எனது கணவரை கொன்றவர்களை வெளியுலகிற்கு காட்டுவேன்; அலெக்ஸி நவால்னி மனைவி சபதம்
எனது கணவரை கொன்றவர்களை நான் வெளியுலகிற்கு காட்டுவேன் என அலெக்ஸி நவால்னியின் மனைவி யூலியா நவல்னயா (Yulia Navalnaya) தெரிவித்துள்ளார்.
ரஷிய எதிர்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி (Alexei Navalny) மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, 19…