;
Athirady Tamil News

8 டிரோன்கள் முறியடிப்பு; ஆப்கானிஸ்தான் மீது வான்வழித்தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்

இஸ்லாமாபாத் ஆப்கானிஸ்தானின் 8 டிரோன்களை முறியடித்து அந்நாட்டின் மீது பாகிஸ்தான் வான்வழித்தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானுக்கும், அண்டை நாடான ஆப்கானிஸ்தானுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த நிலையில், பாகிஸ்தானின் போலீசார்…

யானைத்தாக்குதலில் முதியவர் உயிரிழப்பு..!

பூநகரியைச் சேர்ந்த சுமார் 65 வயதுடைய முதியவர் ஒருவர் யானைத்தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ள துயரச் சம்பவம் இன்று(25.09.2026) இடம்பெற்றுள்ளது. மாடுகளை பராமரித்து மீண்டும் அழைத்து வருவதற்காகச் சென்ற அவர், தனது வளர்ப்பு நாய்கள் இரண்டையும்…

யாழில். அன்னதானத்திற்கு மருந்து விசிறிய வாலைக்குழையை விற்பனை செய்ய முயன்றவருக்கு 06 மாத…

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலய அன்னதானத்திற்கு , காலாவதியான மருந்து விசிறியை வாழைக்குழாய்களை விற்பனை செய்ய முயன்றவருக்கு 06 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் , 5 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதிக்கப்பட்டுள்ளது. …

வல்லிபுராழ்வார் தேர்த்திருவிழா

வரலாற்று சிறப்புமிக்க வல்லிபுராழ்வார் தேவஸ்தான வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  கடந்த 11ம் திகதி கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் இன்றைய தினம் காலை …

பருவநிலை மாற்றம்: எல் நினோ தாக்கத்தால் சோலைவனமாக மாறிய பாலைவனம்!

சாண்டியாகோ, உலகின் வறண்ட பாலைவனமான சிலியின் அடகாமா பாலைவனம் பருவநிலை காரணமாக பூக்கள் பூத்துக் குலுங்கும் சோலைவனமாக மாறியுள்ளது. பாலைவனமும் சோலைவனமும் உலகின் மிக வறண்ட பாலைவனங்களில் ஒன்றான சிலியின் அடகாமா பாலைவனம், 'எல் நினோ' பருவநிலை…

அமெரிக்காவில் திருமணம் முடிந்த சில மணி நேரத்தில் நேர்ந்த சோகம் ; இந்திய மணமகன் பரிதாப பலி

அமெரிக்காவின் அட்லாண்டா அருகே உள்ள டாட்சன்வில் பகுதியில் நடைபெற்ற கோலாகலத் திருமண விழாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டேவ் ஃபிஜி (25) மற்றும் ஜென்சி ஆகியோர் திருமண பந்தத்தில் இணைந்தனர். நூற்றுக்கணக்கான உறவினர்கள் மற்றும் நண்பர்கள்…

AI பயன்பாட்டிற்கு 1 பில்லியன் பவுண்டு சொந்த பணத்தை செலவழிக்கும் பிரித்தானிய ஊழியர்கள்

AI பயன்பாட்டிற்கு பிரித்தானிய ஊழியர்கள் தனிப்பட்ட முறையில் 1 பில்லியன் பவுண்டு செலவழிகின்றனர். சொந்த பணத்தை செலவழித்து... பிரித்தானியாவில் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாட்டின் அழுத்தம் அதிகரித்துள்ள நிலையில், பல ஊழியர்கள் தங்கள் சொந்த…

ஜார்க்கண்ட்டில் சாலை விபத்தில் அமைச்சரின் மகள் உயிரிழப்பு

ஜார்க்கண்ட்டில் நடைபெற்ற சாலை விபத்தில் அமைச்சர் தீபிகா பாண்டே சிங் மகள் த்ரிஷா சிங் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். சாலை விபத்தில் அமைச்சரின் மகள் உயிரிழப்புஜார்க்கண்ட் மாநிலத்தின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருப்பவர் தீபிகா பாண்டே…

வெடுக்குநாறிமலை வழிபாடு பொலிசாரின் விண்ணப்பம் நீதிமன்றால் நிராகரிப்பு: நேரத்தை…

வெடுக்குநாறிமலையில் இரு தரப்புக்கள் ஒரே நேரத்தில் வழிபடுவதால் சமாதானகுலைவு ஏற்ப்படும் என்ற நெடுங்கேணி பொலிசாரின் விண்ணப்பம் வவுனியா நீதிமன்றால் இன்று (24.09) நிராகரிக்கப்பட்டதுடன் சட்டம் மீறப்பட்டால் மாத்திரமன்றி மாறாக நேரத்தை வீண்டிக்க…

இளம் யுவதி திருகோணமலையில் கடத்தல்

இளம் யுவதி ஒருவர் திருகோணமவையில் ஆயுதம் தாங்கிய இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டுள்ளார். கடந்த செவ்வாய் கிழமை (22.09) திருகோணமலை நகரப் பகுதியில் இச்சமபவம் இடம்பெற்றுள்ளது. திருகோணமலையை சேர்ந்த 24 வயதான அருவி மதன் எனும் யுவதியே இவ்வாறு…

தமிழர் பகுதியில் பயங்கரம் ; குடும்ப தகராறில் மனைவி உயிரை எடுத்த கணவன்; தவிக்கும் பிள்ளைகள்

மட்டக்களப்பு, சந்திவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சித்தாண்டிப் பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து நேற்று வியாழக்கிழமை (24) சந்திவெளி பொலிஸாருக்குக்…

பிறப்பில் மாறிய இரு குழந்தைகள்: 69 ஆண்டுகளுக்குப் பின் இழப்பீடு!

திரைப்படங்களில் மட்டுமே நாம் பார்த்த 'குழந்தைகள் மாற்றி வளர்க்கப்பட்ட' சுவாரஸ்யக் கதை, கனடாவில் இரண்டு மனிதர்களின் நிஜ வாழ்க்கையையே புரட்டிப்போட்டுள்ளது. மருத்துவமனையில் தவறுதலாக மாற்றி அனுப்பப்பட்டு, 67 ஆண்டுகளுக்குப் பின்னர் உண்மையை…

அனோஜனை கருணை அடிப்படையில் விடுதலை செய்யுமாறு கோரி வவுனியாவில் மூவினத்தவரும் இணைந்து…

அனோஜனை கருணை அடிப்படையில் விடுதலை செய்யுமாறு கோரி வவுனியாவில் மூவினத்தவரும் இணைந்து கவனயீர்ப்பு: பள்ளியிலும் விசேட நிகழ்வு சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜனை கருணை அடிப்படையில் விடுதலை செய்யக்கோரி மூவினத்தவரும் இணைந்து…

பிரிட்டனில் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துள்ளான போர் விமானம்! பாரிய சத்தத்துடன்…

பிரிட்டனின் ராயல் ஏர் ஃபோர்ஸ் (RAF) படைத் தளத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கோர விபத்துக்குள்ளான £16 மில்லியன் மதிப்புள்ள போர் விமானத்தின் வால் பகுதி (Tail Section), பொதுமக்கள் தங்கியிருந்த பிரபல சுற்றுலா கேரவன் குடியிருப்புக்கு…

விநாயகர் சிலையை உடைத்த விசமிகள்; பிரதி அமைச்சர் பணிப்புரை

பலாங்கொட, உடகந்த பகுதியில் விநாயகர் ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை இனந்தெரியாத நபர்களால் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு மலையக பெருந்தோட்டம் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர்…

இரும்புக் கூடு கட்டி 5 சிறுவர்களை அழைத்துச் சென்ற நபர்

கர்நாடகாவின் மைசூரு- நஞ்சன்கூடு பிரதான சாலையில் நபர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தின் பின்புறத்தில் தனியாக இரும்புக்கூடு அமைத்து ஐந்து சிறுவர்களை அழைத்து சென்ற வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. சமூக வலைத்தளத்தில் பரவும் வீடியோவில் TVS XL ரக…

சிங்கப்பூரில் மாயமான ஷிராந்தி ராஜபக்ச; FCID இல் விசாரணைக்கு வரவில்லை!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ச, மருத்துவப் பரிசோதனை என்று கூறிக்கொண்டு சிங்கப்பூருக்கு கடந்த 19 ஆம் திகதி புறப்பட்டுச் சென்ற வியாழக்கிழமை (24) பிற்பகல் வரை நாடு திரும்பவில்லை என விமான நிலைய வட்டாரங்கள்…

இந்தியத் தரப்பில் ஏற்பட்ட தவிர்க்க முடியாத காரணங்களினால் இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை…

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இந்தியாவில் நடைபெறவிருந்த நிலையில், இந்தியத் தரப்பில் ஏற்பட்ட தவிர்க்க முடியாத காரணங்களினால் குறித்த பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டுள்ளதாக கடற்றொழில்,…

சீனாவில் 2,200 ஆண்டுகள் பழமையான ‘இனிப்பு’ உணவின் முன்னோடி கண்டுபிடிப்பு

பெய்ஜிங், சீனாவில் சுமார் 2,200 ஆண்டுகள் பழமையான ‘ஜோங்ஸி’ என்ற உணவின், முன்னோடி இனிப்பு உணவுப் பொட்டலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள சின்யாங் நகரில் புகழ்பெற்ற பண்டைய கல்லறையான வுவாங்டூன் வளாகத்தில் கடந்த மாதம்…

‘பயனற்ற அமைப்பாக மாறிவிட்டது…’ – ஐ.நா. சபையிலேயே நேரடியாக விமர்சித்த அர்ஜென்டினா…

வாஷிங்டன், ஐ.நா. சபையின் 81-வது கூட்டத்தொடர் உயர்மட்ட பொது விவாதம் கடந்த 22-ந்தேதி தொடங்கியது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெறும் இந்த கூட்டத்தொடர் வரும் 28-ந்தேதி நிறைவடைய உள்ளது. இதில் பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள், முக்கிய…

வங்காள விரிகுடாவில் பலத்த காற்று; சிவப்பு எச்சரிக்கை

வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை நிலவும் நிலையில் பல நாள் மீன்பிடிப் படகுகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 70…

யாழ்.பல்கலை முன் உணவுதவிர்ப்பு போராட்டம் – குவிக்கப்பட்ட பொலிஸ்

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து 12 நாள்கள் அஹிம்சை வழியில் உண்ணாநோன்பிருந்து தன்னுயிரைத் தியாகம் செய்த தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களால் அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம்…

எல் நினோ தாக்கம்.., 6 மாதங்களில் 4.5 லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம்

எல் நினோ பருவநிலை மாற்றம் காரணமாக, அடுத்த 6 மாதங்களில் உலகம் முழுவதும் 4.5 லட்சத்துக்கும் அதிகமானோர் கடும் வெப்பம் காரணமாக உயிரிழக்க வாய்ப்புள்ளதாக க்ளைமேட் இம்பாக்ட் லேப் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பசிபிக் பெருங்கடலில்…

இந்தியப் பிரஜைகளின் பல இலட்சம் ரூபாய் பணம் திருட்டு: இரு பெண்கள் கைது

video link- https://fromsmash.com/1qDSl_XxGu-dt சம்மாந்துறை நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணைக்காக வருகை தந்த இந்தியப் பிரஜைகள் தவறவிட்ட சுமார் 31 இலட்சத்திற்கும் அதிகமான இலங்கை ரூபாய் பெறுமதியுடைய அமெரிக்க டொலர்களை   திருடிய குற்றச்சாட்டின்…

‘இந்தியர்கள் உள்பட 47 நாடுகளைச் சேர்ந்தவர்களை போருக்காக ரஷியா பயன்படுத்துகிறது’ –…

வாஷிங்டன், ஐ.நா. சபையின் 81-வது கூட்டத்தொடர் உயர்மட்ட பொது விவாதம் கடந்த 22-ந்தேதி தொடங்கியது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெறும் இந்த கூட்டத்தொடர் வரும் 28-ந்தேதி நிறைவடைய உள்ளது. இதில் பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள், முக்கிய…

கிரேட்டர் நொய்டா பேருந்து தீ விபத்தில் 9 பேர் உயி​ரிழப்பு

நொய்டா: டெல்லியிலிருந்து தனி​யார் பேருந்து ஒன்று நேற்று முன்​தினம் இரவு சுமார் 35 பயணி​களு​டன் உத்தர பிரதேச மாநிலம் மஹோபா நோக்கி புறப்​பட்​டது. இரவு 11:30 மணி​யளவில் பேருந்து கிரேட்டர் நொய்டா அருகே சென்​று​ கொண்​டிருந்​த​போது, ஓட்​டுநர்…

அனோஜன் விவகாரம் சவுதி மன்னருக்கு பறந்தது கடிதம்

சவூதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை நாட்டவரான சிவராசா அனோஜனுக்கு, அரச மன்னிப்பு மற்றும் கருணை அடிப்படையில் பரிசீலனை வழங்குமாறு கோரி, இலங்கையின் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள்…

மலையகத்தின் மூத்த எழுத்தாளர் மு. சிவலிங்கம் காலமானார்

மலையகத்தின் மூத்த எழுத்தாளர், இலக்கிய ஆளுமை, கலைஞர், தொழிற்சங்கவாதி மற்றும் சமூகச் செயற்பாட்டாளர் மு. சிவலிங்கம் காலமானார். நீண்டகாலமாக மலையக இலக்கியம் மற்றும் சமூக மேம்பாட்டிற்காக பங்காற்றிய சிரேஷ்ட படைப்பாளியாக விளங்கிய இவர், 60களில்…

பாடசாலை மாணவர்களுடன் வந்த வேனில் மோதிய இளைஞனுக்கு அரங்கேறிய துயரம்

நாரம்மல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கணங்கமுவ - கொந்துருவாவபொல உப பாதையில் கொந்துருவாவபொல பிரதேசத்தில் வைத்து, கணங்கமுவ நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும், எதிர்திசையில் பாடசாலை மாணவர்களுடன் வந்த வேன் வாகனமும் மோதி இடம்பெற்ற விபத்தில்…

தமிழர் பகுதியில் நாவற்பழம் விற்றுக்கொண்டிருந்த 10 வயது சிறுவனுக்கு நேர்ந்த பெரும் துயரம் ;…

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடமுருட்டி பகுதியில் நாவல் பழம் விற்ற சிறுவன் மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்துள்ளான் பரந்தன் பூநகரி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில், கிளிநொச்சி உருத்திரபுரம் - எள்ளுக்காட்டு பகுதியைச் சேர்ந்த 10…

‘சீனாவும், அமெரிக்காவும் போட்டியாளர்களாக இல்லாமல் கூட்டாளிகளாக இருக்க வேண்டும்’ – ஜி…

வாஷிங்டன், சீன அதிபர் ஷி ஜின்பிங் 3 நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். நேற்றைய தினம் மேரிலாண்ட் விமான நிலையம் சென்றடைந்த சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் அவரது மனைவி பெங் லியுவான் ஆகியோரை, அமெரிக்க அதிபர் டிரம்ப்…

அமெரிக்கா, கிரீன்லாந்து, டென்மார்க் இடையே முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து

வாஷிங்டன், உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்கப்போவதாக டிரம்ப் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்ததால், சர்வதேச அளவில் பெரும் சர்ச்சை நிலவி வந்தது. நேட்டோ அமைப்பில் நட்பு நாடாக இருக்கும் டென்மார்க்குக்கு சொந்தமான இந்த…

தவறான பாதையில் சென்ற கடத்தல்காரர்கள்: 15 வயது சிறுவர் அதிர்ஷ்டவசமாக மீட்பு!

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில், கடத்தல்காரர்கள் காரை தவறான பாதையில் திருப்பியதால், அவர்களின் பிடியிலிருந்த 15 வயது சிறுவர் ஒருவர் அதிர்ஷ்டவசமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக…

ஐ.நா. கூட்டத்தொடர்: துருக்கி அதிபர் பேசுகையில் ரீல்ஸ் பார்த்த சிரியா அதிபர்! விடியோ வைரல்!

ஐக்கிய நாடுகள் பொது அவைக் கூட்டத்தில், துருக்கி அதிபர் ரெசப் தயீப் எர்டோகன் உரையாற்றுகையில் சிரியா அதிபர் அஹ்மத் அல்-ஷரா ரீல்ஸ் பார்க்கும் விடியோ வைரலாகி வருகிறது. ஐக்கிய நாடுகள் அவையின் 81 ஆவது பொது அவைக் கூட்டம் அமெரிக்காவின் நியூயார்க்…