;
Athirady Tamil News
Monthly Archives

June 2025

தமிழ் தேசிய பேரவை, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி இடையே கொள்கை ரீதியான ஒப்பந்தம் கையெழுத்து!

தமிழ் தேசிய பேரவை மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகிய தரப்புக்களிடையே கொள்கை ரீதியான இணக்கத்தை ஏற்படுத்தும் ஒப்பந்தமொன்று இன்றையதினம் கைச்சாத்திடப்பட்டது. யாழ்ப்பாண நகரில் உள்ள தனியார் விடுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் குறித்த…

ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கைது ஆணை

வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா, முன்னாள் உள்துறை அமைச்சா் அசதுஸ்ஸமான் கான் ஆகியோருக்கு எதிராக அந்நாட்டில் உள்ள சா்வதேச குற்றப் புலனாய்வுத் தீா்ப்பாயம் ஞாயிற்றுக்கிழமை கைது ஆணை பிறப்பித்தது. இருவரையும் ஜூன் 16-க்குள் ஆஜா்படுத்த…

பள்ளிவாசலில் சத்தியப்பிரமாணம் செய்த பிரதேச சபை உறுப்பினர்

அம்பாறை மாவட்டம் இறக்காமம் பிரதேச சபைக்கான சுயேட்சைக்குழு பிரதிநிதியாக போட்டியிட்டு தெரிவான கே.எல்.சமீம் இறக்காமம் பள்ளிவாசலில் வைத்து சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இறக்காமம் வரலாற்றில் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் பள்ளிவாயலில்…

நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையில் ஊடுருவிய ஹேக்கர்ஸ்

இலங்கை தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் குறுஞ்செய்தி கட்டமைப்பு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அதோடு ஹேக் செய்த பிட்காயின் ரேன்சம் வைரஸ் வாடிக்கையாளர்களுக்கு பணம் கேட்டு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளதாக முறைப்பாடுகள்…

கொழும்பில் இருந்து சென்ற பேருந்து விபத்து

கொழும்பிலிருந்து மஸ்கெலியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை அவிசாவளை டிப்போவிற்கு சொந்தமான பஸ்ஸொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. இவ் விபத்து நோட்டன் பிரிட்ஜ் தியகல வீதியில் இன்று ( 02)காலை இடம்பெற்றுள்ளது. திடீரென…

காய்ச்சல் இருந்தால் பள்ளிக்கு வர வேண்டாம்!

சென்னை: தமிழகத்தில் இன்று கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டிருக்கும் நிலையில் காய்ச்சல் இருந்தால் பள்ளிக்கு வர வேண்டாம் என கடலூர் முதன்மை கல்வி அலுவலகம் அறிவுரை வழங்கியிருக்கிறது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திங்கள்…

விமான தளங்கள் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: 40 ரஷிய விமானங்கள் வீழ்ந்தன!

உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 40 ரஷிய விமானங்கள் வீழ்த்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியான நிலையில், அதுதொடர்பான விடியோக்கள் இணையத்தில் பரவிவருகின்றன. உக்ரைன் மீது ரஷியா நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை நடத்திய தாக்குதலில்…

நைஜீரியாவில் பேருந்து விபத்து: 21 தடகள வீரர்கள் பலி

நைஜீரிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 21 தடகள வீரர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓகுன் மாநிலத்தின் தெற்கே சுமார் 1000 கிமீ தொலைவில் நடைபெற்ற 22வது தேசிய விளையாட்டு விழாவில் பங்கேற்றுவிட்டு தடகள வீரர்கள்…

பாணந்துறையில் இன்றும் துப்பாக்கிச் சூடு

பாணந்துறை, வாலனை கெமுனு மாவத்தை பகுதியில் இன்று (02) காலை 8 மணியளவில் துப்பாக்கிச் சூடு சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் நபரொருவரை இலக்கு வைத்து துப்பாக்கி…

அண்ணா பல்கலை. பாலியல் வழக்கு: இன்று தண்டனை விபரம் அறிவிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு இன்று (ஜூன் 2) தண்டனை விபரம் அறிவிக்கப்பட உள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட ஞானசேகரன்…

சிசுவுக்கு எமனாக மாறிய பலாப்பழம் – கர்ப்பிணித் தாயிற்கு நேர்ந்த துயரம்

கேகாலையில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த கர்ப்பிணி பெண் ஒருவரின் வயிற்றில் பலாப்பழம் விழுந்ததில் கருவிலுள்ள சிசு உயிரிழந்துள்ளது. கடந்த 29ஆம் திகதி இரவு தெரணியகல, லிஹினியகல பகுதியில் வீட்டில் இந்த துயர சம்பவம் பதிவாகி உள்ளது. இரவு…

செல்பியால் பறிபோன இரு மாணவிகளின் உயிர் ; தமிழர் பகுதியில் சோக சம்பவம்

முல்லைத்தீவு - குமிழமுனை பகுதியில் ஆலயமொன்றில் உள்ள கிணற்றில் வீழ்ந்து பாடசாலை மாணவிகள் இருவர் உயிரிழந்தனர். குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணியில் படம் எடுக்க சென்ற இரு மாணவிகள் தவறி விழுந்த நிலையில் ஆபத்தான நிலையில்…

போர் நிறுத்த ஒப்பந்தம்! ஹமாஸின் கூற்றை மறுத்த அமெரிக்கா!

இஸ்ரேல் - காஸா போர் நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தத்தில் ஹமாஸின் கூற்றை அமெரிக்கா ஏற்றுக் கொள்ளவில்லை. இஸ்ரேல் - காஸா இடையிலான போரை நிறுத்துவதற்காக அமெரிக்கா தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. அந்த வகையில், போரை நிறுத்துவதற்காக…

அனலைதீவு ஐயனார் கோவிலில் கலசங்கள் திருட்டு – ஒருவர் கைது ; 06 கலசங்கள் மீட்பு

யாழ்ப்பாணம் அனலைதீவு ஐயனார் கோவில் கலசங்களை திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவரிமிருந்து 06 பித்தளை கலசங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஐயனார் கோவிலில் இருந்து பித்தளை கலசங்கள்…

அணு ஆயுத ஒப்பந்தம்! அமெரிக்காவின் முன்மொழிவுக்கு ஈரான் பதில் என்ன?

அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பான முன்மொழிவுகளை ஈரான் நாட்டுக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளது. ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கக் கூடாதென்றும், அந்நாட்டின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்படும் என்றும் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா…

விபத்தில் பலியான யாழ் இந்தியத் துணைத் தூதரக அதிகாரியின் மகனும் பலி ; சோகத்தில் மூழ்கிய…

யாழ்ப்பாண இந்தியத் துணைத் தூதரகத்தில் கலாசார உத்தியோகத்தராகப் பணிபுரிந்த நிலையில் அண்மையில் ஓமந்தையில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த சச்சிதானந்தக் குருக்கள் பிரபாகரனின் மகனான அக்ஷய், மருத்துவ சிகிச்சை பலனின்றி நேற்று (01)…

நில்கல வனப்பகுதி தொடர்பில் வௌியாகவுள்ள முக்கிய அறிவிப்பு

அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் பரந்து விரிந்துள்ள நில்கல காடு, இன்று (2) அதிகாரப்பூர்வமாக ஒரு வனப்பகுதியாக அறிவிக்கப்படும் என்று சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது. 40,683 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்ட நில்கல காடானது, மெதகம, பிபில,…

யார் இந்த உலக அழகி? இந்தாண்டு பட்டம் வென்றவர்!

உலக அழகிப் போட்டியில் ஓபல் சுச்சாட்டாவுக்கு கிரீடம் சூட்டப்பட்டது. தெலங்கானா மாநிலத்தின் ஹைதராபாதில் 72-வது உலக அழகிப் போட்டி, மே 10 தேதி தொடங்கி சனிக்கிழமை (மே 31) வரையில் நடைபெற்றது. இந்தியாவில் 3-வது முறையாக நடைபெற்ற உலக அழகிப்…

தலிபான் அரசுடன் உறவை வலுப்படுத்தும் பாகிஸ்தான்!

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய இருநாட்டு அரசுகளும் தங்களுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்துவதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளன. ஆப்கானிஸ்தானின் இடைக்கால தலிபான் அரசுக்கும், பாகிஸ்தான் அரசுக்கும் இடையில் நீண்டகாலமாக பதற்றமான சூழல்கள்…

காஸா குழந்தைகளின் நிலை ; ஐ.நா. கூட்டத்தில் கண்ணீர் விட்ட பலஸ்தீனிய தூதர்

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை கூட்டத்தில் இஸ்ரேல் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட காஸாவின் நிலையை எடுத்துரைக்கும் போது பலஸ்தீனிய தூதர், கதறி அழுதது உருக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இஸ்ரேல், காஸா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால்…

சுவிட்சர்லாந்தில் கால்பந்தாட்டத்தில் கலக்கும் ஈழத் தமிழ் இளைஞன்!

சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் சுவிஸ் செலென்ஜ் லீக் கால்பந்தாட்ட போட்டிகளில் ஈழத்தை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் இளைஞர் அஸ்வின் பாலரூபன் தனது அபார திறமையால் அனைவரையும் ஈர்த்துள்ளார். இலங்கை தமிழரான அஸ்வின், எப்.சீ துன் கழகத்தின் சார்பில்…

ஜேர்மனியில் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய பெண்ணை துணிச்சலாக மடக்கிப்பிடித்த அகதி: ஒரு…

ஜேர்மனியில், புலம்பெயர்ந்தோர் தாக்குதல் நடத்தும் விடயங்கள் சமீப காலமாக தலைப்புச் செய்திகளாகிவரும் நிலையில், கத்தித் தாக்குதல் நடத்தி 18 பேரை காயப்படுத்திய ஜேர்மன் பெண்ணொருவரை துணிச்சலாக மடக்கிப் பிடித்த அகதி ஒருவருக்கு பாராட்டுகள் கிடைத்தன.…

கடுவெல மாநகர சபையின் புதிய மேயர்

கடுவெல மாநகர சபையின் புதிய மேயராக பிரபல தொழிற்சங்கவாதியான ரஞ்சன் ஜெயலால் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை மின்சார சபை ஊழியர் சங்கத்தின் முன்னணி நபரும், தொழிலாளர் உரிமைகளுக்காக நீண்டகாலமாக வாதிடும் ஜெயலால், சமீபத்திய உள்ளாட்சித்…

வடகிழக்கில் கொட்டித் தீர்க்கும் மழை: நிலச்சரிவுக்கு 26 பேர் பலி!

வடகிழக்கு மாநிலங்களில் கொட்டித் தீர்க்கும் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 26 பேர் பரிதாபமாக பலியாகினர். ஏழு சகோதரிகள் என்றழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 3 நாள்களாகப் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு…

கிளிநொச்சி வைத்தியசாலை கிணற்று நீரில் மலத்தொற்று

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை கிணற்று நீரில் மலத்தொற்று இருப்பது ஆய்வில் கண்டயறிப்பட்டு தற்போது தொற்று நீக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வைத்தியசாலை வளாகத்தில் உள்ள கிணற்று நீர் வைத்தியசாலையின் அனைத்து தேவைகளுக்கும்…

அமெரிக்கா முன்மொழிந்த காசா போர் நிறுத்த ஒப்பந்தம்: பதிலை கூறிய ஹமாஸ்!

அமெரிக்கா முன்மொழிந்த காசா போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஹமாஸ் பதிலளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காசா போர் நிறுத்த ஒப்பந்தம் ஹமாஸ் அமைப்பு, சமீபத்திய சண்டை நிறுத்த முன்மொழிவுக்கான தனது பதிலை மத்தியஸ்தம் செய்யும் தரப்பினரிடம்…

தமிழர் பகுதியொன்றில் பெண் தலைமைத்துவ குடும்பத்தின் கோழிகளுக்கு விஷம் வைத்த விசமிகள்

ஞாயிற்றுக்கிழமை (01) யாழ். அச்சுவேலி பகுதியில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்று வாழ்வாதாரத்துக்காக வளர்த்து வந்த கோழிகளுக்கு விஷம் வைத்ததால் பல கோழிகள் உயிரிழந்துள்ளன. கூட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த முட்டையிடும் கோழிகளுக்கே இவ்வாறு…

உலக அழகியாக முடிசூடினார் தாய்லாந்து அழகி

2025 ஆம் ஆண்டுக்கான உலக அழகி பட்டத்தை தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஓபல் சுசதா சுவாங்ஸ்ரி வென்றுள்ளார். 72வது உலக அழகி போட்டி இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஹைடெக்ஸ் சம்மேளன மத்திய நிலையத்தில் இன்று இடம்பெற்றது. இந்த…

கிளிநொச்சியில் பயங்கரம்; வீதியில் பயணித்த இளைஞனுக்கு காத்திருந்த அதிர்ச்சி

கிளிநொச்சி பூநகரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தம்பிராய் பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்கான இளைஞன், ஸ்தலத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில், 28 வயதான கந்தசாமி பிரணவன் என்ற இளைஞனே பலியாகியுள்ளார்.…

மாதவிடாய் காலத்தில் பெண்கள் நடிக்க வேண்டும்! ஆய்வில் அதிர்ச்சி தகவல்

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி உணர்வை பெண்கள் மறைக்க வேண்டும் என்றுதான் பெரும்பாலான ஆண்கள் விரும்புவதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் உடல் மற்றும் மனரீதியிலான பாதிப்பை (வலியை) அவர்கள்…

இன்ஃப்ளூயன்ஸா, சிக்குன்குன்யா மற்றும் டெங்கு ;குழந்தைகள் தொடர்பில் எச்சரிக்கை

குழந்தைகளிடையே இன்ஃப்ளூயன்ஸா, சிக்குன்கன்யா மற்றும் டெங்கு போன்ற நோய்கள் அதிகரித்து வருவதாகக் லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். அண்மைய சீரற்ற வானிலை காரணமாக டெங்கு மற்றும் சிக்குன்கன்யா…

மனைவியிடம் அடிவாங்குவது தெரியாமலிருக்க.. டிரம்ப் அறிவுரை

மனைவியிடம் அடிவாங்குவது தெரியாமலிருக்க, கதவுகள் எப்போதும் மூடியிருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான், மனைவியிடம் அடிவாங்கும் விடியோ வெளியானது குறித்து நகைச்சுவையாகக் கூறியிருக்கிறார் டொனால்ட் டிரம்ப்.…

ஆபத்தான நிலையில் மருதானை மேம்பாலம்

கொழும்பில் பழமையான மேம்பாலங்களில் ஒன்றாகக் கருதப்படும் மருதானை மேம்பாலம் 1978 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அதன் பின்னர் நீண்ட காலமாக பாலம் முறையாகப் பராமரிக்கப்படவில்லை என்பதை அதனை பார்க்கும் ஒவ்வொருவராலும் உணர முடியும். ஆனால்…

கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கக் கூடாதா? வீழ்கிறதா கோடிங்? 6000 பேரை பணிநீக்கம் செய்த…

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் அண்மையில் நடத்தப்பட்ட மிகப்பெரிய அளவிலான பணி நீக்க நடவடிக்கையின் காரணம் குறித்து அதன் தலைமை செயல் நிர்வாகி சத்யா நாதெல்லா விளக்கம் கொடுத்துள்ளார். நாதெல்லா கொடுத்திருக்கும் விளக்கத்தில், இந்த பணிநீக்க…