ஈரானின் புதிய உச்ச தலைவர் தப்பிக்க முடியாது; சீறும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் !
ஈரானின் புதிய உயர் தலைவர் மொஜ்தபா கொமெய்னியின் உயிருக்கு உத்தரவாதம் கிடையாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்கா,இஸ்ரேல்,ஈரானுக்கு இடையிலான போர் தொடர்ந்தும்…
எண்ணெய் விலை உயர்வால் எங்களுக்கு நிறைய பணம் கிடைக்கிறது – டிரம்ப் சர்ச்சை பதிவு
வாஷிங்டன் டி.சி.
மேற்காசியாவில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ள சூழலில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்ட சர்ச்சையான பதிவு ஒன்று வெளிவந்து உள்ளது. அதில், உலகில் அதிக அளவில் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடாக அமெரிக்கா உள்ளது. அதனால், எண்ணெய் விலை…
ஈரான் வான்வழி தாக்குதலில் உயிரிழந்ததாக கூறப்பட்ட அலி காமெனியின் மனைவி உயிருடன்…
ஈரானின் முன்னாள் உச்சத் தலைவர் அலி காமெனியின் மனைவி மன்சௌரே கோஜஸ்தே பாகர்சாதேவி உயிருடன் இருக்கிறார் என்ற வதந்திகளை ஈரான் அரசு தொடர்புடைய ஊடகங்கள் தற்காலிக அறிவிப்பில் தெரிவித்துள்ளன.
ஈரான் அரசு சார்பு முக்கிய ஊடகங்களின் தகவலின்படி, கடந்த…
ஜனநாயகத்தின் முதுகெலும்பா அல்லது வெறும் பதிவுகளா?
ஸ்ரீராமஜெயம்
இலங்கையின் அரசியல் வரலாற்றில் 1815 ஆம் ஆண்டு ஒரு கறுப்புப் பக்கமாகும். கண்டி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட மார்ச் 02 ஆம் திகதியுடன், இலங்கையர்களின் சுதேச மன்னராட்சி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. பிரித்தானியர் முழுத் தீவையும்…
ஈரானின் 6000 இலக்குகள் தாக்கி அழிப்பு: அமெரிக்காவின் சென்ட்காம் வெளியிட்ட அறிக்கை
ஈரானுடனான மோதலில் இதுவரை 6000 இலக்குகளை தாக்கி அழித்து இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
6000 இலக்குகள் அழிப்பு
மத்திய கிழக்கில் ஈரானுடன் ஏற்பட்டுள்ள போர் நடவடிக்கையை விளக்கும் புதிய தரவுகளை அமெரிக்க மத்திய கட்டளை அமைப்பு(CENTCOM)…
சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு ஊடுருவல்? GMOA சந்தேகம்
வைத்தியர்கள் மற்றும் ஒட்டுமொத்த சுகாதாரக் கட்டமைப்பின் தரவுகளைக் கொண்டுள்ள சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குள் அங்கீகரிக்கப்படாத நபர் எவரேனும் ஊடுருவியிருக்கலாம் எனச் சந்தேகிப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA)…
அமீரகத்தை நோக்கி தொடர்ந்தும் ஏவப்படும் ஈரானின் ஏவுகணைகள்
ஐக்கிய அரபு அமீரகத்தின் வான் எல்லைக்குள் ஈரானிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா வானூர்திகளை அந்த நாட்டின் பாதுகாப்புப் படைகள் வெற்றிகரமாக இடைமறித்து அழித்துள்ளன.
கடந்த 24 மணிநேரத்தில் ஈரானிலிருந்து ஏவப்பட்ட 10 பெலிஸ்டிக்…
தாதியர் பணிக்கு காத்திருப்போருக்கு மகிழ்ச்சித்தகவல் ; சுகாதார அமைச்சின் தீர்மானம்
இலங்கையின் சுகாதாரத் துறையில் நிலவும் மனித வளப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து, பொதுமக்களுக்கு தரமான சுகாதார சேவையை உறுதிப்படுத்தும் நோக்கில், 2,918 புதிய மாணவ தாதியர்களைப் பயிற்சிக்காக இணைத்துக்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.…
எத்தியோப்பியாவில் நிலச்சரிவு! 50 பேர் பலி; 125 பேர் மாயம்!
எத்தியோப்பியா நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சுமார் 50 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எத்தியோப்பியாவின் காமோ பகுதியில் கடந்த சில நாள்களாகப் பெய்த கனமழையால் அங்குள்ள காச்சோ பாபா, கம்பா மற்றும் போன்கே ஆகிய மாவட்டங்களின்…
புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட தமிழர்
புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (13) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து எஸ். சதீஸ்தரனிடம் வழங்கினார்.
இலங்கை நீதித்துறை சேவையில் விசேட தர…
அரசாங்க வங்கியில் மாறிய அடகு நகை; மீட்க சென்ற நபருக்கு அதிர்ச்சி!
அரச வங்கியொன்றில் 2024ஆம் ஆண்டு இரு மோதிரங்களை அடகு வைத்த நபர் அதை மீட்பதற்கு இவ்வருடம் சென்றபோது வேறு மோதிரங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
அட்டன் – டிக்கோயா நகரசபைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள வங்கி ஒன்றில் இச்சமபவம்…
எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! – அமெரிக்க…
ஹோர்மூஸ் நீரிணையைக் கடக்கும் சர்வதேச எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க அமெரிக்க ராணுவம் தயார்நிலையில் இல்லை என அமெரிக்க எரிசக்தி அமைச்சர் கிறிஸ் ரைட் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து…
சவூதியை நோக்கியும் பாயும் ஈரானின் ஏவுகணைகள்
சவூதி அரேபியாவின் முக்கிய எண்ணெய் வயல்களில் ஒன்றான ஷைபா எண்ணெய் வயலை இலக்கு வைத்து ஏவப்பட்ட ஆளில்லா வான்வழித் தாக்குதலை அந்த நாட்டின் பாதுகாப்புப் படைகள் வெற்றிகரமாக முறியடித்துள்ளன.
சவூதி அரேபியாவின் தென்கிழக்குப் பகுதியில், ஐக்கிய அரபு…
நாளை மோதப்போவது யார்? யாழ். மத்திய கல்லூரி – சென் ஜோன்ஸ் இடையிலான 23-வது ஒருநாள்…
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் சென் ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையில் நடைபெற்றுவரும் 23வது ஒரு நாள் மட்டுப்படுத்தப்பட்ட 50 ஒவர் போட்டி நாளை 14ம் திகதி யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இது தொடர்பிலான ஊடக…
ஈரானில் பெய்த கறுப்பு மழை ; காற்றிலும் கலந்த விஷம் ; விடுக்கப்பட்ட எச்சரிக்கை
ஈரானில் கறுப்பு மழை பெய்த நிலையில், கறுப்பு மழையும் அதனுடன் கலந்து வரும் அமிலமும் மக்களுக்கு ஆபத்தானது. குறிப்பாக சுவாச பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் உள்ளது என்று உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.
கடந்த திங்கள் கிழமை, ஈரான் தலைநகர்…
மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற போக்குவரத்து உப குழுக் கூட்டம்
யாழ்ப்பாண மாவட்ட போக்குவரத்து உப குழுக் கூட்டம் பாராளுமன்ற உறுப்பினரும், யாழ்ப்பாண மாவட்ட போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான க.இளங்குமரன் தலைமையில் இன்றைய தினம் (13.03.2026) மு. ப.11.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர்…
ஹார்மூஸ் ஜலசந்தியை தொடர்ந்து முடக்குவோம்… முதல் அறிக்கையில் சூளுரைத்த ஈரானின் புதிய…
தெஹ்ரான்
ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
ஈரானின் பாதுகாப்பு மந்திரி…
வளைகுடா பகுதியில் அமெரிக்க எண்ணெய் கப்பல் உள்பட 6 கப்பல்களை கடுமையாக தாக்கிய ஈரான்
தெஹ்ரான்
ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. இதில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானார்கள். அது முதல் மேற்காசியாவில் பதற்ற நிலை ஏற்பட்டது.…
எரிபொருள் பற்றாக்குறை ஏற்படலாம்.. ஜனாதிபதி அநுர வெளியிட்டுள்ள தகவல்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் 2 மாதங்களுக்கு மேல் நீடித்தால், நாட்டின் எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்துவது சவாலாக அமையும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் பொதுக்கூட்டம் ஒன்றில்…
தமிழர் பகுதியொன்றில் தீயணைப்பு பிரிவு அதிகாரிகள் இருவரின் மோசமான செயல் ; நீதிமன்றம் அதிரடி
திருகோணமலை மாநகர சபையின் தீயணைப்பு மற்றும் அவசர மீட்புப் பிரிவைச் சேர்ந்த இரு அதிகாரிகள், 20,000 ரூபாய் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இலங்கை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது…
தனிப்பட்ட தகராறால் இலங்கையில் நடந்த கொடூரம் ; பரிதாபமாக பிரிந்த உயிர்
மாத்தறை - திக்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுதுவெல்ல பகுதியில் நேற்று (12) இரவு இடம்பெற்ற தாக்குதலில் காயமடைந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தனிப்பட்ட தகராறு காரணமாக ஒரு குழுவினரால் தாக்கப்பட்டதில் குறித்த நபர் பலத்த…
இலங்கை கடலில் உயிரிழந்த ஈரான் மாலுமிகளின் சடலங்கள் அனுப்பிவைப்பு
இலங்கையின் காலி கடற்பகுதியில் அமெரிக்காவின் டொர்பிடோ (Torpedo) தாக்குதலுக்கு உள்ளாகி மூழ்கிய 'ஐரிஸ் டெனா' (Iris Dena) கப்பலில் உயிரிழந்த 84 ஈரானிய மாலுமிகளில், 45 பேரின் உடலங்கள் இன்று ஈரானுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.
காலி போதனா…
விழுந்து நொருங்கிய அமெரிக்க விமானம் – மீட்பு பணிகள் தீவிரம்
ஈராக்கில் அமெரிக்க விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதை அமெரிக்க இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
மேற்கு ஈராக்கில் எரிபொருள் நிரப்பும் அமெரிக்க இராணுவ KC-135 விமானம் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் இரண்டு விமானங்கள்…
ஈரானுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானம் ; மறுக்கும் சீனா, ரஷ்யா
இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தின. இதைத் தொடர்ந்து, வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது ஈரான் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில், ஐ.நா. பாதுகாப்பு சபை கூட்டத்தில் மத்திய…
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் “Fulbright Section” உதயம்: சர்வதேச கல்விக்கான புதிய…
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் “Fulbright Section” உதயம்: சர்வதேச கல்விக்கான புதிய நுழைவாயில்!
தென் கிழக்குப் பல்கலைக்கழக நூலகத்தில் “Fulbright Section” எனும் புதிய தகவல் மற்றும் வளப் பகுதி 2026.03.12 ஆம் திகதி நூலகத்தின் மேல்தளத்தில்…
2 எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த ஈரான்- இந்தியர் உயிரிழப்பு
மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் போரின் தாக்கம் கடல்வழி போக்குவரத்தில் அதிகரித்துள்ளது.
ஈரான், ஈராக் கடற்கரைக்கு அருகில் இரண்டு எண்ணெய் கப்பல்களை தாக்கியுள்ளது. இதில் இந்தியர் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.…
பழைய பூங்கா கட்டுமானத்திற்கு மீண்டும் தடை
யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டு அரங்கு அமைப்பதற்கு இடைக்காலத் தடையை நீடித்து மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கின்றது.
இரண்டு நீதிபதிகளைக் கொண்ட
ஆயம் நேற்றைய தினம் வியாழக்கிழமை இந்த உத்தரவை விடுத்திருக்கின்றது.…
விமானப்படை தளங்கள்… ஷின் பெட் தலைமையகம் ; இஸ்ரேலில் முக்கிய இடங்களை தாக்கும் ஈரான்
ஷின் பெட் தலைமையகம், இஸ்ரேலிய விமானப்படை தளங்கள் ஆகியவற்றை ட்ரோன்கள் மூலம் தாக்கியதாக ஈரான் தெரிவித்துள்ளது.
டெல் அவிவில் உள்ள இரண்டு இஸ்ரேலிய விமானப்படை தளங்கள் மற்றும் ஷின் பெட் தலைமையகத்தை ட்ரோன்கள் மூலம் தாக்கியதாக ஈரான் இராணுவம்…
வடமராட்சியில் மாமியாரை படுகொலை செய்த தனது மகனுக்கு உதவிய தந்தையும் கைது
மாமியாரை படுகொலை செய்து , மாமனாருக்கு படுகாயங்களை விளைவித்த தனது மகனுக்கு உதவிய குற்றச்சாட்டில் தந்தையும் பொலிஸார் கைது செய்த நிலையில் , நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கரவெட்டி பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர்…
தெல்லிப்பழையில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட வியாபர நிலைய உரிமையாளர்களுக்கு இழப்பீடு
டித்வா புயலின் போது, தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதியில் பாதிப்படைந்த வியாபார நிலையங்களுக்கு தலா 2 இலட்ச ரூபாய் இழப்பீட்டு தொகை வழங்கி வைக்கப்பட்டது
தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை…
பெரியநீலாவணை PMCU அபிவிருத்திக் குழு உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதம் வழங்கி வைப்பு
video link-
https://fromsmash.com/j628IoSaPa-dt
பெரியநீலாவணை ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவின் உட்கட்டமைப்பு மற்றும் சுகாதார சேவைகளைப் பலப்படுத்தும் நோக்கில், புதிய வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உத்தியோகபூர்வமாகத் தெரிவு…
மாவடிப்பள்ளி அபிவிருத்திக்கான பல முன்மொழிவுகள்: காரைதீவு DCC இல் தீர்மானங்கள்.!
மாவடிப்பள்ளி அபிவிருத்திக்கான பல முன்மொழிவுகள்: காரைதீவு DCC இல் தீர்மானங்கள்.!
அலுவலக செய்தியாளர்.
அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை (12) காரைதீவு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில்…
சாய்ந்தமருது சிரேஷ்ட பிரஜைகள் ஒன்றியத்தின் இப்தார் நிகழ்வும் புதிய நிர்வாகிகள் அறிமுகமும்
சாய்ந்தமருது சிரேஷ்ட பிரஜைகள் ஒன்றியத்தின் இப்தார் நிகழ்வும் புதிய நிர்வாகிகள் அறிமுகமும்
பாறுக் ஷிஹான்
சாய்ந்தமருது சிரேஷ்ட பிரஜைகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், ஒன்றிய உறுப்பினர்களுக்கிடையேயான இப்தார் நிகழ்வு 2026 மார்ச் 12 ஆம் திகதி…
புதிய அரசாங்க அதிபரை சந்தித்தார் அஷ்ரப் தாஹிர் எம்.பி
அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக பொறுப்பேற்ற அனுபமா மங்கள விக்ரமாராச்சி அவர்களை பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் வியாழக்கிழமை(12) நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
இச்சந்திப்பு அம்பாறை மாவட்ட செயலகத்தில்…