உக்ரைனுக்கு நிதி வழங்குவதால் களநிலவரம் மாறாது: அமெரிக்க குடியரசுக் கட்சி
போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு நிதி வழங்கிக் கொண்டிருப்பதால் களநிலவரத்தில் மாற்றம் ஏற்படாது என்று அமெரிக்க குடியரசுக் கட்சி எம்.பி. தெரிவித்தாா்.
ஜொ்மனியின் மியூனிக் நகரில் சா்வதேச பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற…