உறுமய திட்டத்தின் கீழ் விவசாய குடும்பங்களுக்கு இலவச பத்திரங்கள்
உறுமய திட்டத்தின் கீழ் 20 இலட்சம் விவசாய குடும்பங்களுக்கு இலவச பத்திரங்கள் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
குறித்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இந்த வருடத்திற்கான வரவு செலவு திட்டத்தில் இருந்து இரண்டு…