பௌர்ணமி தினத்தில் யாழில்,மது விற்பனை – இருவர் கைது
பௌர்ணமி தினமான நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் மதுபான விற்பனையில் ஈடுபட்டிருந்த விற்பனை நிலையத்தில் இருந்து பெருந்தொகையான மதுபானத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்
சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பௌர்ணமி தினத்தில் மதுபான விற்பனை…