22 கோடி ரூபா அபராதம்: நுகர்வோர் விவகார அதிகாரசபை விடுத்துள்ள எச்சரிக்கை
இந்த வருடம் நாடளாவிய ரீதியில் பல கடைகள் மற்றும் பொருள் கொள்வனவு நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் மூலம் 22 கோடி ரூபா அபராதமாக அறவிடப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது.
அதிக விலைக்கு பொருட்களை விற்பனை…