எளிமையான நத்தாரை கொண்டாடுவோம்: ஜனாதிபதி !!
இருளை நீக்கி மனிதர்களிடையே சுபீட்சத்தை ஏற்படுத்தும் உண்மையான ஒளியின் வருகையையே நத்தார் பண்டிகைக் குறிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நத்தார் பண்டிகையை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் இந்த விடயம்…
ஜனவரி 5 ஆம் திகதிக்கு முன்பு தேர்தல் திகதி அறிவிப்பு!!
எதிர்வரும் ஐந்தாம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சிமன்ற தேர்தல் நடத்தப்படும் திகதி குறித்து அறிவிக்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.
டிசம்பர் மாத இறுதியில் தேர்தல் நடத்தப்படும் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்கள்…
யாழ் புனித மரியன்னை ஆலயத்தில் நத்தார் நள்ளிரவு ஆராதனை!! (PHOTOS)
யாழ்ப்பாண மறை மாவட்டத்திற்கான பிரதான நத்தார் நள்ளிரவு திருப்பலி யாழ் புனித மரியன்னை ஆலயத்தில் இடம்பெற்றது.
யாழ் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் பேனாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் கூட்டு திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இதன் போது…
அனைவருக்கும் இனிய நத்தார் நல்வாழ்த்துகள்.!
அதிரடி இணைய நண்பர்கள் அனைவருக்கும் இனிய நத்தார் நல்வாழ்த்துகள்.!
இரசாயன உர இறக்குமதி தடை தளர்த்தப்பட்டது; வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி!!
இரசாயன உர இறக்குமதி தொடர்பில் இலங்கை அரசினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதுவரை உர இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த இறக்குமதி தடையை நீக்கி குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
பொருளாதார…
“சர்ச்சைக்குரிய காணொளி பொய்யானது” !! (வீடியோ)
பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பான ஜனாதிபதியின் முன்னாள் ஆலோசகர் பேராசிரியர், ஆஷு மாரசிங்க தொடர்பில் வெளியாகியுள்ள சர்ச்சைக்குரிய காணொளி பொய்யானது என பேராசிரியர் அஷு மாரசிங்கவின் சட்டத்தரணி Pravi Karunaratne தெரிவித்துள்ளார்.
இந்த காணொளி…
ஒட்டு மொத்த அமெரிக்காவையும் நடுநடுங்க வைத்த வெறித்தனமான வில்லன்!! (வினோத வீடியோ)
ஒட்டு மொத்த அமெரிக்காவையும் நடுநடுங்க வைத்த வெறித்தனமான வில்லன்
உடல் எடையை விரைவில் குறைக்கலாம் !! (மருத்துவம்)
அருமையான மருத்துவ குணம் கொண்ட கொள்ளு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது. அதிக புரதச்சத்து நிறைந்த சிறுதானிய வகையைச் சேர்ந்தது. நம் உடல் வளர்ச்சிக்கும், திசுக்கள் முறையாக வேலைசெய்யவும், பழுதடைந்த திசுக்களைச் சரிசெய்யவும்…
பீகார் செங்கல் சூளை வெடிவிபத்து பலி 9 ஆக உயர்வு; பிரதமர் மோடி இழப்பீடு அறிவிப்பு..!!
பீகாரின் கிழக்கு சாம்பரான் மாவட்டத்தில் மோதிஹரி நகரில் ராம்கார்வா கிராமத்தில் நாரிர்கீர் பகுதியில் செங்கல் சூளை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், தொழிலாளர்கள் பலர் பணியாற்றி வந்துள்ளனர். இந்நிலையில், செங்கல் சூளையின் புகைக்கூண்டு திடீரென…
ஜேர்மன் சதிமுயற்சியின் அதிர்வலைகள்!! (கட்டுரை)
ஜேர்மனியில் அரசாங்கத்துக்கு எதிரான சதியில் ஈடுபட்டதற்காக, வலதுசாரி தீவிரவாதிகளை ஜேர்மன் பொலிஸார் கடந்தவாரம் கைது செய்தனர்.
புதன்கிழமை (14) ஜேர்மனியர்களுக்கு ஓர் அதிர்ச்சிகரமான செய்தியோடு விடிந்தது. அச்செய்தி இதுதான்: மூவாயிரத்துக்கு…
சீனா உள்ளிட்ட 5 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம் –…
புதிய வகை கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த விமான நிலையங்களில் பயணிகளுக்கு பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. குறிப்பாக அமெரிக்கா, தென்கொரியா,…
3 ஆயிரம் கிலோ மீட்டரை கடந்து ராகுல்காந்தி யாத்திரை டெல்லியில் நுழைந்தது- பாதுகாப்பு…
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாத யாத்திரை சென்று கொண்டிருக்கிறார். கடந்த செப்டம்பர் 7-ந்தேதி கன்னியாகுமரியில் யாத்திரையை தொடங்கினார். அங்கிருந்து கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, அரியானா உள்பட 10…
தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் சமகால நிலைமை தொடர்பாக சந்திப்பு!! (படங்கள்)
தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் சமகால நிலைமை தொடர்பாக யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடி சந்திப்பொன்றை மேற்கொண்டனர்.
நல்லூரிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரனின் இல்லத்தில் மாலை வேளை ஒன்று கூடிய தமிழ் கட்சிகளின் தலைவர்கள் இரண்டு…
கார் விபத்தில் 8 பேர் பலி: ஐயப்ப பக்தர்கள் குடும்பத்தினருக்கு கேரள முதல்-மந்திரி பினராயி…
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் இருந்து சபரிமலைக்கு சென்ற 11 பக்தர்கள் வந்த கார் குமுளி அருகே பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் சென்ற ஐயப்ப பக்தர்கள் 8 பேர் பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்து பற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு…
சுன்னாகம் கரிரேஜ் றோட்டறிக் கழகத்தினர் மருந்துகளைவழங்கிவைத்தனர்!!
சுன்னாகம் கரிரேஜ் றோட்டறிக் கழகத்தினர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் நோயாளர்களின் தேவைகளை உணர்ந்து நீரிழிவு நோயாளர்களுக்கு ஒரு மாத காலத்துக்குத் தேவையான மெட்போமின், இன்சுலின் போன்ற மருந்துகளை ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபா பெறுமதியிலானவற்றை…
ஆழிப்பேரலையின் நினைவாக அராலியில் நாளை இரத்ததான முகாம்!!
ஆழிப்பேரலையின் 18 ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அராலி தெற்கு சைவத்தமிழர் இளைஞர் மன்றம் நடாத்தும் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை(25.12.2022) காலை-09 மணி தொடக்கம் பிற்பகல்-01.30 மணி வரை அராலி தெற்கு கிராம அபிவிருத்திச் சங்க…
சபரிமலையில் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் 450 பவுன் எடையுள்ள தங்க அங்கிக்கு 65 இடங்களில்…
சபரிமலை ஐயப்பன் கோவிலில் 41 நாள் நடைபெறும் மண்டல பூஜை விழா நடந்து வருகிறது. இதற்காக கடந்த மாதம் 16-ந் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. முதல் நாள் முதல் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வர தொடங்கினர். விடுமுறை நாட்களில் இந்த…
திருப்பதி மலைப்பாதையில் வாகனம் மோதி சிறுத்தை குட்டி பலி..!!
திருப்பதி வனப்பகுதியில் சிறுத்தை, புலி, யானை, கரடி, மான் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் அடிக்கடி திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் மலைப்பாதைக்கு வருகின்றன. இந்த நிலையில் நேற்று அதிகாலை…
ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி ஓட்டுக்கு ரூ.10,000 கொடுக்க திட்டம்- சந்திரபாபு நாயுடு…
ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இந்த ஆட்சிக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்களை முன் வைத்து, தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு சாலை பேரணி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.…
இலங்கையின் உச்சி என அழைக்கப்படும் ”பனை முனை கல்வெட்டு” திறப்பு விழா!! (படங்கள்)
இலங்கையின் உச்சி என அழைக்கப்படும் ”பனை முனை கல்வெட்டு திறப்பு விழா” பருத்தித்துறை பனைமுனை பகுதியில் இன்று மதியம் 2 மணியளவில் திறந்துவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினராக கலந்து கொண்டு…
இளம் யுவதியை கடத்த முற்பட்ட சம்பவம் பதிவு!!
இரவு நேரத்தில் வீட்டினுள் நுழைந்த குழு ஒன்று இளம் யுவதியை கடத்திச் செல்ல முற்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் தலபத்பிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கடந்த 18 ஆம் திகதி இரவு இடம்பெற்றுள்ளது.
வீட்டுக்குள் நுழைந்த…
ஏலக்காயின் விலை 14,000 ரூபாய்!!
தற்போது சந்தையில் ஒரு கிலோ கிராம் ஏலக்காயின் விலை 12,000 முதல் 14,000 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
நாட்டில் பயிரிடப்படும் ஏலக்காயின் அளவு குறைந்துள்ளமையே இந்த விலை அதிகரிப்புக்கு காரணம் என்று தேசிய மசாலாப் பொருட்கள் விற்பனைச் சபை…
போலியாக விசாரணையை முடிக்க வடமாகாண கல்வி அமைச்சும் திணைக்களமும் முயற்சி! – இலங்கை ஆசிரியர்…
இலங்கை ஆசிரியர் சங்கம் வழங்கிய முறைப்பாடுகளை போலியான கோணத்தில் விசாரணையை செய்து முடிக்க வடமாகாண கல்வி அமைச்சும் வடமாகாண கல்வி திணைக்களமும் முயற்சிப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் தீபன் தீலீசன் குற்றஞ்சாட்டினார்.
யாழ்ப்பாணத்தில்…
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடு..!!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக நடை அடைக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. தொற்று பரவல் குறைந்ததையடுத்து குறைந்த அளவு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். மீண்டும் கொரோனா…
16 தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை!
பாரதூரமான மற்றும் உணர்வுப்பூர்வமான குற்றச்சாட்டுக்களுடன் மிக நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம்…
மருதமுனை House Of English இன் “8 ஆவது ஆண்டிறுதி கலை நிகழ்வும் பரிசளிப்பும்”!!…
மருதமுனை House Of English இன் "8 ஆவது ஆண்டிறுதி கலை நிகழ்வும் பரிசளிப்பும்" மருதமுனை கலாசார மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வின் முதலில் பிரதம அதிதிகள் மாலை இடப்பட்டு வரவேற்பளிக்கப்பட்ட பின்னர் விழா மண்டபத்திற்கு அழைத்து…
ஆந்திராவில் 2 ஆண்டுகளில் செம்மரம் கடத்திய 228 தமிழர்கள் கைது..!!
ஆந்திர மாநிலத்தில் உள்ள சேஷாசல காடுகளில் அதிக அளவில் செம்மரங்கள் வளர்கின்றன. இந்த செம்மரங்களை வெட்டி, அதன் கட்டைகளை சட்டத்துக்குப் புறம்பாக வெளிநாடுகளுக்கு கடத்தி வருகின்றனர். இதைத் தடுக்க கடந்த 2015-ம் ஆண்டு திருப்பதியை மையமாக கொண்டு…
எம்.ஜி.இராமசந்திரனின் 35வது ஆண்டு நினைவுதினம் கல்வியங்காட்டில் அனுஷ்டிப்பு.!! (படங்கள்)
தமிழக முன்னாள் முதலமைச்சரும் தென்னிந்திய பிரபல நடிகருமான எம்.ஜி.இராமசந்திரனின் (MGR) 35வது ஆண்டு நினைவு தினம் இன்றையதினம் (24) அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு, அமரர்.யாழ் எம்.ஜி.ஆர்…
சபரிமலைக்கு வரும் பக்தர்கள் பீதி அடைய தேவையில்லை: கேரள மந்திரி வீணா ஜார்ஜ்..!!
கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் திருவனந்தபுரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- புதிய வகை கொரோனா பாதிப்பு தொடர்பாக விழிப்புடன் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. தற்போது காய்ச்சலால்…
துபாய் லாட்டரியில் தெலுங்கானா வாலிபருக்கு ரூ.30 கோடி பரிசு..!!
தெலுங்கானா மாநிலம், ஜிகித்யாலா மண்டலம், துங்கடி பகுதியை சேர்ந்தவர் ஓகுலா அஜய். இவர் கடந்த 4 ஆண்டுகளாக துபாயில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார். கடந்த வாரம் துபாயில் விற்பனை செய்யப்படும் ஜாக்பாட் 2 லாட்டரி சீட்டுகளை…
பெருந்தோட்ட காணிகள் பறிபோகும் அபாயம்!!
பெருந்தோட்ட காணிகள் பறிபோகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பதற்கு அவசியமான முன்னேற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள உணவு…
ஏக்நாத் ஷிண்டே தொடர்பான நில மோசடியை பா.ஜனதா தான் அம்பலப்படுத்தியது: சஞ்சய் ராவத்..!!
முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, கடந்த உத்தவ் தாக்கரே ஆட்சியின் போது மந்திரியாக இருந்த போது நாக்பூரில் குடிசைப்பகுதி மக்களுக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை குறைந்த விலைக்கு விற்று மோசடியில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.…
அரச பேருந்து சாரதியின் பந்தய ஓட்டத்தால் ஏற்பட்ட விபரீதம் – கையை இழந்த சிறுவன்!
பளை முல்லையடியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் ஒருவனின் கை அகற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி - பளை முல்லையடி பகுதியில் கடந்த 21ம் திகதி புதன் கிழமை மாலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் படுகாயமடைந்த…
அடையாளம் தெரியாத இருவரின் சடலம் மீட்பு!!
அடையாளம் தெரியாத இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கட்டுகஸ்தோட்டை வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள மகாவலி ஆற்றில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
60 மற்றும் 70 வயதுடைய ஒருவரே…