பிரதமர் ஸ்டார்மரின் வீட்டில் அதிர்ச்சி சம்பவம் – பொலிஸ் விசாரணை ஆரம்பம்
பிரித்தானிய பிரதமர் ஸ்டார்மரின் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
லண்டன் வடக்கு பகுதியில் உள்ள பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்கு சொந்தமான வீட்டில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக லண்டன் மெட்ரோபொலிடன் பொலிஸார் விசாரணையைத்…