பயங்கரவாத இயக்கத்திற்கு ஆட்கள் திரட்டிய வழக்கு.. தமிழ்நாடு உட்பட பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ…
லஷ்கர் -இ- தொய்பா பயங்கரவாத இயக்கத்திற்கு ஆட்கள் திரட்டிய வழக்கு தொடர்பாக தமிழ்நாடு உட்பட பல்வேறு இடங்களில் நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு சிறையில் கைதிகளை…