;
Athirady Tamil News

போராட்டத்தின் இடையே நோன்பு துறந்தனர் !! (படங்கள்)

0

கொழும்பு, காலி முகத்திடலில் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்துக்கு எதிராக இடம்பெற்றுவரும் பாரிய போராட்டத்துக்கு நடுவே, ரமழான் நோன்பு துறக்கும் நிழ்வும் இடம்பெற்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.