;
Athirady Tamil News

ஈரானுக்கு எதிரான போருக்கு முற்றிலும் நானே காரணம்- அமெரிக்க அதிபர் டிரம்ப்

ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதாக கூறி கடந்த பிப்ரவரி மாதம் அந்த நாட்டின் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. இதனால் மத்திய கிழக்கில் போர்மேகம் சூழ்ந்தது. மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை ஈரான் தாக்கியது. இதனால், கச்சா எண்ணெய்…

தாயையும் மகளையும் பலிகொண்ட கோர விபத்து; துயரில் உறவுகள்

புத்தளம் - அனுராதபுரம் வீதியின் 27 ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளதாக ராஜங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரண்டு பிள்ளைகளின் தாயாரான 52 வயதுடைய சமுத்ரா அலுவிஹாரே மற்றும் அவரது மூத்த மகளான 32 வயதுடைய…

ஈரானுக்கு எதிரான போருக்கு முற்றிலும் நானே காரணம் ; ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதாக கூறி கடந்த பிப்ரவரி மாதம் அந்த நாட்டின் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. இதனால் மத்திய கிழக்கில் போர்மேகம் சூழ்ந்தது. மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை ஈரான் தாக்கியது. இதனால், கச்சா எண்ணெய்…

பலாப்பழம் மூக்கின் மீது தாக்கியதில் குடும்பஸ்தர் உயிரிழப்பு

மரத்திலிருந்து விழுந்த பலாப்பழம் ஒன்று மூக்கின் மீது தாக்கியதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த, மூன்று குழந்தைகளின் தந்தை உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த நபர் கண்டி தேசிய மருத்துவமனையின் தீவிர…

ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரம் மீது உக்ரைன் அதிரடி தாக்குதல்

மாஸ்கோ, ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரின் மீது உக்ரைன் நேற்று அதிகாலை மிகப்பெரிய டிரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார மாநாடு நேற்று தொடங்கிய நிலையில், இந்தத் தாக்குதல் திட்டமிட்டு…

தீயில் எரிந்த ஹொரண முதியோர் இல்லம் தொடர்பில் அதிர்ச்சிதரும் தகவல்கள்!

12 பேர் உயிரிழப்புக்கு காரணமான ஹொரண முதியோர் இல்லத் தீ விபத்துச் சம்பவம் தொடர்பாக, கைது செய்யப்பட்ட அந்த இல்லத்தின் பணிப்பாளரை ஜூன் மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹொரண நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ் விபத்துச்…

இந்தியாவுக்கு 12½ சதவீதம் கூடுதல் வரி-அமெரிக்கா பரிந்துரை

அமெரிக்காவில் கட்டாய உழைப்பு சட்டம் உள்ளது. குழந்தைகளை கொண்டு தயாரிக்கப்படும் பொருட்கள், சிறைகளில் தயாரிக்கப்படும் பொருட்கள் உள்ளிட்டவை அமெரிக்காவில் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கட்டாய உழைப்பை கொண்டு தயாரிக்கப்பட்ட…

கிளிநொச்சி இளைஞன் கைது – உச்சநீதிமன்றத்தில் மனு

எழுச்சி பாடலை பாடினார் என்ற குற்றச்சாட்டில் தமிழ் சொல்லிசை கலைஞர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த இளைஞன் சார்பில் உடனடியாக உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி…

வலி. கிழக்கு தவிசாளரிடம் விசாரணை

பொன் சிவகுமாரனின் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு தொடர்பில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் கோப்பாய் பொலிஸாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் விடுதலைக்காக முதல் வித்தாக…

மேற்காசிய போர் காரணமாக வங்கதேசத்தில் மின் கட்டணம் 16% உயர்வு!

மேற்காசிய போர் காரணமாக வங்கதேசத்தில் மின் கட்டணத்தை 16% உயர்த்தி அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. வங்கதேசத்தில் கிட்டத்தட்ட 17 கோடி மக்கள் வாழ்கின்றனர். இந்நாடு எரிபொருள் தேவைக்குப் பெரும்பாலும் இறக்குமதியையே சார்ந்துள்ளது. கடந்த ஏப்ரலில்…

சங்கிலியன் சிரார்த்தன தினம்

இரண்டாம் சங்கிலிய மன்னனின் 407வது சிரார்த்த தினத்தை முன்னிட்டு யாழில் அமைந்துள்ள சங்கிலிய மன்னன் அரண்மனையில் பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற உள்ளதாக சங்கிலிய மன்னன் அறக்கட்டளையின் செயலாளர் சிவத்தொண்டர் சிறீந்திரன் தெரிவித்தார். யாழில்…

சீன அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும்  உலர்…

சீன அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் பெற்றோர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியலயத்தில் பாடசாலை அதிபர் எஸ்.எம்.எஸ்.ரிசானா தலைமையில் இன்று…

பொன் சிவகுமாரன் நினைவேந்தல் ஏற்பாடுதவிசாளர்  நிரோஷ்   விசாரணைக்கு அழைப்பு

பொன் சிவகுமாரனின் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு தொடர்பில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ்   பொலிஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். தமிழ் மக்களின் விடுதலைக்காக முதல் வித்தாக நஞ்சருந்தி தன்னுயிரை ஆகுதியாக்கிய பொன்…

இங்கிலாந்து: பயிற்சியின்போது தரையில் விழுந்து விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டர் – 3…

லண்டன், இங்கிலாந்து ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டரில் நேற்று அதிகாலை வீரர்கள் பயற்சியில் ஈடுபட்டனர். அந்நாட்டின் டெவன் நகரில் பயிற்சி நடைபெற்றது. அந்த ஹெலிகாப்டரில் ராணுவ வீரர்கள் 3 பேர் பயணித்தனர். விபத்து இந்நிலையில், டெவன் நகரில்…

டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் பொறுப்பேற்றுக் கொண்டார்

சென்னை: தமிழக டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழகத்தில் தவெக தலைவர் விஜய் முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு நிர்வாக வசதிக்காக ஐஏஎஸ், ஐபிஸ் உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு…

வவுனியாவை அதிரவைத்த ‘சிறுவர் பாதாளக் குழு’: மாணவர்கள் மீது கொடூரத் தாக்குதல்…

வவுனியாவை அதிரவைத்த 'சிறுவர் பாதாளக் குழு': மாணவர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய 7 பேர் கைது; நீதிமன்ற உத்தரவால் சிறுவர் இல்லத்தில் அடைப்பு! சமூக ஊடகங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய 'வவுனியா சிறுவர் பாதாளக் குழு' தாக்குதல்…

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் பெண் ஊடகவியலாளர் கொழும்பில் கடத்தல்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் பெண் ஊடகவியலாளர் ஒருவர் கொழும்பில் கடத்தப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த சர்மிளா நர்மிதன் எனும் 38 வயதான குறித்த இளம் பெண் சுதந்திர ஊடகவியலாளர் கொழும்பு, வத்தளைப் பகுதியில் வசித்து வந்த நிலையில்

நாடு முழுவதும் 8,750 சூதாட்ட இணையதளங்கள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை

பெங்களூரு, ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம்: இந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளின்போது சட்டவிரோத சூதாட்ட இணையதளங்கள், செயலிகள் மூலம் பலர் சூதாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவின் இறுதிப்போட்டி…

எபோலா பாதிப்பால் முற்றிலும் அழிந்துவிடுவோம்: அச்சத்தில் ஆப்ரிக்க மக்கள்!

ஆப்ரிக்காவில் எபோலா வைரஸ் பாதிப்பால் முற்றிலுமாக அழிய வாய்ப்பிருப்பதாக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் அச்சத்த்ல் உள்ளனர். ஆப்ரிக்க நாடான காங்கோ குடியரசில் உள்நாட்டு மோதல்கள் காரணமாக லாட்சக்கணக்காண மக்கள் இடம்பெயர்ந்து பாதுகாப்பு…

டிரோன் தாக்குதல் எதிரொலி: குவைத் விமான சேவை தற்காலிகமாக நிறுத்தம்

குவைத் சிட்டி, குவைத் சர்வதேச விமான நிலையத்தின் மீது நேற்று அதிகாலையில் நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்று சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது. டிரோன் தாக்குதல்…

சாரதிக்கு நித்திரை கலக்கம்; பேருந்து வீதியை விட்டு விலகி சுவருடன் மோதி விபத்து

காலி - கொழும்பு பிரதான வீதியின் காலி, தடல்ல பகுதியில் பயணிகள் போக்குவரத்து பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி சுவருடன் மோதி இன்று (04) காலை ஏற்பட்ட விபத்தில் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹம்பாந்தோட்டையிலிருந்து

துரத்தி கொட்டிய குளவிகள்; பாடசாலை அதிபர் உட்பட 30 பேர் மருத்துவமனையில்

பொலன்னறுவை திம்புலாகல, லீலாரத்ன விஜேசிங்க மகா வித்தியாலயத்தின் மாணவர்கள் குழுவொன்றின் மீது இன்று (4) காலை குளவிகள் கலைந்து தாக்கியதில், பாடசாலை அதிபர் உட்பட சுமார் 30 பேர் அரலகங்வில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அரலகங்வில

அரசியல் இலாபமீட்டுவதற்காக முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர்  எச்.எம்.எம்.ஹரீஸ் நடிக்கின்றார்…

video link- https://fromsmash.com/K-.KN61iP4-dt பாறுக் ஷிஹான் தேர்தல் ஒன்று நடாத்தப்படுவதற்கு வாய்ப்பு இருக்கின்றது என்பதை அறிந்து அரசியல் இலாபமீட்டுவதற்காக இலைமறை காயாக இருந்து மறைந்து போன ஒரு சில அரசியல் வாதிகள் அவர்கள் ஊடகங்கள்…

கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி டெல்லியில் போராட்டம்: கரப்பான்பூச்சி…

புது டெல்லி: நீட் மற்றும் சிபிஎஸ்இ தேர்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, இந்த வார இறுதியில் டெல்லியில் போராட்டம் நடத்தத் தயாராகி வருவதாகவும், தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக அரசு மற்றும்…

குவைத் விமான நிலையம் மீது ஈரான் தாக்குதல் – இந்தியர் பலி

குவைத் சிட்டி, ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி…

பாகிஸ்தான் பாதுகாப்பு படை அதிரடி வேட்டை; 17 பயங்கரவாதிகள் பலி

கராச்சி பாகிஸ்தானுக்கு உட்பட்ட பலூசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டா நகரில் கடந்த வாரம் ரெயில் ஒன்றின் மீது தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 3 பாதுகாப்பு படை வீரர்கள் உள்பட 16 பேர் பலியானார்கள். இதனையடுத்து, பாதுகாப்பு படையினர் மஸ்துங்,…

நயினாதீவு சென்ற இந்திய உயர்ஸ்தானிகர்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் இன்றைய தினம் புதன்கிழமை நயினாதீவுக்கு சென்று, நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டார். பூஜை வழிபாடுகளை தொடந்து இந்திய அரசாங்கத்தின்…

நாட்டை உலுக்கிய கோர சம்பவம்.. 11 பேர் பரிதாப மரணம் – மூவர் மாயம்

அங்குருவத்தோட்டா - படகொடாவில் உள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் மூன்று பேரைக் காணவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்களில் 7 பேர் தற்போது ஹொராணை மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை…

முச்சக்கரவண்டி மீது மரம் வீழ்ந்ததில் மூவர் பலி

நாவலப்பிட்டி, மாபாகந்த பகுதியில் முச்சக்கரவண்டி மீது மரமொன்று முறிந்து வீழ்ந்ததில், அதில் பயணித்த பாடசாலை மாணவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (04) காலை 6:45 மணியளவில் குறித்த முச்சக்கரவண்டி…

சிறுமி வைஷாலி வழக்கு: பொலிஸாருக்கு நீதிமன்றம் கடும் கண்டனம்; இறுதி அறிக்கை சமர்ப்பிக்க…

சிறுமி வைஷாலியின் கை அகற்றப்பட்ட வழக்கில், காலத்தை இழுத்தடித்து - நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்கும் பொலிஸாரின் போக்கைக் கண்டித்த நீதிமன்றம், குறுகிய காலத்தில் இறுதி அறிக்கையை வழங்க வேண்டும் என்று பொலிஸாருக்குக் கட்டளையிட்டுள்ளது. 2023…

பெற்ற மகனை கொன்று தந்தை செய்த பெரும் கொடூரம் ; வாட்ஸ்-அப் மூலம் சென்ற தகவலால் அதிர்ச்சி

கடலூர் மாவட்டம் நெய்வேலி வடக்குத்து அண்ணா கிராமம் சேர்ந்த தந்தை ஒருவரின் மனைவி தற்கொலை செய்து கொண்டதால் தனது மகனுடன் தனியாக வசித்து வந்தார். இதனால் மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நள்ளிரவில் தனது மகனை கத்தியால்…

ஈரானை நோக்கி சென்ற கப்பல் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா

வாஷிங்டன், ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.…

இந்தியாவை உலுக்கிய தீ விபத்து ; டெல்லியில் 21 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் டெல்லி மாளவியா நகரில் உள்ள உணவு விடுதி ஒன்றில் நேற்று (3) காலை ஏற்பட்ட தீ விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர். காலை 9.40 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில்…

திறைசேரி அதிகாரியின் மரணத்திற்கு இதுவே காரணம்; நீதிமன்றில் வெளியான விடயம்

நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தில் கடமையாற்றி வந்த ரங்க நிஷாந்த என்ற அதிகாரியின் மரணம், அவர் தனக்குத்தானே ஏற்படுத்திக்கொண்ட வெட்டுக்காயங்கள் காரணமாகவே சம்பவித்துள்ளது என நால்வர் அடங்கிய விசேட சட்ட மருத்துவக் குழாம் ஏகமனதாகத்…