய்வுப்பரப்பு. இவற்றை வரவிலக்கணப்படுத்துவது கூட சுலபமான காரியங்கள் அல்ல. புலமைத்தளத்தில் அகநிலை வரவிலக்கணங்கள், புறநிலை வரவிலக்கணங்கள் என்று பல வரவிலக்கணங்களைப் பலரும்…

காங்கேசன்துறையில் வாள் செய்து கொண்டிருந்தவர் விளக்கமறியலில்; மற்றொருவருக்கு பிணை!!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பகுதியில் வாள் செய்து கொண்டிருந்த குற்றச்சாட்டில் கைதான ஒருவர் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட மல்லாகம் நீதவான் நீதிமன்றம் மற்றொருவரை பிணையில் விடுவித்தது. இது குறித்து மேலும்…

கனடாவில் இருவருக்கு அடித்த அதிஷ்டம் – பிரிக்கப்படவுள்ள 70 மில். டொலர் !!

கனடாவில் இரண்டு பேர் லொத்தர் சீட்டிழுப்பில் பாரியளவு பரிசுத் தொகையை வென்றெடுத்துள்ளனர். ஒன்றாரியோ மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா ஆகிய மாகாணங்களைச் சேர்ந்த இரண்டு அதிஷ்டசாலிகள் இவ்வாறு பெருந்தொகை பணப்பரிசை வென்றுள்ளனர். லொட்டோ ஜாக்பொட்…

திரும்ப பெறும் என்று அறிவிக்கப்பட்ட ரூ.2,000 நோட்டுகள் வங்கிகளில் அதிக அளவில் டெபாசிட்!!

2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி கடந்த மாதம் அறிவித்தது. கடந்த 23-ந் தேதி முதல் இந்த நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்யும் பணி தொடங்கியது. செப்டம்பர் 30-ந் தேதி வரை இதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில் 2…

கனடாவிலிருந்து நாடு கடத்தப்படும் அபாயம்.. இந்திய மாணவர்கள் போராட்டம்!!

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள், போலியான பல்கலைக்கழக நுழைவு கடிதங்கள் மூலம் கனடாவிற்குள் நுழைந்திருப்பதாகவும், அது சட்டவிரோதம் என்பதால், அவர்களை வெளியேற்றும் முயற்சியில் கனடாவின் எல்லை சேவை நிறுவனம் ஈடுபட்டு…

ஜம்முவில் புதியதாக கட்டப்பட்ட ஏழுமலையான் கோவில் கும்பாபிஷேகம்!!

திருப்பதிக்கு தொலைதூரத்தில் இருந்து வர முடியாத பக்தர்களுக்காக நாட்டின் முக்கிய நகரங்களில் ஏழுமலையான் கோவில் கட்டும் பணியில் திருப்பதி தேவஸ்தானம் ஈடுபட்டுள்ளது. இதுவரை ஆந்திராவுக்கு வெளியே சென்னை, டெல்லி, ஐதராபாத், புவனேஸ்வர் கன்னியாகுமரி,…

எரிபொருளுக்கு ஒப்பந்தம் கைச்சாத்து !!

இலங்கைக்குள் தொடர்ச்சியான எரிபொருள் விநியோகச் செயற்பாடுகளை முன்னெடுக்கும் நோக்கில் பெற்றோலியப் பொருள் இறக்குமதி, களஞ்சியம், விநியோகம் மற்றும் வியாபார நடவடிக்கைளுக்காக இலங்கை அரசாங்கம் ,ஆர்.எம். பார்க்ஸ் (RM Parks Inc) நிறுவனத்துடன் நீண்ட…

’’வாயை மூடு’’ எனக்கூறும் உரிமை எவருக்கும் கிடையாது !!

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி குறித்த வாதப் பிரதிவாதங்களை அடுத்து, அரச தரப்பு உறுப்பினர்கள் சபையில் எழுந்து நின்று கூச்சலிட்ட நிலையில், சபைக்கு வருகை தந்த சபாநாயகர் இந்த சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும்…

தேவை நாடும் மகளிரையும் இணைக்கும் செயற்பாடு!! (PHOTOS)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பால் நிலை ஒப்புரவு மற்றும் சமத்துவத்திற்கான நிலையமானது பல்வேறுபட்ட சமூகம் சார்ந்த செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது. அவ்வகையில் நன்கொடையாளர்களையும் தேவை நாடும் மகளிரையும் இணைக்கும் செயற்பாடுகள் வருடம் தோறும்…

18 ஆண்டு கால மலேசிய, இந்தோனேசிய கடல் எல்லை பிரச்சனை முடிவுக்கு வருகிறது – இன்று…

இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ தன் மனைவி மற்றும் கேபினட் அமைச்சர்களுடன் 2 நாள் பயணமாக மலேசியா வந்துள்ளார். இந்நிலையில், பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த கடல்வழி எல்லை பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வரவும், பாமாயில் வர்த்தகத்திற்கு தீங்கு…

ஜம்முவில் புதியதாக கட்டப்பட்ட ஏழுமலையான் கோவில் கும்பாபிஷேகம்- அமித்ஷா சாமி தரிசனம்!!

திருப்பதிக்கு தொலைதூரத்தில் இருந்து வர முடியாத பக்தர்களுக்காக நாட்டின் முக்கிய நகரங்களில் ஏழுமலையான் கோவில் கட்டும் பணியில் திருப்பதி தேவஸ்தானம் ஈடுபட்டுள்ளது. இதுவரை ஆந்திராவுக்கு வெளியே சென்னை, டெல்லி, ஐதராபாத், புவனேஸ்வர் கன்னியாகுமரி,…

போதைப்பொருளுடன் தொடர்புடைய 15 பேர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரால் கைது!!

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் தொடர்புடைய 15 பேர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் வழிகாட்டுதலுக்குஅமைய யாழ்ப்பாண மாவட்டத்தில் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபடுவோர்…

இந்திய-இலங்கைக்கு இடையேயான கப்பல் போக்குவரத்து சேவைகள் விரைவில் ஆரம்பிக்க நடவடிக்கை!!

இந்திய-இலங்கைக்கு இடையேயான கப்பல் போக்குவரத்து சேவைகள் விரைவில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் நம்பிக்கை வெளியிட்டார். சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையேயான…

IMF ஒப்பந்தத்தின் பிரகாரம் ஹர்ஷ செயற்படவேண்டும்!!

ச​ர்வதேச நாணய நிதியத்துடன் செய்துக்கொண்டுள்ள ஒப்பந்தம், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவடைந்துள்ளது. ஆகையால், அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர். அதன் பிரகாரமே எதிர்காலத்தில் செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க…

சொகுசு கார் மீது கவிழ்ந்த லாரி- 7 பேர் பலி!!

மத்திய பிரதேசத்தில் உள்ள சித்தி மாவட்டத்தில் இன்று சொகுசு கார் மீது லாரி ஒன்று கவிழ்ந்தது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் இருவர் காயமடைந்துள்ளனர். சித்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவீந்திர சிங் பி.டி.ஐ. செய்தி…

வாகனங்களின் விலையில் மீண்டும் மாற்றம்!!

நாட்டில் கார்களின் விலை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக வாகன விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். எரிபொருள் விலை வீழ்ச்சியும் டொலரின் பெறுமதி வீழ்ச்சியும் இதற்குக் காரணம் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். எவ்வாறாயினும், வாகன உதிரி…

வட்ஸ்அப்பில் விடை கேட்ட மாணவி சிக்கினார்!!

பிபில வெல்லஸ்ஸ கல்வி வலயத்துக்கு உட்பட்ட தேசிய பாடசாலை ஒன்றில் பரீட்சார்த்தி ஒருவர் செவ்வாய்க்கிழமை (6) நடைபெற்ற கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையில் தோற்றிய மாணவி ஒருவர், கணிதப் பாட வினாத்தாளைப் படம் பிடித்து வட்ஸ்அப் மூலம் ஆசிரியர்…

வடமராட்சி கிழக்கு பகுதிகளில் 18 பேர் கைது!!

முறையான அனுமதிப்பத்திரமின்றி மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்டமை மற்றும் அனுமதிப்பத்திரம் இன்றி அனுமதிக்கப்பட்ட எல்லைக்கு அப்பால் டைவிங் உபகரணங்களை வைத்திருந்த வடமராட்சி கிழக்கு பகுதிகளில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர்…

அமெரிக்காவில் எவ்வித சேர்க்கையுமின்றி தானே கருவுற்ற முதலை!!

அமெரிக்காவில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் பராமரிக்கப்பட்டு வந்த முதலை ஒன்று எவ்வித சேர்க்கையும் இன்றி முட்டைகளில் கரு உருவாகியுள்ளது. 16 ஆண்டுகளாக தனிமையில் பராமரிக்கப்பட்டு வந்த முதலை தானே இனப்பெருக்கம் செய்யும் இந்த செயல்முறை கன்னி…

ரூ.500 நோட்டுகளை திரும்பபெற மாட்டோம்- ரிசர்வ் வங்கி கவர்னர் பேட்டி!!

ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது:- வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதங்களில் மாற்றமில்லை. ரிசர்வ் வங்கியில் நிதிக் கொள்கை குழு ரெப்போ வட்டி விகிதத்தை 6.5…

திருமணத்திற்கு சென்று திரும்பியபோது மினி பஸ் கவிழ்ந்து விபத்து- 25 பேர் பலி!!

வடக்கு ஆப்கானிஸ்தானில் மினி பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒன்பது குழந்தைகள் மற்றும் 12 பெண்கள் உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட மக்கள் மினி பஸ்ஸில் சயாத் மாவட்டத்தின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு…

இந்திய எல்லைக்குள் அத்து மீறி நுழைந்த பாகிஸ்தான் டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது!!

இந்திய எல்லையில் அவ்வப்போது பாகிஸ்தான் டிரோன்கள் அத்துமீறி நுழைந்து வருகிறது. கடந்த வாரம் 3 கிலோ கஞ்சா கட்டப்பட்டிருந்த பாகிஸ்தான் டிரோன் பஞ்சாப் மாநிலத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நேற்று இரவு அமிர்தசரசில் உள்ள பைனி…

யாழில். வாள் செய்து கொண்டிருந்த நால்வர் கைது!!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் வாள் செய்து கொண்டிருந்த நால்வரை காங்கேசன்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வீடொன்றில் வைத்து வாள் செய்து கொண்டிருப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய…

பருத்தித்துறையில் நகை திருட்டு ; இரண்டு மணி நேரத்தில் திருடனை பிடித்த பொலிஸ்!!

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் வீடு புகுந்து, ஐந்தரைப் பவுண் தங்கச் சங்கிலியை திருடிய நபர் ஒருவர் 2 மணித்தியாலத்திற்குள் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு திருடப்பட்ட நகையும் மீட்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை 2ம் குறுக்குத் தெரு…

தகர்க்கப்பட்ட அணையில் இருந்து வெளியேறும் நீரால் நோய்கள் பரவும் அபாயம்- உக்ரைன் துணைப்…

உக்ரைன் மீதான ரஷியாவின் போர் ஒன்றரை ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. போரில் உக்ரைனின் சில நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து உள்ளன. இதில் தெற்கு உக்ரைனில் உள்ள கெர்சன் நகரை ரஷியா கைப்பற்றியது. இதற்கிடையே ரஷிய…

வயநாடு தொகுதியில் இடைத்தேர்தல் ஏற்பாடுகள் தொடங்கின- பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என…

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதி எம்.பி.யாக இருந்தார். இவர் தேர்தல் நேரத்தில் பிரதமர் மோடியை விமர்சனம் செய்தார் என குஜராத் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த கோர்ட்டு ராகுல்…

நிலத்தடி சுரங்கத்தில் தங்க அனுமதிக்கும் உலகின் மிக ஆழமான ஓட்டல்!!

இங்கிலாந்தில் நிலத்தடி சுரங்கத்தில் விருந்தினர்களை தூங்க அனுமதிக்கும் வகையில் உலகின் மிக ஆழமான ஓட்டல் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள விக்டோரியன் சுரங்கத்தின் அடிப்பகுதியில் 400 மீட்டர் நிலத்தடியில் திறக்கப்பட்டுள்ள இந்த டீப்…

என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை- மாணவ அமைப்பினர் போராட்டம்!!

கேரள மாநிலம் கோட்டயம் காஞ்சிரப்பள்ளி பகுதியில் ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இங்கு திருப்பூணித்துறையைச் சேர்ந்த மாணவி ஸ்ரத்தா சதீஷ் (வயது20) இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் சம்பவத்தன்று கல்லூரி ஆய்வுக்கூடத்துக்குச் சென்றபோது…

குடல் அறுவை சிகிச்சை செய்துகொள்வதற்காக போப் பிரான்சிஸ் ஆஸ்பத்திரியில் அனுமதி!!

போப் பிரான்சிஸ் (வயது 86), தள்ளாத வயதிலும், உடல் நலக்குறைவுக்கு மத்தியிலும் வலம் வந்து கொண்டிருக்கிறார். அவர் 'சியாட்டிகா' நரம்பு வலியால் அவதிப்பட்டு வருவதால் சக்கர நாற்காலியையும், வாக்கரையும் ஓராண்டு காலத்துக்கு மேலாக பயன்படுத்தி…