மின்சாரக் கட்டணம் எப்போது குறையும்? ; அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்
புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பயன்பாடு அதிகரிக்கப்பட்டு வரும் நிலையில், மின்சாரக் கட்டணத்தை எப்போது குறைக்க முடியும் என்பதை தற்போது குறிப்பிட்ட காலவரையறையுடன் தெரிவிக்க முடியாது என எரிசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
சூரிய…