எச் 1 பி விசா விண்ணப்பங்கள் தொடர்பில் வெளியான தகவல்
அமெரிக்காவில் நடப்பாண்டில், 'எச் - 1 பி' விசாவுக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை, 38.50 சதவீதம் வரை குறைந்துள்ளதாக அந்நாட்டின் குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்தாண்டு ஜனவரியில் அமெரிக்க அதிபராக இரண்டாவது…
எபோலா அச்சுறுத்தல்: பிரான்சில் இருந்து அமெரிக்கா புறப்பட்ட விமானம் கனடாவில் தரையிறக்கம்
டொரோண்டோ,
மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. இந்நாட்டில் எபோலா வைரஸ் நோய் தீவிரமாக பரவி வருகிறது. எபோலா உலகிலேயே மிகக்கொடிய வைரஸ் நோய்களில் ஒன்றாகும். இந்த வைரஸ் காங்கோவில் வேகமாக பரவி வரும் நிலையில் அந்நாட்டில் இதுவரை…
கைதாகும் அச்சத்தில் விமல் வீரவன்ச!
இந்த அரசாங்கம் திங்கட்கிழமை தன்னை கைது செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போதே விமல் வீரவன்ச இதனை தெரிவித்துள்ளார்.
"நான் கீழே விழுந்தது…
நுவரெலியாவில் கடும் மூடுபணி; சாரதிகள் அவதானம்
நுவரெலியாவில் பல்வேறு இடங்களில் இன்று (23) பிற்பகல் நேரத்தில் கடும் மூடுபணி நிலவியது குறிப்பாக எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு வீதிகளில் பனிமூட்டம் நிலவியுள்ளது.
குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை மற்றும்…
மட்டக்களப்பில் கசிப்புடன் கைதானவர் பொலிஸ் நிலையத்தில் உயிரிழப்பு
மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் நிலைய சிறையில் கசிப்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் இன்று (23) அதிகாலையில் உயிரிழந்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் கித்துள் பாடசாலை வீதியைச் சேர்ந்த…
இலங்கையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு மரண தண்டனை!
19 வருடங்களுக்கு முன் நபரொருவரை அடித்துக் கொலை செய்த குற்றச்சாட்டில், பலப்பிட்டிய மேல் நீதிமன்றம் , ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் தந்தை மற்றும் இரு மகன்கள் உட்பட ஐவருக்கு பலப்பிட்டிய மேல்…
சிறையில் இருந்து சவுக்கு சங்கர் விடுவிப்பு: முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்தார்
சென்னை: குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட சவுக்கு சங்கர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்தார்.
சவுக்கு மீடியா தலைமை செயல் அதிகாரியும், பிரபல யூடியூபருமான சவுக்கு சங்கர்,…
‘அழகான கரையோரம் – கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலம்’ – யாழில் விசேட…
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் எண்ணக்கருவுக்கு அமைவாக அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட 'தூய்மையான இலங்கை' வேலைத்திட்டத்தின் மற்றுமொரு கட்டமாக, 'அழகான கரையோரம் - கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலம்' எனும் தொனிப்பொருளிலான கரையோரப் பகுதிகளைச்…
என் நண்பன் விஜய் .. மலேசிய பிரதமரிடம் இருந்து முதல்வர் விஜய்க்கு வந்த வாழ்த்து
மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம், தனது நெருங்கிய நண்பரும் தமிழக முதலமைச்சருமான ஜோசப் விஜய்யை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சட்டசபைத் தேர்தலில் பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்காக மீண்டும் ஒருமுறை தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.…
யாழில். சட்டத்தரணிகள் பொலிஸாருக்கு டிஜிட்டல் சட்டக் கருத்தரங்கு
வடமாகாண சட்டத்தரணிகள் மற்றும் பொலிஸாருக்கான டிஜிட்டல் சட்டப் பணி தொடர்பான சட்டக் கருத்தரங்கம் இன்றைய தினம் சனிக்கிழமை யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.
மல்லாகம் சட்டதரணிகள் சங்கம், இலங்கை தகவல் தொழில்நுட்ப…
யாழில். தேசிய மக்கள் சக்தியின் அலுவலகத்தை திறந்து வைத்த டில்வின் சில்வா
தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட அலுவலகம் இன்றைய தினம் சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் , அரியாலை பகுதியில் அமைந்துள்ள அலுவலகத்தை , மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர்…
சீனாவில் சுரங்க விபத்து: 4 பேர் உயிரிழப்பு: 90 தொழிலாளர்கள் சிக்கித் தவிப்பு
சீனாவில் ஏற்பட்டுள்ள சுரங்க விபத்தில் குறைந்தது 4 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
சுரங்க விபத்து
சீனாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்டுள்ள விபத்தில் குறைந்தது 4 பேர் கொல்லப்பட்டு இருப்பதுடன் 90 பேர் வரை…
ட்ரம்ப் நிர்வாகத்தில் பதவியை துறந்த முக்கி்ய புள்ளி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தில் தேசிய உளவுத்துறை இயக்குநர் பதவியில் இருந்து துளசி கப்பார்ட் ராஜினாமா செய்துள்ளார்.
தனது கணவருக்கு "மிகவும் அரிதான வகை எலும்புப் புற்றுநோய்" இருப்பது கண்டறியப்பட்டதால் இந்த முடிவை…
கொங்கோவில் எபோலாவால் உயிரிழந்த இளைஞர் ; வைத்தியசாலைக்கு தீ வைத்த கும்பல்
எபோலா வைரஸால் உயிரிழந்ததாகக் கருதப்படும் இளைஞர் ஒருவரின் உடலை அடக்கம் செய்வதற்காக எடுத்துச் செல்ல உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் வைத்தியசாலை அனுமதிக்காத காரணத்தினால் கிழக்கு கொங்கோவில் உள்ள ருவாம்பரா பொது…
இலங்கையில் தங்கம் விலை திடீர் சரிவு; எவ்வளவு தெரியுமா!
இலங்கையின் உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலை இன்று (09) ஒரு பவுணுக்கு 3000 ரூபாயால் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த தங்க விலையில் இன்று ஏற்பட்டுள்ள…
அளுத்கம கடற்கரையில் துண்டிக்கப்பட்ட மனித தலை; பொலிஸார் அதிர்ச்சி
அளுத்கம, மொரகல்ல கடற்கரையில் உள்ள முன்னணி சுற்றுலா விடுதி ஒன்றின் பின்புறக் கடற்கரையில் ஒதுங்கிய நிலையில், உடலிலிருந்து துண்டிக்கப்பட்ட மனித தலை ஒன்று இன்று (23) காலை மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அளுத்கம…
கட்டுநாயக்க விமான நிலையம் செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு!
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகைதரும் விமானப் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கட்டுநாயக்க விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகள் தற்போது வெள்ள அபாயத்திற்கு முகம்…
சென்னையின் 112-வது காவல் ஆணையராக அமல்ராஜ் பொறுப்பேற்பு
சென்னை: சென்னையின் 112-வது காவல் ஆணையராக ஏ.அமல்ராஜ் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழகத்தில் விஜய் தலைமையிலான புதிய அரசு அமைந்த பிறகு நிர்வாக வசதிக்காக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.…
போலாந்தில் கூடுதலாக 5,000 அமெரிக்க வீரா்கள் நிறுத்தம்
ஐரோப்பிய நாடுகளில் உள்ள அமெரிக்க படைகளின் எண்ணிக்கையைக் குறைப்பதாக அறிவித்த சில வாரங்களிலேயே, போலந்து நாட்டுக்குக் கூடுதலாக 5,000 வீரா்களை அனுப்பவுள்ளதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்தாா்.
இதுதொடா்பாக டிரம்ப் வெளியிட்ட சமூக…
அமெரிக்கா – ஈரான் அமைதிப் பேச்சில் ஓரளவு முன்னேற்றம்
மத்திய கிழக்கு போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான உலக நாடுகளின் முயற்சிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அமைதிப் பேச்சுவாா்த்தையில் ஓரளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ தெரிவித்தாா்.
ஸ்வீடனில்…
இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் சைபர் தாக்குதல்கள் ; சபையில் வெளியான தகவல்
இலங்கை சைபர் தாக்குதல்களுக்கு உள்ளாகும் அபாயம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், இந்த நெருக்கடியை கையாள்வதற்கு போதுமான சட்டங்கள் நாட்டில் இல்லை. புதிய சட்டங்களை இயற்றுவதற்கு துரிதகர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று டிஜிட்டல்…
விபத்து போல சித்தரிக்கப்பட்டு கொலை; விசாரணையில் அம்பலமான தகவல்
மட்டக்களப்பு - முறக்கொட்டாஞ்சேனை - களுவன்கேணி வீதியில் துவிச்சக்கர வண்டி ஒன்றின் மீது கெப் ரக வாகனம் துவிச்சக்கர வண்டி ஓட்டுனர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில், விபத்து திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டது எனத்…
சீரற்ற காலநிலை; ஒருவர் பலி; 7 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால், இரத்தினபுரி, கம்பஹா, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களில் உள்ள 1,966 குடும்பங்களைச் சேர்ந்த 7,757 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகைமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இன்று காலை (23) முடிவடைந்த 24…
59 ஆண்டுகளுக்குப் பின் தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்!
தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில், காங்கிரஸ் கட்சியின் ராஜேஷ்குமார், விஸ்வநாதன் உட்பட 23 புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இதன் மூலம் 59 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அமைச்சரவையில்…
இராணுவத்தின் ஏற்பாட்டில் “Bech Clean Up” கடற்கரையில் மாபெரும் சிரமதானம்
video link-
https://fromsmash.com/fEwIMzI.JO-dt
அம்பாறை மாவட்ட கல்முனை மாநகர பிரதேசங்கள் உட்பட சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர் 'அழகான கடற்கரை' செயற்றிட்டம் Clean srilanka வேலைத்திட்டத்தின் ஊடாக வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.…
துருக்கியில் நீதிமன்றத் தீா்ப்பால் முக்கிய எதிா்க்கட்சித் தலைவா் பதவியிழப்பு
துருக்கி அதிபா் எா்டோகனின் அரசுக்கு எதிராக எழுச்சி பெற்று வந்த முக்கிய எதிா்க்கட்சியான குடியரசு மக்கள் கட்சியின் (சிஎச்பி) தற்போதைய தலைவா் ஓஸ்குா் ஓசல் அந்நாட்டு நீதிமன்ற உத்தரவால் பதவியிழந்துள்ளாா்.
2023, அதிபா் தோ்தலில் எா்டோகனிடம்…
ஹோண்டுராஸில் துப்பாக்கிச் சூடு: போலீஸாா் உள்பட 25 போ் சுட்டுக்கொலை
மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸில் ஆயுதமேந்திய கும்பல்கள் நடத்திய 2 தனித்தனி துப்பாக்கிச் சூடு சம்பவங்களில், 6 போலீஸாா் உள்பட 25 போ் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
வடக்கு ஹோண்டுராஸின் துருஜிலோ நகராட்சியில் உள்ள ஒரு வேளாண் தோட்டத்தல் நிகழ்ந்த…
சீரற்ற காலநிலை ; 5500 பேர் பாதிப்பு ; விடுக்கப்பட்ட எச்சரிக்கை
நாட்டில் கடந்த சில தினங்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 14 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இரத்தினபுரி, காலி, அம்பாந்தோட்டை, மொனராகலை, மட்டக்களப்பு, திருகோணமலை, களுத்துறை, கொழும்பு, கம்பஹா, புத்தளம், அநுராதபுரம், யாழ்ப்பாணம்,…
வாகன இறக்குமதி நிறுத்தம்? நாடாளுமன்றில் வெளியான தகவல்
வாகன இறக்குமதியை நிறுத்துவதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ நேற்று (22) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அதேபோன்று, தற்போதைய பொருளாதார சூழ்நிலைக்கு…
சாமி சிலையின் கையில் இரத்தம் சொட்ட துண்டாக கிடந்த மனித தலை ; வழக்கில் புதிய திருப்பம்
அம்பலாந்தோட்டை, மாமடல, பொகுட்டயாய பிரதேசத்தில் நபரொருவரின் கழுத்தை துண்டித்து கொலை செய்து, அவரது தலையை மாமடல சந்தியிலுள்ள சிலையொன்றில் தொங்கவிட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்பலாந்தோட்டை பொலிஸார்…
யாழ்ப்பாண மாவட்ட போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!
யாழ்ப்பாண மாவட்ட போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பாராளுமன்ற உறுப்பினரும், யாழ்ப்பாண மாவட்ட போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கருணநாதன் இளங்குமரன் தலைமையில் இன்றைய தினம் (22.05.2026) மாவட்டச் செயலக கேட்போர்…
இணையத்தை ஆக்கிரமித்துள்ள கரப்பான்பூச்சி ஜனதா கட்சி; வெகுண்டெழுந்த இளைஞர்கள்!!
இணையத்தில், கடந்த சில நாட்களாக ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ என்கிற கட்சி ஒன்று ஆக்கிரமித்துள்ளமை பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை, பாரதிய ஜனதா கட்சி, ராஷ்ட்ரிய் ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் என பல்வேறு ஜனதா கட்சிகள்…
வங்கதேசத்தில் தொடரும் தட்டம்மை பரவல்! 499-ஐ எட்டிய உயிர்ப் பலிகள்!
வங்கதேசத்தில், தட்டம்மை பரவலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 499 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில், தட்டம்மைப் பரவல் அதிகரித்து வருவதால், அந்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் தீவிர கண்காணிப்புகள் மேற்கொள்ளப்பட்டு…
பற்களை இயற்கையாகவே மீண்டும் முளைக்கச் செய்யும் மருந்து – ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள்…
டோக்கியோ,
"பல் மருத்துவ உலகில் மாபெரும் புரட்சி!": விழுந்த பற்களை மீண்டும் இயற்கையாக முளைக்க வைக்கும் 'TRG-035' மருந்து- ஜப்பானில் மனிதர்களுக்கான மருத்துவப் பரிசோதனை அதிரடித் துவக்கம்!
பற்கள் விழுந்த இடத்தில் செயற்கை பற்கள் மற்றும்…