மயங்கி விழுந்த ஆசிரியர் மரணம்
யா/வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
கோண்டாவிலைச் சேர்ந்த ஞானசம்பந்தர் மில்ரன் (வயது-32) என்ற இளைஞனே உயிரிழந்தவராவார்.
ஐந்து நாட்களுக்கு முன் மயங்கி விழுந்த…