இரு சிறுவர்களை பலிகொண்ட கோர விபத்து; தாய் படுகாயம்
புத்தளம், மாதம்பே - குளியாபிட்டிய வீதியில் உள்ள பகுதியில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்ததாகவும், அவர்களது தாய் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…